1/31/14

Sun tv HD , K tv HD , Sun Music HD , Gemini HD NOW ADD ON VIDEOCON D2H.

சன் டிவி ஹச் டி , கே டிவி ஹச்டி , சன் மியூசிக் ஹச்டி , ஜெமினி ஹச்டி தற்பொழுது வீடியோகான் சேவையில் விடப்பட்டுள்ளது. பிளாடினும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பேக்கில் கிடைக்கும் .
1. SUN TV HD

Sun TV HD will be added on Channel No - 802.
Package Details : Sun TV HD will be part of New South Platinum HD and SUNHD addon.
A-la-carte Details : Sun TV HD a la carte Price is Rs 50

2. KTV HD

KTV HD will be added on Channel No - 797
Package Details : KTV HD will be part of New South Platinum HD and SUNHD addon.
A-la-carte Details : KTV HD a la carte price is Rs 50

3. SUN MUSIC HD

Sun Music HD will added on Channel No - 798
Package Details : Sun Music HD will be part of New South Platinum HD and SUNHD addon.
A-la-carte Details : Sun Music HD a-la-carte price will be Rs 33.

4. GEMINI HD

Gemini HD will be added on Channel No - 872
Package Details : Gemini HD will be part of New South Platinum HD and SUNHD addon.
A-la-carte Details : Gemini HD a la carte price is Rs 50

Labels: , , , , , ,

பாலிமர் டிவிக்கு டாம் ரேட்டிங்கிற்கு வாழ்நாள் தடை!!!

பாலிமர் டிவிக்கு டாம் ( TAM - Television Audience Measurement) எனும் நிறுவனம் திரட்டும் தகவல்கள்தான் ஒரு டிவி சேனல், நேயர்கள் மத்தியில் எந்த இடத்தில் உள்ளது விபரத்தை கொடுக்கும். இந்த தகவல்களை கொண்டுதான் விளம்பரங்களும் கிடைக்கும். இது சம்பந்தமாக பாலிமர் டிவி சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் கூறி TAM நிறுவனம் வாழ்நாள் தடை விதிக்கவுள்ளதாக தெரிகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பும் இதுபோல் முறைகேடுகளில் சேனல் ஈடுபட்டதாக கூறி அப்போது பெனால்டி எனப்படும் அளவில் அபராதம் விதிக்கபட்டு மறுபடியும் பட்டியலில் சேர்த்துகொள்ளபட்டது. இந்த முறை சில சீரியசான முறைகேடுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளதால் வாழ்நாள் தடை ஏற்படுத்தபடும் என தகவல் கிடைத்துள்ளது.

முறைகேடுகளுக்காக மூன்று நாள் நோட்டீஸ் இன்றுடன் முடிவடையும் நிலையில் பெரும் அபராதத்துடன் பிராது முடியுமா அல்லது தடை போடப்படுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Labels: , , , ,

1/30/14

தரைவழி ஒளிபரப்பை நிறுத்தி DTH ஒளிபரப்பை முதன்மையாக்க மத்திய குழு பரிந்துரை...!!

