11/28/14

Zing‬Digital‬TV விரைவில் உதயமாகிறது ஜிங் டிஜிட்டல் டிவி டிடிஹச் சேவை!!!!

விரைவில் உதயமாகிறது ஜிங் ( Zing ) டிஜிட்டல் டிவி டிடிஹச் சேவை





ZING DIGITAL TV என்பது டிஷ் டிவி யின் குலுமத்தின் மற்றொரு டிடிஹச் சேவையாகும். இந்த டிடிஹச்யின் முக்கிய நோக்கம் மொழி வாரியாக குறைந்த கட்டணத்தில் மக்கள் பயன் அடைய வேண்டும் என்பதே . அதாவது  இந்த சேவையில் முக்கியமாக நான் ஒரு தமிழன் எனக்கு தமிழ் சேனல் மட்டும் பார்த்தால் போதும் எனக்கு தேவையில்லாத மொழி புரியாத சேனல் எனக்கு வேண்டாம் என்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த ஜிங் டிஜிட்டல் சேவை . இதில் மக்கள் அதிக பட்சமாக ருபாய் 100 அல்லது 130 குள் அனைத்து தமிழ் சேனல்களையும் கண்டு மகிழலாம் . திடிரென ஒரு சிலர் கேள்வி எழுப்பலாம் நான் கிரிக்கெட் பார்ப்பேன் என்னால் பார்க்க முடியுமா என்று கண்டிப்பாக பார்க்கலாம் அதற்கும் ஆடான் எனப்படும் வசதி உள்ளது. 



அதன் முலமாக உங்கள் மொழி சார்ந்த பேக்கூடன் இதனையும் இனைத்துக்கொள்ளலாம். தற்பொழுது முதல் கட்டமாக ஆந்திரா , மகாராஸ்ட்ரா , ஒரிஷா , பெங்கல் ஆகிய மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதோ அதன் படம்.




 இந்த மாநிலங்களை தொடர்ந்து அடுத்த கட்டமாக தென்னிந்தியாவின் தமிழகம் , கேரளாவில் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இந்த டிடிஹச்கள் கிடைக்கும் . இந்த டிடிஹச் கென தனி சேட்லைட் கிடையாது தற்பொழுது உள்ள டிஸ் டிவி வரும் அலைவரிசையில் கண்டு மகிளலாம் .
Sundirect , Airtel DTH , Videocon D2H , Tatasky , Relaince DTH, அனைத்திற்க்கும் செம்ம சொப்பனமாக இருக்கும். இந்த டிடிஹச் சேவையின் டிலர் ஷிப் நாமும் பெற்றுள்ளோம் எங்களிடமும் செட்டாப் பாக்ஸ்கள் கிடைக்கும்.மேலும் இது பற்றிய தகவல்களுக்கு தொடர்ந்து தமிழன் டிடிஹச் செய்திகளை பார்த்து வாருங்கள்.



Labels: , , , , , , , ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home