PTV ஸ்போட்ஸ் சேனல் ஏசியா சட்யில் இருந்து நிறுத்தம்!!!
PTV SPORTS பாகிஸ்தான் கிரிக்கெட் சேனல் தற்பொழுது ஏசியா சட் 3எஸ் யில் இருந்து நிறுத்தம் இந்த சேனலை காண வேண்டும் என்றால் பாக் சட் 38டிகிரியில் மட்டுமே காண முடியும். இதனால் அதிகமாக பல கேபிள் ஆப்ரேட்டர்கள் பெறும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதோடு . கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பாத்து வந்த அனைவரும் இது அதிர்ச்சியே . பாக் சட்யில் காண கிழே உள்ள அலைவரிசைக்கு மாற்றவும்.
PAKSAT1R: Frequency 3775
Symbol Rate - 3300
Mode - 3/4
Pol- V
encryption - Biss Keys
PAKSAT1R: Frequency 3775
Symbol Rate - 3300
Mode - 3/4
Pol- V
encryption - Biss Keys


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home