9/30/12

மலேசியா அஸ்ட்ரோ DTH மற்றும் தமிழ் சேனல்கள் ஒரு பார்வை.

இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டுல எல்லோரும் ஜாலிய இருப்பிங்க வாங்க மலேசியா டிடிஎச் பற்றி ஒரு செய்தி இருக்கு.நண்பர்களே உலகத்தமிழர்கள் என்ன பேசுறாங்க நம்ம நாட்டு டிடிஎச் சேவையைபற்றி எதையெல்லாம் ஏத்துக்கிறாங்க எதை வேண்டாமுனு சொல்லுறாங்கனு பாப்போம் . அதற்கு முன் தலைப்பு சம்மந்தப்பட்ட விஷயத்தைப்பற்றி பார்ப்போம். நமது இந்தியாவில் எப்படி டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், டாடா ஸ்கை, சன் டேரைக்ட் , ஏர்டெல், டிடி டேரைக்ட் பிளஸ் . இருப்பது போன்று மலேசியாவில் அஸ்ட்ரோ
மேலும் வாசிக்க

Labels: , , ,

இலங்கை சேனல்கள் இந்தியாவிற்கு கிடைக்காதது பற்றிய ஓரு செய்தி.

நண்பர்களே இலங்கை தமிழ்ர்களின் பேச்சை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்டக தோன்றும் அளவுக்கு அவர்களது பாசை மிகவும் பிடிக்கும். இதனை போலவே அங்குள்ள தமிழ் சேனல்களை பார்க்க தமிழ்நாட்டு மக்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. ஒர் சிலர் என்னிடம் தொடர்பு கொண்டு அந்தசேணல் பார்க்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்தனர். எனக்கும் அப்படித்தான் முன்பு ஒரு காலத்தில் எனது ஊரில் இலங்கை ரேடியோ சனல்கள் சாதாரண வானொலி பெட்டிகளில் கூட பயங்கர சத்தத்துடன் கிடைத்தது. அதில் தென்றால் எப்எம், சக்தி எப்எம், வெற்றி எப்எம, என வெழுத்து வாங்கியது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் விளம்பரம் அதிகம் கொடுத்தது இந்த ரேடியோ சனல்கள் தமிழ்நாட்டின் மூலம் வாழ்ந்தது என்றே சொல்லாம் .
மேலும் வாசிக்க

Labels:

9/29/12

டைலாக் டைலாக் டைலாக் !!!!!!!!!!!!!

டைலாக் டைலாக் டைலாக் இது பற்றிய தகவல் அறிய தொடர்ந்து காத்திருங்கள் தமிழன் டிடிஎச் யோடு.
எப்பொழுது வேண்டுமென்றாலும் தகவல் கிடைக்கும்.

Labels:

G TV SPV 24*7 நியூஷ் சேணல் புதிய பொழிவுடன் விரைவில்.

GTV SPV ஆரம்பம் செய்த போது பொழுதுபோக்கு சேனலாக இருந்த பின்னர் புதியதலைமுறை சேனல் வந்தவுடன் பின்னர் 24மணி நேர செய்தி சேனலாக என அறிவித்து. ஒரு மணி நேரம் செய்தி மற்ற அரை மணி நேரம் பாடல் என ஒளிபரப்பு செய்து வந்தது. பின்னர் மூன்று மாதத்திற்கு முன்பு நிரந்திர ஒளிபரப்பை செய்து நடுநிலையான செய்திகளை ஒளிபரப்பு செய்து வந்தது. இந்நிலையில் ஏற்கனவே இருந்த ஜி டிவி பொழுதுபோக்கு சேனலை செய்தியாக மாற்றியதால் அதன் இடத்தை பூர்த்தி செய்ய BTV SPV என மேலும் ஒரு புதிய பொழுது போக்கு சேனலை தனது குழுமத்தில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க

Labels: , ,

9/28/12

நேஷனல் ஜீ யோ கிராஃப்பி 3டி தொழில் நுட்பத்தில் சோதணை ஓட்டம்.

