1/23/14

Asia Cup Cricket 2014 ம் ஆண்டு போட்டி அட்டவணை !!!

2014 ம் ஆண்டு Asia Cup Cricket போட்டி அட்டவணை

February 25 - Pakistan v Sri Lanka, Fatullah 

February 26 - Bangladesh v India, Fatullah 

February 27 - Afghanistan v Pakistan, Fatullah 

February 28 - India v Sri Lanka, Fatullah 

March 1 - Bangladesh v Afghanistan, Fatullah 

March 2 - India v Pakistan, Mirpur 

March 3 - Afghanistan v Sri Lanka, Mirpur 

March 4 - Bangladesh v Pakistan, Mirpur 

March 5 - Afghanistan v India, Mirpur 

March 6 - Bangladesh v Sri Lanka, Mirpur 

March 8 - Final, Mirpur

Labels: , , , , , ,

3/23/13

ஐபிஎல் போட்டிகளை டிஷ் டிவியில் இலவசமாக கண்டுகளியுங்கள்!!!

டிஷ்டிவியில் இந்த வருட ஐபிஎல் போட்டிகளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக கண்டுகளியுங்கள் ரூபாய் 1550 செலுத்தி செட்டாப் பாக்ஸ் மற்றும் ஒரு வருட சந்தாவுடன் இலவசமா பெற்றுக்கொள்ளுங்கள் மேலும் விபரங்களுக்கு எனது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 9095319220
முக்கிய குறிப்பு: 23.3.2013 இன்று முதல் 3.4.2013 வரை மட்டுமே.

Labels: , ,

5/30/12

புதியதலைமுறைக்கே சவால?

'மாடர்ன்' டிரஸ்ஸுக்கு மாறிய சன் நியூஸ் ரீடர்கள்!சன் நியூஸ் சானலின் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மாடர்ன் உடைக்கு மாறியுள்ளனர். இதுவரை புடவையில் மட்டுமே வலம் வந்த அவர்கள் தற்போது மாடர்ன் டிரஸ்ஸுக்கு மாறி விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் விதம் விதமான மேக்கப்புடன், விதம் விதமான உடைகளில் கண்ணைக் கவரும் வகையில் செய்தி வாசிப்பாளர்களைக் காணலாம். இருப்பினும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பெரும்பாலும் தெய்வீகத் தேவதைகளாக காட்சி தந்து வந்தனர். தமிழக மக்களுக்கு மாடர்ன் கலாச்சாரம்பொருந்தாது என்பதாலும், நம் பெண்களுக்கு அழகே புடவைதான் என்பதாலும், புடவையில் வரும்போதுதான் கம்பீரமும், கண்ணியமும் தூக்கலாக தெரியும் என்பதாலும் புடவையிலேயே வநது செய்தி வாசித்து வந்தனர் தமிழ் சேனல்களின் பெண் செய்தி வாசி்ப்பாளர்கள். இருப்பினும் விஜய் டிவி முன்பு இந்த பாரம்பரியத்தை உடைத்தது. சமீபத்தில் புதிய தலைமுறை புதிய கோணத்தில் தனது பெண் செய்தி வாசிப்பாளர்களை காட்ட ஆரம்பித்தது. இந்த நிலையில் நீண்ட காலமாக புடவையிலேயே செய்திவாசித்து வந்த சன் டிவியிலும் இப்போதுஒரு புது மாற்றம். சன் நியூஸ் சானலில் கடந்த சில நாட்களாக பெண் செய்தி வாசிப்பாளர்கள் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்க ஆரம்பித்துள்ளனர். இதுவரை புடவையில் பார்தது வந்த பெண் செய்தி வாசிப்பாளர்கள இப்போது மாடர்ன் டிரஸ்ஸில் பார்ப்பது நேயர்களுக்கு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. சேலையை மாற்றிய கையோடு இன்னொன்றையும் செய்தி வாசிப்பாளர்கள் மாற்றினால் நன்றாக இருக்குமே என்பது நேயர்களின் கோரிக்கை - அதாவது செய்திவாசிப்பாளர்களின் உச்சரிப்பும், செய்தியை கூறும்போது மாறும் முகபாவமும் அவசியம்.புடவையோ, நாகரீக உடையோ செய்திவாசிப்பாளர்களின் முக பாவம் முக்கியம். எந்த செய்தியானாலும் ஒரேசோக கீதம் பாடுகின்றனர் செய்திவாசிப்பாளர்கள். அதையும் கொஞ்சம்கவனித்தால் நல்லது அப்பொழுதுதான் சேனலை மாற்றாமல் செய்தியை கொஞ்சம் கேட்பார்கள் என்கின்றனர் நேயர்கள். நேயர் விருப்பத்தை நிறைவேற்றப் பாருங்கப்பா...

Labels: ,

4/26/12

IPL MATCH NOW FTA



ipl cricket match now fta but puting bisskey . geo super tv now telecosting.

Labels:

4/8/12

SET MAX HD NOW AVAILABLE ON D2H

 Videocon d2h has agreed to carry the high definition (HD) feed of the Indian Premier League (IPL). The DTH operator has inked a deal with MSM Discovery to broadcast the IPL on Max, the official broadcaster of the popular T20 league, in HD. MSM Discovery is the exclusive distribution partner of Max, a channel [...]

Labels:

4/6/12

IPL 5 MATCH FREE WATCHING

ஐபிஎல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண ஓர் அறிய வாய்ப்பு இதற்கு உங்களிடன் சி பேண்ட் டிஷ் மற்றும் பிஷ் கீ செட் டாப் பாக்ஸ் இருந்தால் போதும் ஐபிஎல் அனைத்து போட்டி களையும் இலவசமாக காணலாம். அதன் விபரம் வருமாறு. ART Prime Sports Yamal202 @ 49° East 3946 H 2963 - 3947 L 2220 7/8 Key:BA CA 96 [1A] 20 10 EE [1E]

Labels:

4/4/12

IPL 5 இந்தியன் பீரிமியர் லீக்

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் ஆண்டுதோறும் இந்த போட்டி நடந்து வருகிறது. ஒவ்வொரு தடவையும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருவதாலும்,கோடிக்கணக்கில் ஊதியம் கிடைப்பதாலும் வெளிநாட்டு வீரர்களும் இதில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் 5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் வாசிக்க

Labels: