1/23/13

C BAND டிஷ் பூட்டுவது எப்படி ?

இப்பதிவு சி பேண்ட் டிஷ் டெக்னிஷியன் ஆக வேண்டும் என முயற்சி செய்பவர்களுக்கும் மற்றும் உங்கள் வீட்டில் நீங்களே வாங்கி நீங்களே சுலபமா பூட்டிக்கொள்ள நினைப்பவர்களே இது உங்களுக்கான பதிவு . ஆம் நண்பர்களே , தினமும் இத்தள வாசகர்களே , இப் பதிவை பார்க்கும் புதிய வாசகர்களே தமிழ்நாட்டில் முதல் முறையாக நமது அழகு தமிழில் சி பேண்ட் டிஷ் பூட்டுவது எப்படி என படத்துடன் விளக்குவதில் மிகவும் மகிழ்ச்சி. சி பேண்ட் டிஷ் பிட் செய்ய வேண்டும் என்றால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் குறைந்த பட்சம் டெக்னிஷியன்களுக்கு
ரூபாய் 1000த்திலிருந்து 1500 வரை கொடுக்க வேண்டியுள்ளது. இதை அவர்களுக்கு கொடுக்காமல் நீங்களே பூட்டிக் கொண்டால் உங்களுக்கு பணம் மிச்சமாகும் நீங்களும் ஒரு டெக்னிஷியன் ஆகலாம். அப்படி ஒரு நோக்கத்தோடு இப்பதிவை வெளியிடுகிறேன். ஏன்டா இந்த பதிவை போட்டு எங்க பிழைப்பில் கைய வச்சனு பழைய டிஷ் டெக்னிஷியன் என்னைய பேசலாம். எத்தண நாளைக்குத்தான் நிங்களே சம்பாறிப்பிங்க போங்கயானு புதியவர்களை உருவாக்குவோம். கீழே உள்ள படங்களை பாருங்கள் மக்களே உங்களுக்கே ஒரு ஐடியா தோன்றும் சி பேண்ட் டிஷ் இது போல பேக்கில் தான் வரும். இதை
நாம் பிரித்து பார்க்கும் போது இரண்டு வளைய ரிங் இருக்கும் அதில் ஒன்று பெரிய வளையம் மற்றொன்று சிறிய வளையம் இருக்கும் அதில் பெரிய வளையத்தினை கீழே வைத்து மூன்று ஸ்டேன்ட் போல நேராக வைத்து போல்டினை டைட் வைக்கவும் . பின்னர் சிறிய கம்பி வடிவில் இருக்கும் அதனை இணைத்து பின்னர் மேலே அந்த சின்ன வளையத்தை மாட்டவும் . பின்னர் ஆறு பேனல் இருக்கும் அதனை இணையுங்கள் அதில் இரண்டாவதாக இருக்கும் துளையில் நமது வசதிக்கேற்ப திருப்பும் வகையில் உள்ள கிளாம்பினை இணைக்கவும் பின்னர் அனைத்து போல்ட்களையும் டைட் வத்து எல்என்பி யை தாங்கி நிற்கும் மூன்று கம்பிகளை மாட்டவும் அதில் ரிங் இணைத்து விட்டு எல்என்பி யை மாட்டவும் அவ்வளவு தான் மேலும் ஏதேனும் தகவலுக்கு படத்தை காணவும்.



















Labels: , , , , ,

12 Comments:

At January 23, 2013 at 6:37 PM , Blogger Vijay said...

Good update dear friend..

 
At January 23, 2013 at 8:44 PM , Blogger siva said...

நண்பரே, சி பேண்ட் டிஷ் பேக் எங்கே கிடைக்கும்?

 
At January 23, 2013 at 10:45 PM , Blogger vijay said...

Nice Work Basskar....keepit up...

 
At January 24, 2013 at 6:28 AM , Blogger BasKaran said...

வருகைக்கு thanks.

 
At January 24, 2013 at 6:29 AM , Blogger BasKaran said...

siva sankaran neenka entha distric ?

 
At January 24, 2013 at 9:46 AM , Blogger Birjitha Aashlin said...

நண்பரே நான் தஞ்சை மாவட்டம், சி பேண்ட் டிஷ் தஞ்சை or அரியலூரில்
எங்கே கிடைக்கும்? என்ன விலை இருக்கும்.solid hd set top box எங்கு கிடைக்கும் என்றும் சொல்லவும்.

 
At January 24, 2013 at 10:14 AM , Blogger Unknown said...

அருமையான தகவல் நண்பா

 
At January 24, 2013 at 11:40 AM , Blogger Unknown said...

Hi Baskar... Good information with detailed fotos. Keep it Up.

 
At January 25, 2013 at 6:34 AM , Blogger BasKaran said...

சக்திமணி நீங்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். 9095319220 c band dish & solid hd & bisskey reciever kidaikum

 
At January 25, 2013 at 4:02 PM , Blogger Unknown said...

nandri basker sir

 
At January 26, 2013 at 5:45 AM , Blogger BasKaran said...

thanks sir

 
At January 29, 2013 at 9:02 AM , Blogger Unknown said...

ok ok ........................................................................................ok

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home