இலங்கை சீனாவுடன் இணைந்து 350 மீட்டர் கோபுரத்தினைக் கட்ட ஒப்பந்தமா?
இலங்கை சீனாவுடன் இணைந்து 350 மீட்டர் உயரமுள்ள ஒரு மிகப்பெரிய தொலைத்தொடர்பு
கோபுரத்தினைக் கட்ட ஒப்பந்தமாகியுள்ளதாக மீடியா நெட்வொர்க் இணையதளம்
கூறுகிறது. இந்த கோபுரத்தின் மூலம் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி மற்றும்
வானொலி ஒலிபரப்புகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி
கூறுகிறது. ‘லோட்டஸ் டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் மூலம் 50
தொலைக்காட்சி நிலையங்கள், 50 வானொலி சேவைகள் மற்றும் 10 தொலைப்பேசி
சேவைகள் உள்ளது. தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த டவராகும் 19-வது மிக உயர்ந்த டவர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.Labels: TV NEWS


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home