5/5/14

சக்தி டிவி டிஷ் டிவியின் இலங்கை சேவையில் துவக்கம்!!!

டிஷ் டிவியின் இலங்கை சேவையில் சக்தி டிவி , எம் டிவி ஸ்போர்ட்ஸ் ,சிரஸ்ஸா டிவி உட்பட சுமார் 3 சேனல்களை துவக்கியது டிஷ்டிவி .இவை அனைத்தும் தற்பொழுது இலவசமாக SES8 95டிகிரில் விடப்பட்டுள்ளது. இவைகளின் ஒரு சில படக்காட்சிகள் மற்றும் செயற்க்கைகோள் விபரம் உங்கள் விளிகளுக்காக இதோ

Satellite Details
SES 8 95 Degree
LNB FRE      :   10600
TRA FRE      :   12170
POL              :   H
SMR             :   40700 



 

Labels: , , , , , , , , , ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home