லோட்டஸ் நியூஸ் மூன்று டிடிஎச் சேவைகளில் கிடைக்கவுள்ளது.
லோட்டஸ் நியூஸ் முதல் கட்ட டிடிஎச் ஒளிபரப்பாக மூன்று டிடிஎச்களில்
வரவுள்ளது. இந்தியாவுல் 6 டிடிஎச் சேவை உள்ளது இதில் ஒன்று இந்திய
அரசங்கத்தின் இலவச சேவையாகும். மீதமுள்ள ஐந்து சேவைகளில் முன்று
டிடிஎச்களில் இந்த சேனலை ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக நமக்கு
தகவல் கிடைத்துள்ளது. டாடா ஸ்கை , வீடியோகான் , ஏர்டெல் ஆகியவைகளில் 20
தினங்களுக்குள் கிடைக்கும் என தெரிகிறது. 


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home