நேஷனல் ஜீ யோ கிராஃப்பி 3டி தொழில் நுட்பத்தில் சோதணை ஓட்டம்.நேஷனல் ஜீ யோ கிராஃப்பி 3டி தொழில் நுட்பத்திலும் , விடியோகான் டி2எச் ஆக்டிவ் ஸ்பேஸ் மியூசிக் இந்தி என இரு சேணல்களுக்கு விடியோகான் டிடிஎச் அலைவரிசையான 88 டிகிரி கிழக்கு திசையில் கிடைக்கும் இந்திய டிடிஎச் உலகில் 3டி தொழில்நுட்பத்தில் சேனல்களை வழங்குவது மற்றும் சோதணை ஓட்டம் விடுவது என இருக்கும் ஒரே டிடிஎச் சேவை வீடியோகான் மட்டுமே . எச் டி சேனல்கள் கொடுக்கும் வரிசையில் வேறு டிடிஎச் களை ஒப்பிடும் பொழுது டிஷ் டிவிக்கு அடுத்தபடியாக சிறந்த எச்டி மற்றும் 3டி சேனல்களை வழங்கு சேவை நிறுவனம் வீடியோகான் மட்டுமே. எனவே விருப்பம் உள்ள வர்கள் உங்கள் வீடியோகான் வரும் திசையில் முழுத்திறன்
மேலும் வாசிக்க

Labels:

ஹன்ஸ்ராஜ் சக்சேனாவிடம் கை மாற போகிறது ! தென்றால் டிவி!!!

ஹன்ஸ்ராஜ் சக்சேனாவிடம் தென்றால் டிவி அடுத்த மாதம் முதல் கை மாற போகிறது. இதனை சீரமைத்து சிறந்த பொழுதுபோக்கு சேணலாக விடத்திட்டம். மத்திய அமைச்சராக உள்ள ஜெகத்ரட்சகன் கடந்த திமுக ஆட்சியின்போதே ஆரம்பித்த சேனல் தென்றல்.
அவரது தினசரி பத்திரிகை மூடப்பட்டதும், அந்த அலுவலகத்தை அப்படியேதென்றலுக்கு மாற்றிக் கொடுத்தார்கள்.
சோதனை ஒளிபரப்பு நடந்து, பின்னர் சேனலும் ஆங்காங்க லேசாக எட்டிப் பார்த்தது. ஆனால் ஏனோமுழு வீச்சில் நடக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக, இந்த சேனலை ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் ஐயப்பன் நடத்தப் போவதாக செய்தி வெளியானது.
மேலும் வாசிக்க

Labels: ,

9/27/12

உங்கள் பார்வையில் தமிழ்நாட்டின் பிற மாவட்ட சட்லைட் சேணல்கள் கோவை, சேலத்திலிருந்து.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் , தற்பொழுது ஆரம்பிக்கப்படவுள்ள தொலைக்காட்சி சேனல்கள் எதுவாக இருந்தாலும். தொலைக்காட்சிகளின் சங்கமமோ என்னவொ தெரியவில்லை அனைவரும் சென்னையை நோக்கி படை எடுத்து விடுகின்றன. இதன் காரணம் தலைநகர உள்ள இடங்களில் இருந்தால் சிறப்பு என்று தான் ஆனால் இந்நிலையில் சமிபகாலமாக தமிழ்நாட்டில் சில பெரிய நகரங்களிலும் தொலைக்காட்சி ஸ்டியோவை நிறுவி வருவது மகிழ்ச்சியடையும் செயல். இந்த வருடத்தில் மட்டும் 4 சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் கோவையில் சூப்பர் டிவி மற்றும் லோட்டஸ் நியூஸ் என மற்றொன்றான ஆரா டிவி ,எஸ் டிவி என சேலத்தில் இரண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க

Labels: , ,

தமிழ் சேனல்களை எப்படி இலவசமாக பார்ப்பது.

மேலும் வாசிக்க

Labels: ,

9/25/12

COMTECH FULL HD ( காம்டெக் ) RECIEVER.

comtech - new HD mpeg4 dvbs2 receiver.

உலகில் நாளுக்கு நாள் தொலைக்காட்சி பெறுக பெறுக ,அதனை ஒளிபரப்பு செய்யும் செயற்கைகோள்களும் பெருகிகொண்டே தான் இருகிறது. இது இரண்டினை போலவே அதனை மக்களுக்கு தெளிவான திறன் வாய்ந்த தொழில்நுட்பத்தில் செட்டாப்பாக்ஸ்களும் பெருகி வருவதோடு புதிய புது கம்பெனிகளாக கலாடி எடுத்து வைத்துக்கொண்டே தான் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அறிமுகமில்லாத ரிசிவர்கள் ஏறாலம் உள்ளன. இதில் சிறந்த அதிக திறன் வாய்ந்த செட்டாப் பாக்ஸ்களை இனி வரும் காலங்களில் வாரம் ஒரு முறை உங்களுக்கு அறிமுகபடுத்தி
மேலும் வாசிக்க

Labels:

SOLID BISSKEY STB ரிசிவர் புதிய தோற்றம்.

