டிஷ் டிவியில் மாதம் ரூ. 34க்கு பார்க்கலாம் 22 தமிழ் சேனல்கள்!!
இந்திய டிடிஎச் உலகில் முதன் முறையாக மாதம் ரூபாய் 34க்கு சேனல்களை டிஷ்
டிவி வழங்கி வருகிறது என்பது ஏற்கனவே ஒரு சிலருக்கு தெரியும் . தற்பொழுது
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவை வெளியிடுகிறேன். ஆம்
புதிய நண்பர்களே டிஷ் டிவியில் 34 என்ற பெயரில் ஒரு பேக் உள்ளது . இந்த பேக் போடுவதற்கு வாடிக்கையாளர்கள்
தங்கள் வைத்திருக்கும் செட்டாப் பாக்ஸ் ரீசார்ஜ் செய்யாமல் குறைந்த பட்சம் 3
1/2 மாதம் அல்லது 100 நாட்கள் முடிந்திருக்க வேண்டும். அப்படி உள்ளவர்கள்
முதல் கட்டமாக ஒரு 1200 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும் .
இந்த 1200 ரூபாய்க்கான பலன்கள் கீழே வருமாறு:
1) மூன்று வருடங்களுக்கு உங்கள் செட்டாப் பாக்ஸ் கட் ஆகாது,
ஏனெனில் டிடி ஃப்ரி டிஸ் யில் வரும் சேனல்கள் இதில் இலவசமாக வரும்.
2) முதல் பத்து மாதங்களுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யத்தேவையில்லை,
ரிசார்ஜ் செய்த முதல் மாதம் அனைத்து தமிழ் சேனல்களையும் பார்க்கலாம்.
அதற்கு அடுத்த மாதம் முதல் ஆதித்யா , சுட்டி டிவிகளை நீங்கள் பெற இயலாது இதையும் பெற தமிழ் ஜயி மாதம் 25 + 34 = 59 மாதம் கட்ட வேண்டும்.
ஆதித்யா , சுட்டி டிவி வேண்டாம் ஏனில் 34 மட்டும் கட்டினால் போது மானது.
நிரந்தரமாக கிடைக்க கூடிய தமிழ் சேனல்கள்:
1 சன் டிவி
2 கே டிவி
3 சன் மியூசிக்
4 சன் நியூஸ்
5 விஜய் டிவி
6 டிஷ்கவரி தமிழ்
7 பொதிகை
8 ஜீ தமிழ்
9 ராஜ் டிவி
10 பாலிமர் டிவி
11 வசந்த் டிவி
12 சிரிப்பொலி
13 ராஜ் டிஜிட்டல்
14 ஆசிர்வாதம் ( காலை 10 மணி வரையும் )
15 கலைஞர் செய்திகள்
16 ஜெயா ப்ளஸ்
17 ஜெயா மேக்ஸ் .
18 இசையருவி
19 கேப்டன் டிவி
20 ஜெயா டிவி
21 கலைஞர் டிவி
22 மெகா டிவி
இது போன்றூ பார்க்க விரும்பினால் contact me : 9095319220 .
DNOT COPY PASTE

Labels: DISHTV, Dishtv 34 Monthly rental, dishtv aapka activate dealer, dishtv aapka pack, dishtv low cost package, dishtv low pack, dishtv low rate package, KU BAND

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home