இனிய ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
நண்பர்களே எல்லாம் எப்படி இருக்கிங்க? நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி . உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னாட ஒரு ஆறு மாசமா மேல விரையில் தமிழன் டிடிஎச்யின் புது வரவு னு ஓடிக்கிட்டே இருக்கு ஆன ஆரம்பிச்ச பாட்டை காணும். என்னாடனு கேட்கலாம் வெய்ட் பன்னுங்கப்பா நம்ம தமிழர் திருநாள் அன்று ஆரம்பம் செய்தரலாம். இந்த 2012 ல என்ன உங்கள் வாழ்க்கையில் சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. 2013 ல் என்ன நடக்கவேண்டும் எங்களோட பகிர்ந்து கொள்ளுங்கள் . உங்கள் நிகழ்வுகளை காண உலகத்தமிழர்கள் குறைந்தது 1000பேர் காத்துள்ளனர் . ஏனென்றால் இத்தளத்தின் குறைந்த பட்ச வருகையாளர்கள் ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதற்கு காரணம் நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பே ஆகும். இந்த அழகான தருனத்தில் அண்ணன் துரைச்சாமி அவர்களுக்கு எனது மணமார்ந்த நன்றியை தெரிவித்தாக வேண்டும். ஏனென்றால் ஆயிரம் பேர் வருகைக்கு காரணம் முழுக்க அவரையே சாரும். பெஸ்ட்சட்இன்போ மற்றும் தமிழன் டிடிஎச்யின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நண்பர்களே.
Labels: வாழ்த்துக்கள்


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home