மலேசியாவில் 7தினங்களுக்கு உதயமாகிறது சக்கரவர்த்தி.
மலேசியா வாழ் தமிழர்களுக்கு 7 தினங்களுக்கு புதிய தொலைக்காட்சி சேனல்
ஆரம்பம் செய்யவுள்ளது அஸ்ட்ரோ , தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசியா வாழ்
தமிழர்களுக்கு ஒரு வாரத்திற்கு மட்டும் உதயமாகிறது. புதிய தமிழ் சேனல்
சக்கரவர்த்தி இந்த சேனலில் தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு
செய்யப்படும் நிகழ்ச்சிகளை வழங்கப்படும் என்று அஸ்ட்ரோ டிடிஎச்யில்
விளம்பரம் செய்வதாக அங்கு உள்ள நமது நண்பர் மு.துரைச்சாமி தரும் தகவல்கள்
.
.
Labels: KU BAND

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home