10/7/12

டாடா ஸ்கையில் மூன்று தமிழ் வரவுகள்.

டாடா ஸ்கை டிடிஎச்யில் மூன்று தமிழ்சேனல்கள் விடப்பட்டுள்ளன. முரசு டிவி ,ஜெயா மேக்ஸ், வசந்த் டிவி ஆகியவை ஆகும்.











Labels:

7 Comments:

At October 7, 2012 at 2:17 PM , Blogger Unknown said...

எந்த இலக்கத்தில் அதை பார்வையிடலாம் என அறியத்தர முடியுமா?

 
At October 7, 2012 at 4:33 PM , Blogger BasKaran said...

நீங்கள் டாடா ஸ்கை வைத்திருந்தால் அதில் தானாக வந்து விடும்.

 
At October 7, 2012 at 6:58 PM , Anonymous Ramki said...

hello k.baskaran can u add my online tv channel Ramki tv in u r website ... please contact me :- Ramkicompany@gmail.com

 
At October 7, 2012 at 7:54 PM , Blogger Unknown said...

இருக்கிறது ஆனால் எந்த இலக்கத்திலும் வரவில்லையே

 
At October 7, 2012 at 8:04 PM , Blogger BasKaran said...

கண்டிப்பாக. உங்கள் மெயில் ஐடியில் பாருங்கள்.

 
At October 7, 2012 at 8:09 PM , Blogger BasKaran said...

தமிழ் சேனல் வரிசையில் பாருங்க கண்டிப்பா இருக்கும். காலையில் நான் படம் பார்த்தேன் , அப்பறம் இலங்கை டேரைஷன் திருப்பிட்டேன், இப்ப எனது ஊரில் பலத்த மழை மின் இணைப்பு துண்டிக்ப்பட்டுள்ளது. என்னால் காண இயலாது, தற்பொழுது மெபைல் மூலம் மறுமொழி இட்டேன்.

 
At October 13, 2012 at 2:37 PM , Blogger Unknown said...

sir i using videocon sd mpeg-4,dvb-s2 setop box
how to get the fta tamil channel to videocon setop box/ sir already using i chech the signal and get video/audio sir but can` get fta chnnels please give the correct information

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home