
தமிழகத்தில் புதியதலைமுறை முதன் முதலில் செய்தி வாசிப்பவர்களை கவரும் வகையில் வித்தியாசமான உடைகளில் தோன்றி தெளிவான புரிதலை உண்டாக்கி அதை வரிசையில் அதற்கு முன்பு இருந்த செய்தி சேனலாகட்டும் அல்லது பின்னர் வந்த சேனலாகட்டும் அனைத்தும் அவர்களின் ரேட்டிங்கை நெருங்க முடியவில்லை என்பது தான் உண்மை அந்த அளவிற்கு அனைத்து இடங்களிலும் தனது செய்தியாளர்களை கொண்டு வேகமாக முன்னனி செய்திகளை வழங்கி வந்தது. ஆக அப்படிபட்ட சேனலே இன்னும் உதயமே ஆகாத ஒரு சேனலை கண்டு மிரளுவதாக ஒரு கிசு சிசு அந்த சேனல் தான் நியூஸ்7 தமிழ் இந்த சேனலை வரவேற்பை கண்டு அனைத்து தமிழ்ச்செய்தி சேனல்களும் பெரிய பீதியில் உள்ளது. அதில் அப்படி என்ன உள்ளது என நமக்கும் தெரியவில்லை அதன் விளம்பரங்களை பார்த்தால் மிக பெரிய அளவில் புரட்சி ஏற்படுத்தும் என தெரிகிறது. உலகத்தரம் வாய்ந்த தமிழ் செய்திகளை வழங்கும் எனவும் இதுவரை யாரும் பயன்படுத்தப்படாத புதிய தொழில்நுட்பத்தில் கொடுக்கப்போவதாக கூறுகின்றனர் . இந்த சேனல் டெஸ்ட் தற்பொழுது இன்டல்சட் 16 66டிகிரியில் 3876 H 14300 என்ற அலைவரிசையில் விடப்பட்டுள்ளது . வரும் பக்ரித் பண்டிகை அன்று அல்லது தீபாவளி பண்டிகை அன்று தனது ஒளிபரப்பு சேவையை துவங்கும் என நமது கருத்துக்கனிப்பு . இந்த சேனலின் வீடியோ மற்றும் புகைபடங்கள் முதல் முறையாக நமது தளத்தில் மட்டும் இதோ உங்களுக்காக சமர்பனம்.
Labels: CBAND, News7 tamil.news7tamil channel freq . news 7 tamil start . news 7 tamil tp. News7tamil.cband
0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home