5/15/14

சேனல் யுஎப் எக்ஸ் மீண்டும் துவக்கம் 66 Deg.

சேனல் யுஎப் எக்ஸ் சேனல் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே இது தென்னீந்தியாவின் மையமாக கொண்டு அனைத்து பாடல்களையும் ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது . இந்த சேனலானது மீண்டும் இன் டல் சாட் 66 டிகிரில் துவக்கம். இது அனைத்து மக்களுக்கும் நல்ல ஒரு செய்தி . மேலும் தமிழ் சேனல்களின் எண்ணிக்கை ஒன்று உயறுகிறது.
SateLLite Details
 Intel Sat17- 66 DEG
4015 V 30000 

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home