பாதிக்கப்பட்டவரின் பதறல்,கால் சென்டர் பெண்ணின் கதறல்?.
நண்பர்களே என்னடா ஒன்னுமே புரியலனு கேக்குறீங்களா. தமிழ்நாட்டில் எவரும்
துணிந்து பேச முடியாத வார்த்தைகளை கொங்குதமிழ் பேசும் நம்மை போன்று
ஒருவரின் பிரத்தேக பேட்டி உங்களுக்காக . தமிழ்நாட்டில் தொலைபேசி இணைப்பு
வழங்கும் 10 நிறுவனங்கள் உண்டு இதில் முக்கியமாக ஏர்செல்,ஏர்டெல்,
வோடபோன் போன்றவைகள் உண்டு. இதில் நாம் அனைவருக்கும் தனக்கென ஒவ்வொரு
நெட்வொர்க் இருக்கும். அதில் ஒரு சில நேரங்களில் காரணமின்றி
நமது பேலன்ஸ் போகி விடும் . நாம் கால்சென்டர் உதவியை நாடலாம் என்று
அவர்களுக்கு அழைத்தால். இவர்களிடமோ வெறுப்பு மேலும் ஏறும்படி பதில் கிடைக்கும்.அப்படி கிடைக்கும் பொழுது மனநிலை எப்படி இருந்தது? எப்படி
இருந்திருக்கும்? . உங்கள் மறுமொழிகள் வற்வேற்கப்படுகின்றனர் .
. இந்த ஆடியோ பதிவை நீங்கள் இந்த லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் கேட்கலாம். பாவம் அந்த பெண் கம்பெனியின் மேல் இருந்த கோபத்தால் பெண் கதறல்.
. இந்த ஆடியோ பதிவை நீங்கள் இந்த லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் கேட்கலாம். பாவம் அந்த பெண் கம்பெனியின் மேல் இருந்த கோபத்தால் பெண் கதறல்.
Labels: AIRCEL



4 Comments:
லிங்க் எங்கே நண்பா?
என்னோட கருத்து என்னனா நம்மலே சில சமயம் தவறு செய்யும்போது கணினி எம்மாத்திரம்.
பொருமையா பேசி பார்ப்போம், சரிய வரலென மேலிடதுலெ கொம்ப்லைன் பன்னிடலாம்.
அன்புடன்
மு.துரைசாமி
super thailva
avar melayum thappu illa.. oru sila nerathula avanga solra pathilala nammaku payangarama kovam varum.. athukaga ladieskita inthaluvuku pesanathu thappu...
kandippaga
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home