ஜெயா மூவிஸ் இன்று முதல் வீடியோகான் டிடிஎச் சேவையில்!!!
ஜெயா மூவிஸ் தமிழ் 24மணி நேர திரைப்பட சேனல் தற்பொழுது வீடியோகான் டிடிஎச்
யில் ஒளிபரப்பை துவங்கியுள்ளது. இது இந்த புது வருடத்தில் தங்களின்
வாடிக்கையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் விடப்பட்டுள்ளது. உலக
டிடிஎச் வரலாற்றில் முதன் முறையாக KU BANDயில்வீடியோகான் டிடிஎச் யில்
மட்டுமே விடப்பட்டுள்ளது. CH NO : 810

Labels: KU BAND




0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home