தமிழன் டிடிஹச் யின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இனி தனது பழைய பயணத்தை தொடர போகிறது உங்கள் தமிழன் டிடிஹச் தளம் புதிய பெயரில் , புதிய கோணத்தில் , புதுப்பொழிவுடன் 24 மணி நேரமும் அணைத்து மொழி சார்ந்த சேணல்கள் விபரமும் நமது அழகு தமிழ் மொழிப்பெயர்த்து விடவுள்ளோம். சித்திரை முதல் தேதி அன்று இந்த சேவை தளம் ஆரம்பிக்கப்படும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அது வரை தமிழன் டிடிஹச் தளத்திலேயே இயங்கும் . என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . தொடர்ந்த ஆதரவு அளித்த அனைத்து வாசகர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் . தமிழன் டிடிஹச் , பெஸ்ட் சாட் இன்போ, டிஷ் டியூனர்ஸ் , சிறிலங்கா டிஷ் டிவி , அகிய தளங்கள் சார்பாக மணமார்ந்த நன்றிகள் . வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு ஷாக் செய்தி நீங்கள் எதிர் பார்க்காத விலையில் தமிழன் டிடிஹச் ஹாப் தள்ளுபடி விலையில் டிடிஹச் பொருட்களை வழங்கவுள்ளது ஆஃபர்கள் விபரம் இன்று 11 மணிக்கு அறிவிக்கப்படும் . 24/10/2014 வரை கிடைக்கும்.


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home