டிஷ் டிவியில் இலங்கை சேனல்களை பார்க்க வேண்டுமா !!!
டிஷ் டிவியில் இலங்கை சேனல்களை பார்க்க வேண்டுமா தற்பொழுது இது சாத்தியாமே.
டிஷ் டிவில் இலங்கை நாட்டு சேனல்கள் மற்றும் பாகிஸ்தான் சேனல்கள் கடந்த 6 மாதமாக இலவசமாக கிடைத்தது , இந்த நிலையில் டிஷ் டிவிக்கு இலங்கை நாட்டில் விற்பனை செய்ய உரிமம் கிடைத்ததை தொடர்ந்து அந்த நாட்டு சேனல்கள் அனைத்தும் தற்பொழுது டாலர் கட்டண சேனல்களாக மாறிவிட்டன . எனவே என்ன தான் இந்திய பணத்தில் நான் மாதம் 400 என்றாலும் கட்டுகிறேன் எனக்கு இலங்கை சேனல்கள் கிடைக்குமா ? என்று தினமும் கஸ்டமர்கேர் க்கு கேள்வி எழுப்புகின்றனர். கண்டிப்பாக முடியாது என்ற பதில் தான் உங்களுக்கு மிஞ்சும்.
இதற்கு ஒரே வழி நீங்கள் டாலர் கஸ்டமர் ஆக வேண்டும் , இது சாத்தியமானல் நீங்கள் வெளி நாடு சேனல்கள் அனைத்தையும் இந்தியாவில் கண்டுமகிழளாம் இதற்கான செலவு என்பது நீங்கள் மாதம் 5$ , 7$ , 9$ என்ற அடிப்படையில் பேக் உள்ளது உங்களுக்கு தகுந்தவாறு செய்து கொள்ளலாம்.
இந்த டாலர் ரீசார்ஜ் எங்கு செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம் இந்தியாவில் எந்த மூளைகளில் இருந்தாலும் கூட பறவாயில்லை.
பேங்க் வழியே கட்டணம் அனுப்பி நீங்கள் இந்த டாலர் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
முக்கிய குறிப்பு :
நீங்கள் ஒரு முறை டாலர் கட்டணத்தில் பணம் செலுத்தி விட்டால் மீண்டும் உங்களால் இந்திய வாடிக்கையாளராக தொடர முடியாது. இந்திய பணத்தில் ரீசார்ஜ் செய்துகொள்ள முடியாது. தொடர்ந்து டாலர் வழியே பணம் செலுத்தி சேணல்களை கண்டு மகிழலாம்.
இது சம்மந்த பட்ட ரீசார்ஜ் செய்ய தொடர்புக்கு : +91-9095319220
காலை 10 முதல் மாலை 6 மணி வரை மட்டும் அழைக்கவும்.
Labels: DISHTV, dishtv dollar recharge, dishtv dollar recharge dealer in tamilnadu, dishtv dollar recharge in tamilnadu, KU BAND


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home