அனைவரையும் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ள சாலிட் பிஷ் கி ரிசிவரின் சில ஆதாரப் படங்கள் மற்றும் சில தகவல்கள்.
சி பேண்ட் மற்றும் கே யூ பேண்ட் DISH எதுவாக இருந்தாலும் . இந்தியாவை பொருத்தவரை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தக்கூடிய இலவச சேணல்களை எடுக்க கூடிய ஒரே சிறந்த ரிசிவர் அது சாலிட் மட்டுமே , இதில் பிஷ் எனப்படும் புதிய மென்பொருளுடன் களம் இறங்கியுள்ளது மிகவும் எதிர் பார்ப்பு உடையதே. விரைவில் இந்த ரிசிவர் தமிழ்நாட்டிற்கு ஏன் டெல்லி ,மும்பை , கொல்கத்தா, சென்னை, போன்ற பெரிய நகரங்களுக்கு வரும் முன்னரே அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தமிழன் டிடிஎச் , பெஸ்ட்எச்டி ஆகிய தளங்கள் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும்.
மேலும் வாசிக்க

Labels:

9/20/12

20 ஓவர் உலககோப்பை போட்டியை காண மாற்று வழிகள்.

20 ஓவர் உலககோப்பை போட்டியை காண மாற்று வழிகள், இலங்கையில் தற்பொழுது நடைபெறும் உலககோப்பை போட்டிகளை காண பணம் கட்டவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் சி பேண்ட் டிஷ் வைத்துள்ளவர்கள் இலவசமாக காணலாம் இதற்கு நீங்கள் பிஷ் கி செட் ஆஃப் பாக்ஸ் வைத்திருக்க வேண்டும். இப்போட்டியினை பங்களதேஷ் சேனலான BTV NATIONAL நமக்கு பிஷ் மோடியில் இலவசமாக இந்த போட்டியை கண் முன்னே காட்டுகிறது.
Satellite:Asiasat 3S @ 105.5 deg
Fre: 3711
Pol: Ver
Symrate: 11395
Mod: Mpeg2 DVBS
Encryption: BISS

Labels:

9/19/12

7S MUSIC சேனல் லோகோவை மாற்றியுள்ளது.

7Sமியூசிக் தமிழ் 24மணி நேர இசைச்சேனலில் LOGO நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட் லைட் விபரம் இன்டெல் சாட் 10 66டிகிரி EAST கிடைக்கிறது. 3894 H 13840.

Labels:

9/18/12

SOLID 3000 தற்பொழுது பிஸ் மென்பொருளுடன் களமிறங்கியுள்ளது.

C பேண்ட் மற்றும் KU பேண்ட் யில் வரும் இலவச சேணல்களை எடுக்க சிறந்த ரிசிவர் என்றால் அது SOLID மட்டும். அது தற்பொழுது புதிய வடிவில் அனைவரின் கவனத்தையும் இர்த்துள்ளது என்றே கூறலாம். என்ன சுவாரிஸியம் என்றால் இதில் பிஷ் கி தொழில்நுட்பத்தில் இந்தியாவில் களம் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக மெட்ரோ சிட்டிகளான சென்னை, மும்பை , டெல்லி , கொல்கத்தா ஆகிய நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் என அந்நிறுவன BOX distibution மட்டுறும் எடிட்டர் கிரி தெரிவித்தார். பின்பு  ஒரு டெமோ   விற்கு ஒன்று அனுப்பிவைத்தார்.

Labels:

9/17/12

இலங்கை ஸ்போட்ஸ் சேனல் CSN தற்பொழுது தமிழ்நாட்டில்.

சிறிலங்கா ஸ்போட்ஸ் சேனல் CSN தற்பொழுது 64.2 டிகிரியில் கிடைக்கிறது . இதில் இலங்கையில் நடக்கும் 20 ஓவர் போட்டிகளை இலவசமாக காணலாம் . பிஸ் கீ செட் ஆஃப் பாக்ஸ் மற்றும் மேலும் தொழில்நுட்ப விபரங்களுக்கு baskarankpt@gmail.com என்ற மெயில் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.
Satellite:Intelsat 904 @ 64.2 deg
  Fre:3773
  Pol:Hor
  Symrate:2222
  Mod:Mpeg4 dvbs1
  Encr:BISS mode

Labels:

இந்தியா VS பாகிஸ்தான் 20 20 லைவ் ஆன் PTV SPORTS.

