8/21/14

டிஷ் டிவியின் மாதம் ரூ. 20 ரீசார்ஜ் சலுகை .



இந்தியாவின் முதன் முதலில் கால் பதித்த டிடிஹச் டிஷ் டிவி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே தற்பொழுது டிவி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் மொழிக்கேற்ப பாகுபாடின்றி அனைத்து இந்திய மொழிக்கும் ரூ 20 என கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இது டிடிஹச் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி மற்ற கம்பெனி டிடிஹச் சேவைகளுக்கு ஜென்ம சொப்பனமாக திகழும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை . ஒரு தமிழன் தனது தாய் மொழி சேனலை மட்டும் காண வேண்டும் என்றால் ரூ 20 செலுத்தினால் போதும் , அதே போல மலையாளம் , ஹிந்தி , கர்நாட, தெலுங்கு , குஜராத்தி , பல்வேறு மொழிகள் உள்ளன இவர்கள் அனைவரும் தங்கள் மொழிச்சேனல்கள் அனைத்தையும் ரூ 20 பெற்றுக்கொள்ளலாம் . தமிழர்களுக்கு ஆஃப்கா பேக் ஆக்டிவேட் செய்பவர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும். இதில் ஆதித்யா , சூட்டி, கேப்டன் டிவி, என அனைத்து சேனல்களும் வந்து விடும். ஆப்கா வாடிக்கையாளர்களுக்கு செம்ம லங் . நீங்களும் மாதம் ரூ 20 க்கு பார்க்க வேண்டுமா குறைந்த பட்சம் உங்கள் டிஷ் டிவி இணைப்பு துண்டித்து 100 நாட்கள் அல்லது 3மாதங்களான வாடிக்கையாளர்கள் எம்மை தொடர்பு கொண்டு நீங்களும் பெறலாம் . தற்பொழுது படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு இச்சலுகை கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் கம்மாண்டில் தெரிவியுங்கள்.

Labels: , , ,

8/7/14

MULTI SATELLITE TRACKING SCALAR RING COMINGSOON

Dear Firends MULTI SATELLITE TRACKING SCALAR RING Pracket COMINGSOON OUR SITE 


ORDER NOW 

 

 




Labels: , , , , , ,