
எஸ்ஆர்எம் குழுமத்திலிருந்து புதிதாக தோன்றும் சேனல் வேந்தர் டிவி , இந்த சேனல் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விறுவிறுப்புக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மக்களிடம் பேசப்படும் தமிழ் சேனல்களில் ஒன்றாக உள்ளது. இதன் எதிர்பார்ப்பு அனைவரையும் மிக ஏக்கத்தில் ஆள்த்தியுள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே நாம் இதைபற்றி இந்த
CLICK HERE பதிவில் பார்த்தேம் . இன்று நாம் அந்த சேனலின் டெக்னிகல் துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர் கூறுகையில் அவர்கள் கொடுக்கும் தரம் ஹச்டி என்றும் அதணை SDயாக மாற்றி விடுவதாக கூறினார் . மேலும் அவர் கூறுகையில் ஒரு வேலை ஹச்டி தரத்தில்
மேலும் வாசிக்கLabels: CBAND, feature