DTH இல் மட்டுமே  தூர்தர்ஷன் ஒளிபரப்புவதை முதன்மையாக்கும் படியும் மேலும்  அனலாக் டிரான்ஸ்மிஷன் ஒளிபரப்புவதை நிறுத்தும்படி பரிந்துரை செய்துள்ளது. பிட்ரோடா தலைமையிலான பிரசார் பாரதி தொழில்நுட்ப நிபுணர் குழு , ஜனவரி 24 ம் தேதி , தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு தனது பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தது . தற்போதைய சூழ்நிலையில்,  இந்திய குடும்பங்களில் 92 சதவீதத்தினர் கேபிள் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள் ( கேபிள் மற்றும் DTH ) மூலம் தொலைக்காட்சிகளை அணுகுகின்றனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த சூழ்நிலையின் முக்கியத்துவம் காரணமாக, தூர்தர்ஷனின் ஒளிபரப்பு டிடி டைரக்ட் (டிடிஎச்) முறையில் என்பதை முதன்மையாக ஏற்கப்படவேண்டும் எனவும் மேலும் ஒரு குறுகிய காலத்திற்குள் அனலாக் தரைவழி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்படவேண்டும் என்பதற்கும், " குழு பரிந்துரைத்துள்ளது. இது டிஜிட்டலாக்கத்தின் அனைத்து கட்டங்களிலும் அமல்படுத்திய பிறகு,  டிவி மற்றும் டிஜிட்டல் கேபிள் தொழில்நுட்பங்கள் உறுதிப்படுத்தவும் மேலும் முதன்மையான டிரான்ஸ்மிஷன் மற்றும் விநியோகம் தளங்களாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குழு, மேலும் தனது அறிக்கையில்... தூர்தர்ஷன் அதன் செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் கேபிள் டிவி நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. குழு தனது அறிக்கையில்,  தூர்தர்ஷன், தனியார் டிவி மற்றும் கேபிள் மற்றும் செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பாவது தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் ஒளிபரப்பிற்கு மாறுவதன் மூலம்... தரைவழி ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சேனல்களுடன் ஒப்பிடுகையில்... ஒரு பரந்த உள்ளடக்கத்தையும் பல்வேறு சேனல்களையும் வழங்கும் சாத்தியம் உள்ளது, எனவும் மேலும்  செலவில் கணிசமாக சேமிப்பு ஏற்படும், தெரிவித்துள்ளது. தூர்தர்ஷன் சமீபத்தில் டிடி டைரக்ட் பிளஸ் என்ற பெயரில் இருந்து DD Free Dish  என பெயர் மாற்றம் செய்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு வல்லுநர் குழு அமைத்துள்ளது...  பிரசார் பாரதியின் நிறுவன கட்டமைப்பு,  அரசாங்கத்துடன் அதன் உறவு,  ஒரு பொது ஒளிபரப்பாளரின், அமைப்பு தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உறுதியான தேவை நடவடிக்கைகளில் அதன் பங்கு உட்பட அனைத்தையும்  ஆய்வு செய்யும் நோக்கத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது டி என் டெலிவிசியன் செய்தி .

Labels: , , , , , , ,

Sunlife,Makkal tv, Asservatham,Puthuyugam விரைவில் வீடியோகன் D2Hல் !!!

சன் லைப் , மக்கள் டிவி , ஆசிர்வாதம் , புதுயுகம்  அதி விரைவில் வீடியோகன் டி2ஹச்யில் விடவுள்ளது. இதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இனி தமிழ் பேக்கேஜ் வாடிக்கையாளர்கள் தங்கள் மாதச்சந்தாவில் ரூ.10 சேர்த்துக்கட்ட வேண்டும் ஏனெனில் தற்பொழுதுள்ள 165ரூபாய் சந்தா 175 ஆக மாறும் அல்லது சன்லைப் , புதுயுகத்தை ஆடானில் விடப்படும் அது தேவையென்றால் ரூ 10 கட்டி அதணை சேர்த்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் பேசிக் பேக் எவ்வித மாற்றமும் இருக்காது . இந்த இரண்டு முறைகளில் எந்த முடிவை விடுவது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது வீடியோகானின் தமிழக குலு  எது எப்படியோ வீடியோகான் தமிழர்களை அதிகமாக கவர்ந்துள்ளது எவராலும் மறுக்கமுடியாது இந்த செய்தியை முதலில் விடுவது தமிழன் டிடிஹச் ஆகும்.

Labels: , , , , , , , , ,

1/29/14

தமிழன் டிடிஹச்யின் எல்லை கடந்த சேவை!!!

