டிஷ் டிவியில் மீண்டும் இணைக்கப்பட்ட புதியதலைமுறை !!!! Puthiyathalaimurai Now On Dishtv

டிஷ் டிவியில் இருந்து நீக்கப்பட்ட புதியதலைமுறை மீண்டும் புத்தாண்டு முதல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சேணல் மட்டுமின்றி மெகா டிவி , வசந்த் டிவி , ஆசிர்வாதம் என நான்கு சேணல்களை தனது குழுமத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக உதயம் ஆகவுள்ள ஜிங் சேவையிலும் இந்த சேணல்கள் கிடைக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
NEW YEAR BONANZA
|
||||||||||
Dishtv adds 4 Tamil Channels
for all Tamil subs at No Extra Cost!
|
||||||||||
Now Enjoy 45 Tamil Channels & Services with Dishtv
|
Labels: Asservatham, DISHTV, dishtv back on dishtv, DISHTV RECHARGE, KU BAND, mega tv, puthiyathalaimurai back on dishtv, vasanth tv