இந்தியா VS பாகிஸ்தான் 20/20 பேட்டி. இன்று செப் 17 இலங்கை யில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது .இதில் இந்தியா பாகிஸ்தான் இடையை நட்பு ரிதியிலான போட்டி நடக்கவிறுக்கிறது இதனை பாகிஸ்தான் நாட்டு சேனல் PTV SPORTS சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்று மாதம் சுமார் 1மணிக்கு மேல் தொடங்கப்படும் என தெரிகிறது. இதை பார்க்க PTV Asiasat.3s105 4107 V 2890 | Biss | Key: 12 30 00 42 00 01 23 42

Labels:

VENDHAR TV HD CHANNEL LAUNCHING( வேந்தர் டிவி ஹச் டி சேணல் வருட இறுதிக்குள் ஆரம்பம் )

இந்த வருட எதிர்பார்ப்பு வேந்தர் டிவி , வருட இருதிக்குள் ஹச்டி மற்றும் ஹாரிஸ் தொழில்நுட்பத்துடன் விண்ணில் பாய்ந்து மண்ணில் களம் இறங்குகிறது. வேந்தர் டிவி கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி துவங்க இருந்த நிலையில் திடீர் மாற்றம், ஹச்டி தரத்தில் சேவையை வழங்கவுள்ளது. இந்த வருட இறுதிக்குள் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. இச்சேனல் அடிப்படையில் சிறந்த பொழுது போக்கு சேனலாக இருக்கும் என்றும், இச்சேனல் பிராட் கேஸ்ட் ஒளிபரப்பை ஹாரிஸ் கம்னிகேட்ஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிய இது தான் தமிழ்நாட்டின் முதன் முதலில் புல் எச்டி 1080P தொழில்நுட்பத்தில் இலவசமாக கிடைக்கும் முதல் தமிழ் சேனல்
மேலும் வாசிக்க

Labels:

YES TV ஒளிபரப்பு விபரம்.

சேலத்தை மையமாக வைத்து தனது ஒளிபரப்பை துவங்கியுள்ள YES TV தற்பொழுது INSAT4A 83டிகிரி யில் கிடைக்கிறது. இதன் அலைவரிசை விபரம் பின் வருமாறு.

Labels:

9/16/12

ஜெய்தமிழ் சேனல் ஆக்டோபர் 24 முதல் தொடங்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ஜெய்தமிழ் சேனல் செப்டம்பர் 12முதல் அனைத்து டிடிஹச் ளிம் வரும் என அறிவித்திருந்தது, ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிது நாட்கள் தள்ளி போனது. ஆனால் தற்பொழுது அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில் அக்டோபர் 24 முதல் தனது முழு ஒளிபரப்பை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தனது சேனலில் தெரிவித்துள்ளது.

Labels:

9/13/12

சன் டிடிஹச் யின் சிறப்பு அதிரடி சலுகை !!!!!

இந்தியாவில் அதிகப்படியான தமிழ் சேனல்களை வழங்கி வரும் டிடிஎச் வரிசையில் சன் டிடிஹச் முதலிடத்திலும், டிஷ் டிவி இரண்டாம் இடத்திலும் உள்ளது . இதில் என்ன சுவரஷ்யம் என்றால் நேற்று சன் டிடிஎச் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் ஒரு சூப்பர் ரீசார்ஜ்
ஆஃபர் கொடுத்துள்ளது. அது என்னவென்றால் நேற்று முன் தினம் வரை தமிழ் வேல்யூ பேக் வாடிக்கையாளர்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 143 வீதம் கட்டவேண்டிய நிலை இருந்தது. (எ.கா) 5 மாதங்களுக்கு பார்க்கவேண்டும் என்றால் ரூ.715 கட்டவேண்டும். ஆனால் தற்பொழுது ரூ. 125 வீதம் ரூ. 625 கட்டினால் போதும்
மேலும் வாசிக்க

Labels:

20 ஓவர் பேட்டியை ஓளிபரப்பு செய்யும் நாடுகள்.

