11/3/12

வெள்ளித்திரை புதிய தமிழ்சேனல் ஆரம்பம் MEASAT 91.5. !!!

மி சட் 91.5 டிகிரியில் வெள்ளித்திரை புதிய தமிழ் சேனல் இன்று ஆரம்பம் ஆகியுள்ளது. ஆனால் இது பணம் கட்டினால் மட்டுமே காண முடியும். SCRAMBLED ஆகும். இந்த சேனலானது மலேசியா தமிழ் சேனலாக இருக்க வாய்ப்புள்ளது.



Satellite:Measat 3 @ 91.5 deg
Fre:4121
Pol:Hor
Symrate:30000
Mod:Mpeg4 dvbs2 8 psk

Labels:

1 Comments:

At November 3, 2012 at 4:02 PM , Blogger baskar said...

Sir whether this channel will add on any indian dth

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home