1/24/13

டிஷ் டிவி ரீசார்ஜ் எங்கும் எப்பொழுதும் உடனே சாத்தியமே!!!

வெளிநாடு வாழ் டிஷ்டிவி வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு உங்கள் டிடிஎச் இணைப்பிற்கு பணம் செலுத்த வேண்டுமா ? தற்பொழுது இது மிகவும் சுலமான ஓன்று ஆகி விட்டது. ஆம் நண்பர்களே இந்தியாவில் இருந்து குவைத், துபாய் ,இலங்கை மற்றும் கவரேஜ் உள்ள அனைத்து நாடுகளிலும் இங்கு இருந்து டிடிஎச் ,வாங்கி செல்கின்றனர். இவ்வாறு சொல்பவர்கள் ரீசார்ஜ் செய்ய அங்கு உள்ள ஏஜென்டுகளை தொடர்பு கொண்டு செய்கின்றனர்.
அங்கு உள்ள டலர் அல்லது யூரோவில் ரீசார்ஜ் செய்யும் போது இந்திய மதிப்பை விட ஆயிரம் ரூபாய் அதிகமாக போயி விடுகிறது. எனவே அவ்வாறு போகமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் குறைந்த சேவை கட்டணத்தில் இங்கு எங்களிடம் ரீசார்ஜ் கிடைக்கும். மற்றும் யாரேனும் எங்களிடம் ஐடி வாங்கி ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம்  +91-90-95-319-220.

 (  ஒரு வருத்தமான குறிப்பு )

பணம் எங்களுக்கு கிடைத்த பின்னரே உங்களுக்கு சேவை ஆற்றுவோம் என்பதை கூறிக்கொள்கிறோம்.

 காரணம் குவைத்தில் சாகுல்ஹமிது என்னும் திருடன் ஒரு  2ஆயிரத்து 500ருபாய் பணத்தை மோசடி செய்து விட்டான். இவனிடம் எந்த தொடர்பும் வைக்காதீர். REMINASAT & TEL : 0096599583938            
this theif website :  www.reminasat.page4.me




Labels:

2 Comments:

At January 24, 2013 at 12:44 PM , Blogger Hareesh said...

All the best

 
At January 25, 2013 at 7:06 AM , Blogger BasKaran said...

thanks

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home