5/1/14

CINE THIRAI புதிய தமிழ் தொலைக்காட்சி டைலாக் DTHயில் துவக்கம்!!!

சினி திரை புதிய இலங்கை தமிழ் தொலைக்காட்சியை டைலாக் டிடிஹச் தனது சேவையில் விடப்பட்டுள்ளது . இது டிஷ் டிவி இலங்கை சேவையின் தொடக்கத்திற்கு விடுத்த சவாலா ? என்பது தெரியவில்லை நல்ல நல்ல களைக்ஷ்ன் பாடல்களை தேர்வு செய்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது இதன் மூலம் சக்தி டிவியை தொடர்ந்த அடுத்து விடப்பட்ட தமிழ் சேனல் இதுவே என்பது கூறிப்பிடத்தக்கது . இந்த சேனலானது 11467 V 27684 என்ற டரான்ஸ்பாண்டர் , மற்றும் 45 டிகிரி அலைவரிசையிலும் விடப்பட்டுள்ளது இதன் ஒரு சில படக்காட்சிகள் இந்தியாவிலேயே முதன் முறையாக நமது குழுமத்தின் தளங்கள் அனைத்திலும் விடப்பட்டுள்ளது இதோ ஒரு சில படக் குவியல்கள் தங்கள் கண்களுக்கு விருந்தளிக்க

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home