10/12/12

வீடியோகான் டிடிஎச்யில் 6புதிய தமிழ் வரவுகள்.

நண்பர்களே டிடிஎச் உலகில் நீ நான் என போட்டி போடும் அளவிற்கு தமிழ் சேனல்கள் ஆரம்பம் செய்பவர்களாகட்டும் டிடிஎச் நடந்து தானியார் கம்பெனியாகட்டும் ஒரு சில மாதங்களாக தமிழ் சேனல்களின் பக்கம் திரும்பி உள்ளது என்றே கூறலாம். ஆறு தமிழ் சேனல்கள் இந்த மாத இறுதிக்குள் விடவுள்ளன . அதில் முதல் கட்டமாக இன்று இரவு முரசு டிவி 826, சங்கரா டிவி 850, டிஸ்கவரி தமிழ்830 சேனலும் . இம்மாத இறுதிக்குள் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் , மக்கள் டிவி, லோட்டஸ் நியூஸ்,
ராஜ் மியூசிக். என நான்கு சேனலும் வரவுள்ளன எனவே வீடியோகான் டிடிஎச் தமிழ் சேனல் கொடுப்பதில் முதலிடம் பெற்றுள்ளது

.

Labels: ,

4 Comments:

At October 14, 2012 at 7:09 PM , Anonymous Anonymous said...

J Movies matrum GTV SPV- um intha varathukkulla varapoguthunu kelvi patten. Unmaiya?

 
At October 15, 2012 at 12:30 PM , Anonymous Anonymous said...

தகவலுக்கு நன்றி. மிகுந்த உபயோகமாக இருக்கும்.

 
At October 21, 2012 at 7:17 PM , Blogger BasKaran said...

J MOVIE மட்டும் தான்.

 
At October 22, 2012 at 7:37 PM , Blogger Unknown said...

J movie were in videcon dth

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home