Eutel Sat 70B செயற்கைகோளில் இலங்கை இந்திய சேனல்கள் !!!
யூட்டல் சாட் 70பி செயற்கைகோளில் இந்திய சேனல்கள் இலங்கை சேனல்கள் மற்றும் சவுதி சேனல்கள் என மொத்தமாக 13 சேனல்கள் ஒரு டாரன்ஸ்பாண்டரில் விடப்பட்டுள்ளது இதில் ஒரு ஹச் டி சேனலும் அடங்கும் இதில் அதிக பட்சமாக இலங்கை நாட்டு சேனல்கள் அதிக அளவில் ஆக்கிரமைப்பு செய்துள்ளது குறிப்பித்தக்க விஷயம். இந்த சேட்லைட் சிக்னல் பெற இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு சாதரன 2அடி டிஷ் இருந்தால் போதுமானது.
(எகா)
சன் டிஷ் , வீடியோகான் டிஷ் , ஏர்டெல் டிஷ், ரிலையன்ஸ் டிஷ் , டிஷ் டிவி டிஷ், டாடா ஸ்கை டிஷ், டைலாக் டிஷ் ,
டிடி ஃப்ரி டிஷ் என ஆக மொத்த 2அடி 60 செண்டி மீட்டர் கொண்ட அளவு டிஷ் போதுமானது . 70 % முதல் 80 % வரை சிக்னல் பெறலாம் .
தற்பொழுது இந்த சேட்லைட் டில் வரும் சேனல்கள் விபரம் மற்றும் அலைவரிசை பற்றிய தகவல் இதோ
சேட்லைட் : EuTelSat 70
அலைவரிசை : 11294 H 44900
செட்டாப் பாக்ஸ் : DVB S2 , HD Only
சேனல்கள் விபரம்
Thinetha Tv
Sri Tv
STN Lanka
Sri Tv Movies
One SriLanka
Rupavahini
ITN
Filmy Bangla
Channel5 HD
Channel7 HD
GaanBangla HD
Independant Tv
RTV
Labels: etulsat9 deg east frree channel, KU BAND


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home