வேந்தர் டிவி ஹச்டி சேனல் பற்றி தகவல்.
எஸ்ஆர்எம் குழுமத்திலிருந்து புதிதாக தோன்றும் சேனல் வேந்தர் டிவி , இந்த சேனல் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விறுவிறுப்புக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மக்களிடம் பேசப்படும் தமிழ் சேனல்களில் ஒன்றாக உள்ளது. இதன் எதிர்பார்ப்பு அனைவரையும் மிக ஏக்கத்தில் ஆள்த்தியுள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே நாம் இதைபற்றி இந்த CLICK HERE பதிவில் பார்த்தேம் . இன்று நாம் அந்த சேனலின் டெக்னிகல் துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர் கூறுகையில் அவர்கள் கொடுக்கும் தரம் ஹச்டி என்றும் அதணை SDயாக மாற்றி விடுவதாக கூறினார் . மேலும் அவர் கூறுகையில் ஒரு வேலை ஹச்டி தரத்தில் கொடுக்கும் சூழ்நிலை வந்தால் கொடுப்போம் என்றார். எந்த சட்லைட்டில் விடுவீர்கள் என்று கேட்டதற்கு IS17-66 என்றார். டரான்ஸ்பன்டர் என்னவென்று கேட்டதற்கு அது தற்பொழுது கூற இயலாது. என்றார் . எங்களுடைய சேனல் மக்களுக்கு இலவச முறையிலே தான் கிடைக்கும் என்றார். அதே மீடியாவில் பணியாற்றும் மற்றொரு தோழியிடம் "முடிவில்ல ஆரம்பம் " பற்றி கேட்டதற்கு அது சம்மந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது. என நமக்கு தகவல் கொடுத்தனர் அவர்களுக்கு
நமது சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வோம். இந்த சேனல் சிறந்த முறையில் கொடுப்பதால் நாள் அதிகம் எடுக்கிறது. ஜனவரி மாதம் அல்லது டிசம்பரில் ஆரம்பம் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. எது எப்படியோ சன் டிவிக்கு நெருக்கடி தான் என்று தொலைக்காட்சியை விரும்புவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்பறம் நண்பர்களே வேந்தர் டிவியின் நிரந்தர நம்பர் இதோ உங்களுக்காக.
VENDHAR TV NEW CONTACT NUMBER & ADDRESS.
NO 35,NORTH SPACE,
3RD MAIN ROAD,
KALAI MAGAL NAGAR,
EKADU THAENKAL ,
CHENNAI 600032.
TEL: 044-22253336.

1 Comments:
தகவலுக்கு நன்றி.
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home