INDIA VS NEWSLAND LIVE MATCH FREE WATCH ON APSTAR.
Labels: CBAND
Labels: CBAND

உள்ளது உள்ளபடி உண்மை
Labels: KU BAND
Labels: TV NEWS

Labels: வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக
Labels: TIPS
Labels: TV NEWS
Labels: TV NEWS
Labels: MEDIAJOB
ஜெமினி லைப் தெலுங்கு சனல் சோதனை ஒட்டம் தற்பொழுது இன்டல் சாட் 66டிகிரியில் ஆரம்பிக்கப்பட்டது. இது வெள்ளோட்ட ஒளிபரப்பு என்பதால் இது இலவசமாக கிடைக்க வாய்ப்புள்ளது. சாட்லைட் விபரம் IS-17
TP 3925 V 30000Labels: CBAND
Labels: TV NEWS
டென் ஹச் டி இன்டெல் சாட் 10 68.5 டிகிரி அலைவரிசையில் தற்பொழுது இலவசமாக கிடைக்கிறது. FREQUENCY DETAILS :
3781 v 6988Labels: CBAND
Labels: TV NEWS
Labels: TIPS
சன் லைப் துவக்கநாளை முன்னிட்டு தற்காலிகமாக இன்டல்சாட்17 66டிகிரில் இலவசமாக விடப்பட்டுள்ளது. எனவே இன்று அல்லது நாளை வரை இலவசமாக வரும் என நாங்கள் நினைக்கிறோம்.Labels: CBAND
சன் நெட்வொர்க்கின் ஓர் புது வரவு ஆம் நண்பர்களே சன் நெட்வொர்கில் இன்று புதிதாக சன் லைப் என்று ஒரு சேனல் விட்டுள்ளது. இச்சேனல் கலைஞரின் முரசு டிவிக்கு போட்டியாக விடப்பட்டதா ?என தெரியவில்லை ஆனால் மிகவும் பழமையான பாடல் தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் காலத்தை வென்றவர்கள் எம் ஜி ராமச்சந்திரன் , சிவாஜி என அனைவரின் பாடல்களும் போடப்படுகிறது. இச் சேனல் முதலாக தனது சன் டிடிஎச் யில் விட்டுள்ளது சனல் நம்பர் 111யில் வருகிறது.இச் சேனல் தற்காலிக இலவசமாக சி பேன்ட் 66 டிகிரியிலும் தெரிகிறது.Labels: KU BAND
Labels: CBAND
Labels: TIPS
ஏர்டெல் டிஜிட்டல் டிவி உபயோகபடுத்துபவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். நீங்கள் உங்கள் கணக்கில் பேலன்ஸ் மற்றும் ரீசார்ஜ் தேதி எந்த பேக்கில் இருக்கிறிர்கள் என அறிய கஸ்டமர் கேர் உதவியை நாட வேண்டி இருக்கும் இனி அந்த கவலையை விடுங்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து INFO என டைப் செய்து 54325 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்கள் டிஜிட்டல் டிவி கணக்கு முழுவதும் உங்கள் மொபைலுக்கு கிடைக்கும். குறிப்பு ( AIRTEL SIM ) வாடிக்கையாளர்களாக இருந்தால் எஸ்எம்எஸ் கட்டணம் கிடையாது. இதர வாடிக்கையாளர் எஸ்எம்எஸ் செய்யவேண்டாம் அப்படி செய்தால் 3 ரூபாய் வீணாகும். இப்பதிவு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.Labels: KU BAND
![]() |
| 9095319220 |
Labels: TIPS

வீடியோகான் டிடுஎச் தற்பொழுது 20 ரேடியோ சணல்கள் விடப்பட்டுள்ளது அது
அனைத்தும் தற்பொழுது இலவசமாக வருகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால்
இந்தியா பெரும்பாலும் மக்கள் பேசப்படும் அதவது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து
மொழிகளிலும் தலா இரண்டு சேணல்கள் விடப்பட்டுள்ளது. தமிழில் இரண்டு சேனல்கள்
AIRTAMIL, RAINBOW FM (CHENNAI) ஆகியவை கிடைக்கிறது. இதை வீடியோகான்
வாடிக்கையாளர்கள் ACTIVE பட்டனை அழுத்தி ACTIVE MUSIC கிளிக் செய்யவும்.குறிப்பு (13.8.2012) பே சனலாக மாறியது மாதக்கட்டணம் 20ரூபாய்Labels: KU BAND

Labels: KU BAND
Labels: KU BAND
Labels: CBAND
Labels: CBAND
Labels: KU BAND
ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்பொழுது வீடியோகான் டிடுஎச்யில் தனது ஒளிபரப்பை துவங்கியுள்ளது. சேனல் நம்பர் 814, விரைவில் ஜெயா மூவிஸ் சேனலை எதிர்பாருங்கள்.Labels: KU BAND
Labels: CBAND
Labels: KU BAND
Labels: KU BAND
Labels: KU BAND
Labels: DISH FITTER