4/10/13

ரிலையன்ஸ் டிடிஹச் தென்னிந்திய வாடிக்கையாளர்களை விற்கிறதா!!! ?

இந்தியாவில் ஐந்து கட்டண டிடிஹச் சேவை இயங்கி வருகிறது . இதில் ஒரு நிறுவனமான ரிலையன்ஸ் டிடிஹச் தனது தென்னிந்திய சந்தாதரர்களை மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ்
நிறுவனத்திற்கு விற்க ஏற்படு தீவிரமாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் மேக்ஸிஸ் நிறுவனம் பெற்றவுடன் அது சன் குழுமத்தோடு சேரவுள்ளது.
மேலும் வாசிக்க

Labels: ,

10/26/12

GSAT10க்கு மாறும் தமிழ் சேனல்கள்!!!

 நவம்பர் முதல் வாரத்தில் ஜி சாட் செயற்கைகோள் தனது நிலையான 83 டிகிரியை தொடவுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் முதல் தனது சோதணை ஓட்டத்தை ஆரம்பம் செய்யவுள்ளது. இதில் டாடா ஸ்கை புதிய பாக்ஸ் மாற்றும் புதிய மென்பொருளுடன் களமிறங்கவுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் வாங்கிய அனைத்து டாடா ஸ்கை பாக்ஸ்களும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து சேனல்களும் முக்கியமாக தமிழ்சேனல்கள் அனைத்து டிசம்பர் மாதம் முதல் ஜிசாட் 10ல் ஒளிபரப்பு சேவையை துவங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை இனி அனைவருக்கும் அதிகப்படியான சிக்ணல் கிடைக்க வாய்ப்புள்ளது.


Labels: ,

10/25/12

இலங்கை வானொலியின் இணையத்தளம் முடக்கம்!!!!

 இலங்கை வானொலியின் இணையத்தளம் ( www.slbc.lk ) கடந்த சில நாள்களாக முடங்கிபோய் உள்ளது.இந்த இணையதளத்தின் மூலம் இலங்கை வானொலியின் தென்றல்,தேசிய சேவை,,ஆசிய சேவை,மலையக சேவை,விளையாட்டு சேவை,போன்ற தமிழ் ஒலிபரப்புகளையும்,சிங்களம், மற்றும் ஆங்கில மொழிஒலிபரப்புகளையும்  , அனுதினம் மூன்று லட்சத்திற்கும்மேற்பட்டோர் கேட்டு  பயன் அடைந்து வந்தனர்.கடந்த சில நாள்களாக இந்த இணையத்தளம் முடங்கி போய் உள்ளது.இதன் காரணம் ஏன் என தெரியவில்லை.
மேலும் வாசிக்க

Labels: