VIJAY HITZ MOVIES விஜய் ஹிட்ஸ் மூவிஸ் சேனல் தற்பொழுது ஏர்டெல் டிடிஹச் சேவையில்!!!
ஏர்டெல் டிடிஹச் வாடிக்கையாளர்களே ஓர் நற்செய்தி நமது தென்இந்தியாவின்
தமிழ்நாட்டில் மிக பிரபலமாக தமிழ் ஒளிபரப்புகளே வெளியிட்டு வரும் விஜய்
டிவியில் இருந்து புதிதாக மூவிஸ்களை ஒளிபரப்பு செய்ய விஜய் ஹிட்ஸ் என புதிய
சேனலை ஆரம்பம் செய்துள்ளது இந்த சேனல் ஏர்டெல் டிடிஹச் சேவையில் 496 யில்
கிடைக்கிறது. இதனை காண ஏர்டெல் மொபைலில் பதிவு செய்த வாடிக்கையாளர்கள் GET
ஒரு இடைவெளி 496 என டைப் செய்து 54325 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி பெறலாம். இந்த சேவை கட்டணம் மாதம் ரு 21 ஆகும்.
EX: GET 496 TO 54325 ( OR ) ADD 496 TO 54325
Labels: KU BAND

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home