உலகக்கோப்பை 20 ஓவர் போட்டி வருகிற 18 ம் தேதி இலங்கையில் தொடங்க உள்ள நிலையில் எந்த எந்த நாட்டில் எந்த எந்த சேனல்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு இலங்கையில் நடக்கும் போட்டிகளை கண் முன்னர் கொண்டு செல்லும் மீடியாக்கள் என்பதை இப்பொழுது பார்க்க போகிறோம். அதற்கு முன் சில சுவாரிஷிய வரிகள். 20 ஓவர் பேட்டி என்றாலே விறு விறுப்புக்கும் , உற்சாகத்துக்கும் பஞ்சமே இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும் இதில் என்ன சுவாரிஸியம் என்றால் 3மணி நேரத்துக்குள் காற்றை போல காணமால் போகி விடும் என்பது தான் இதல் ஒரு வருத்தம் ஆனால் அந்த மூன்று மணி நேரத்தில் தங்கள் நாட்டு அணி வீரர்கள் அடிக்கும் ஓவ்வெரு பவுண்டரிக்கும், சிக்ஸர்க்கும், உற்சாகமாக கர ஒலிகளை மட்டும்மின்றி சிலர் தங்களையும்
மேலும் வாசிக்க

Labels:

9/12/12

இன்டர்நெட்டில் டிவி பார்க்க வேண்டுமா?

இன்டர்நெட்டில் டிவி பார்க்க வேண்டுமா? அதற்கு ஒரு புதிய வழியை உருவாக்குகிறது பாக்ஸ்டிவி.காம் இணையதளம் டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெடு நிறுவனம், பாக்ஸ்டிவி.காம் இணையதளம் மூலம் ஆன்லைனில் டிவி நிகழ்ச்சிகள், வீடியோக்கள், திரைப்படங்கள், குறும்படங்கள் என்று அனைத்தையும் பார்க்கும் வசதியை வழங்குகிறது. இந்த வசதியை அமெரிக்காவில் ஹுலு மற்றும் நெட்ஃபிலக்ஸ் போன்ற இணையதளங்களின் மூலம் எளிதாக பெறலாம். ஆனால் இந்த வசதி நமது நாட்டில் வர சில மாதங்களாகும். எந்த எல்லையில் இருந்தாலும் இது போன்ற ஆன்லைனில் டிவி நிகழ்ச்சிகள்,
மேலும் வாசிக்க

Labels:

9/7/12

டிஷ்கவரி தமிழ் சேனல் பார்க்க 34 மட்டுமே.

டிஷ் டிவி சிறப்பு அதிரடி சலுகையை இதோ வழங்குகிறது. ஆஃப்கா பேக் வாடிக்கையாளர்களுக்கு, ஆம் நண்பர்களே டிஷ் டிவியில் ஆஃப்கா என்று உள்ளது அனைவருக்கும் தெரியும் , அதில் மாதக்கட்டணம் ரூபாய் 34ற்க்கு 1 மாதமூம் , 200 ரூபாய்க்கு 6மாதமும், 410ரூபாய்க்கு 1வருடமும் கிடைக்கும் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்திறிக்க கூடும் உலக தமிழர்கள் விரும்பி பார்க்ககூடிய சேனல்களான சன் டிவி , கே டிவி , சன் மியூசிக் , சன் நியூஸ் , ராஜ் டிவி , ராஜ் டிஜிட்டல் பிளஷ் , பாலிமர் டிவி , விஜய் டிவி , ஜீ தமிழ் , பொதிகை , இசையருவி ,ஆகியவை கிடைத்தது ஆனால் மேலும் சில சேணல்கள் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியில் நம்மை ஆழ்தியுள்ளது. டிஸ்கவரி தமிழ், ஆசிர்வாதம், வசந்த் டிவி ஆகியவையும் விரைவில் புதியதலைமுறையை எதிர்பார்க்கப்படுகிறது.

Labels:

ஜெய் தமிழ் டிவி மீண்டும் துவங்கியுள்ளது.

ஜெய் தமிழ் சேனல் கடந்த 3 வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப பிரச்சணை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது. மீண்டும்                                     இந்த  சேனல் தனது ஒளிபரப்பை துவங்கியுள்ளது.அதே சட் லைட்டில் விடப்பட்டுள்ளது.
  Fre:                     3894 
  Pol:                     Hor 
  SymRat :             13840
Mod:Mpeg4DVBS2 8 psk

Labels: