8/16/12

புதியதலைமுறை சேனல் SCV இருந்து நிறுத்தம்.

முதலில் இந்த லிங்கில் படியுங்கள். click hereநண்பர்களே ஏற்கனவே நாம் இந்த தளத்தில் பார்த்தோம். PUTHIYATHALAI MURAI VS SUNDIRECT click hereஎன்ற தலைப்பில் கொஞ்சம் தாமதமாக நடந்துள்ளது அவ்வளவு தான். புதியதலைமுறை என்னும் சனல் தொடங்கி ஆறு மாதங்களில் நம்பர்1 என்ற வெற்றிகனியை ருசித்தது. இதை தாங்க முடியாத ஒரு சில கும்பல் எப்படி சீர் குலைப்பது என்று நினைத்தது அது இப்பொழுது முதல் அடியாக தமிழ்நாட்டின் தலைநகரத்திலேயே கை வைத்துள்ளது. இதற்கு காரணம் டெசோ மாநாடு பற்றி விமர்சனங்களே எனவும். 2G, கிரானைட் கொள்ளை, ஆகியவற்றை மற்ற தொலைக்காட்சி ஒளிபரப்ப தயங்கி வந்த நிலையில் புதியதலைமுறை நேரடி தகவலை தந்தது. வேந்தர் டிவியின் தாக்கமோ என்னவோ
                                                        தெரியவில்லை . ஆனால் ஓன்று புதியதலைமுறையை யாராலும் அகற்ற முடியாது அது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது. இதன் பின்னனி என்ன? உங்கள் கருத்துக்களும் வரவேற்க படுகிறது.

Labels:

7 Comments:

At August 17, 2012 at 5:10 PM , Anonymous Anonymous said...

வேந்தர் டிவி rocks

 
At August 20, 2012 at 12:53 PM , Anonymous Anonymous said...

I have, in fact, no time to watch news channel.

 
At August 27, 2012 at 4:07 PM , Anonymous Anonymous said...

Neenga soonnathu correct...... Puthiya thalaimurai really doing well......

 
At September 2, 2012 at 6:40 AM , Blogger Unknown said...

Its correct

 
At September 4, 2012 at 2:40 PM , Anonymous Anonymous said...

புதிய தலைமுறை, அம்மாவுக்கு நல்லாவே ஜால்ரா போடுகிறது.

 
At September 5, 2012 at 5:46 AM , Blogger BasKaran said...

என்ன நண்பரே சொல்றீங்க நிஜமாவா

 
At November 20, 2013 at 1:30 PM , Blogger Unknown said...

nadu nilayana seithi thoguppugalai tharum channel yena peetrikollum puthiya thalaimurai .........???? modi ....j .... so.... pondra matha veri paasisttugalai vimarsanam seiyya kooda thayanguvathu ..... pachamuthu vin pathirikkai sudhanthirama.....? arasiyal thanthirama ....?

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home