4/10/13

ரிலையன்ஸ் டிடிஹச் தென்னிந்திய வாடிக்கையாளர்களை விற்கிறதா!!! ?

இந்தியாவில் ஐந்து கட்டண டிடிஹச் சேவை இயங்கி வருகிறது . இதில் ஒரு நிறுவனமான ரிலையன்ஸ் டிடிஹச் தனது தென்னிந்திய சந்தாதரர்களை மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ்
நிறுவனத்திற்கு விற்க ஏற்படு தீவிரமாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் மேக்ஸிஸ் நிறுவனம் பெற்றவுடன் அது சன் குழுமத்தோடு சேரவுள்ளது.
அதாவது தென்னிந்தியவான ஆந்திரா, கர்நாடகா , தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் ரிலையன்ஸ் டிடிஹச் பயன்படுத்துவோர் சன் டிடிஹச்
வாடிக்கையாளர்களாக விரைவில் மாற்றபடுவார்கள். முக்கிய காரணம் தென்னிந்தியாவில் ரிலையன்ஸ் வரவு மிகவும் குறைவே. அடுத்த படியாக டாடாஸ்கை இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது. எது எப்படியோ தமிழகத்தில் இன்னும் 3வருடங்களுக்கு டிடிஹச் நிறுவனங்கள் மண்னை கவுழ்வது உறுதி . தமிழன் டிடிஹச் சேட்லைட் செய்திகளுக்காக கொச்சி செந்தில்குமார், அருன்குமார் வீடியோகான், மற்றும் செந்தில் , பாஸ்கரன்.

Labels: ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home