இன்று முதல் தமிழன் DTHயின் மூலம் அனைத்து விதமான சேட்லைட் சம்மந்தப்பட்ட சி பேண்ட்  செட்டாப் பாக்ஸ்கள் ,கேயு பேண்ட் செட்டாப் பாக்ஸ்கள் , சி பேண்ட் எல் என் பி , கேயு பேண்ட் எல்என்பி , டைசக் ஸ்ட்ச் ,  ரீஜார்ச் செய்ய ஈசி , டலர் ரீஜார்ச் , சி பேண்ட் டிஷ் பேன்றவைகளை இங்கு இருந்து பெறலாம் கீழே குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இச் சேவை.. முதல் கட்டமாக வழங்கப்படுகிறது. மலேசியா , இலங்கை , தாய்லாந்து , மியான்மர், நேபாளம் , இந்தோநேசியா,  இந்த அனைத்து நாடுகளுக்கு குறைந்த பட்சம் மூன்று நாட்கள் அதிக பட்சம் ஆறு வேலை நாட்களுக்கு நீங்கள் பெறலாம். பணம் பேபால் வழியாகவும் , வெஸ்ட்ரன்யூனியன் மூலமாக செலுத்தலாம் மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளலாம்.  இனி தமிழன் டிடிஹச் சேவை உலகமெங்கும் விரிவடையும். கோடான கோடி தகவல்கள்  கொட்டி கிடக்கும் இவ்வுலகில் நமது அழகு தமிழில் உங்களுக்கு  மொழிப்பெயர்த்து விடும் தமிழன் நான் உங்கள் நண்பன்.

Labels: , , , , , , ,

1/28/14

இன்று முதல் தமிழ் எப் எம் தமிழன் டிடிஹச் யில் கேட்கலாம் .

தமிழன் டிடிஹச் யில் இன்று முதல் இனிமையான தமிழ் பாடல்களை எனது தளத்தின் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கேட்டு மகிழலாம் . யாழ்பாணம் தமிழ் எப் எம் யின் நேரடி வானொலியை ஒலிபரப்பை கேளுங்கள் . ரசியுங்கள் .
தொடர்ந்து பாடல்களை கேட்டக இணைந்து இருங்கள் தமிழன் டிடிஹச் யுடன் .

Labels: , , , , , ,

1/27/14

வீடியோகான் டிடுஹச்யில் விரைவில் Sun tv HD ,Ktv HD, Sunmusic HD !,!!

அன்பார்ந்த வீடியோகான் தமிழ் சந்தா தாரர்களே ஒரு நற்செய்தி வீடியோகான் டிடிஹச் தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு  சன் குழுமத்தின் சேனலான சன் டிவி ஹச்டி , கே டிவி ஹச்டி , சன் மியூசிக் ஹச்டி , பேன்றவற்றை விட இன்று சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த சேனல்களை காணலாம் என்பது கூறிப்பிடத்தக்கது.

Labels: , , , , , , , , , ,

1/24/14

புதிய செட் டாப் பாக்ஸ், ஆலை அமைக்க வீடியோகான் திட்டம்...!!

வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டிற்கு ஒரு மில்லியன் உற்பத்தி திறன் கொண்ட புதிய செட் டாப் பாக்ஸ் ஆலையை அமைக்கிறது.நாங்கள் 2014 இறுதிக்குள், ஆண்டுதோறும் 1 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு ஆலையையும் அமைக்க வேண்டும். நாம் இன்னும் அதிகம் உற்பத்தி செய்யவும் வேண்டும். அது பற்றி நாம் இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் எங்களின் மதிப்பீடு ஒன்று பஞ்சாப் அல்லது மத்திய பிரதேசத்தில் நவீன ஆலையை அமையும் என " வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ் இயக்குனர் அனிருத் தூத் ஒரு பேட்டியில் கூறினார் .திரு. தூத் அவர்கள் மேலும் கூறுகையில்...  ஏனெனில் புதிய உற்பத்திக்கு தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் மூலம் இந்தியாவில் பாக்ஸ் உற்பத்தி செய்வது எளிது என்றார் .
வீடியோகான் d2h , வீடியோகான் குழுமதத்தின் DTH பிரிவாகும்... இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நேரடி தொலைக்காட்சி சேவை வழங்குநர்களில் ஒன்றாகும் .மத்திய நிதி அமைச்சர் திரு.சிதம்பரம் அவர்களால் 2013-14 சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமானது , செட் டாப் பாக்ஸ் பெட்டிகலுக்குகான இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இறக்குமதியாளர்களுடன் ஒப்பிடும்போது விலை அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஒன்றுபட்ட நிலையில்(விலைகுறைய மோதல்) உருவாகும் என இந்த உயர்வுக்கு முன்மொழிந்தார்.தொழில்துறை அமைப்பான நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (CEAMA ) ,செட் டாப் பாக்ஸ் (STBs) மொத்த தேவை 60 மில்லியன் எனவும் இதன் ஒட்டுமொத்த STB  பிரிவு வருவாய் 2014 ல் ரூ 9,000 கோடி இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. நாங்கள் STBs பாக்ஸ் டிமாண்ட் மற்றும் தேவை பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. அக்டோபர் மாதம், 7 லட்சமாக உற்பத்தி திறன் இருக்கும் ஆலை தற்போது  அதன் திறன் 10 லட்சம் ஆக உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது அதாவது 1 மில்லியன் , " என திரு. தூத் கூறினார்.
மத்திய அரசு படிப்படியாக நாடு முழுவதும் கேபிள் தொலைக்காட்சி சேவையை டிஜிட்டலாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது .வெளிநாட்டு STBs  தயாரிப்பாளர்களால்...  கிட்டத்தட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் துடைக்கபட்டனர்...  சுமார் 95 சதவீதம் சந்தை பங்கை முதல் இரண்டு கட்டத்தில் பெற்றுள்ளனர்.சுமார் 55 மில்லியன் அலகுகள் கொண்ட மொத்த நிறுவலில், உள்நாட்டு வீரர்கள் டிசம்பர்  2012 வரை சுமார்  10 மில்லியன் STB களை மட்டுமே விற்க முடிந்தது .
மின்னணு துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையிடம் பட்ஜெட்டுக்கு முன் பங்கிர்ந்து கொண்ட  குறிப்பில், CEAMA இந்திய வீரர்கள் வரி அமைப்பில் ஏற்படும் விலை வேறுபாடு காரணமாக இறக்குமதி பாக்ஸ் அதிகரித்து வணித்தை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.யூனிட் ஒன்றுக்கு ரூ 1,012 அடிப்படை உற்பத்தி செலவில்,  இந்திய வீரர்கள் செய்த STB யின் இறுதி விலை மார்கெட்டிற்கு வரும்போது ரூ. 1,296.27 ஆக உள்ளது ஆனால் இறக்குமதி செய்த STB யின் அலகு விலை ரூ 1,202.5 ஆக இருந்தது என  CEAMA  தரப்பில் கூறப்பட்டது.

Labels: , , ,

1/23/14

Asia Cup Cricket 2014 ம் ஆண்டு போட்டி அட்டவணை !!!

2014 ம் ஆண்டு Asia Cup Cricket போட்டி அட்டவணை

February 25 - Pakistan v Sri Lanka, Fatullah 

February 26 - Bangladesh v India, Fatullah 

February 27 - Afghanistan v Pakistan, Fatullah 

February 28 - India v Sri Lanka, Fatullah 

March 1 - Bangladesh v Afghanistan, Fatullah 

March 2 - India v Pakistan, Mirpur 

March 3 - Afghanistan v Sri Lanka, Mirpur 

March 4 - Bangladesh v Pakistan, Mirpur 

March 5 - Afghanistan v India, Mirpur 

March 6 - Bangladesh v Sri Lanka, Mirpur 

March 8 - Final, Mirpur

Labels: , , , , , ,

1/21/14

டிஷ் டிவியின் 34 ரூபாய் மாதச்சந்தா !!!

DTH உலகில் கோடி கோடி யாக கொள்ளையடிக்கும் டிடிஹச் கம்பெனி இங்கு தான் . இதன் நடுவில் கோடி கோடியாக பணத்தை பறிகொடுக்கும் டிடிஹச் கம்பெனியும் இங்குதான் . எதை என்று உங்களுக்கு தெரியும் டிஷ் டிவின் 34 ரூபாய் சந்தா வால் தமிழகத்தில் மட்டும் 5ஆயிர மேல் இணைப்புகளில் வருமணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் . எனவே இந்த ஆஃபரை நீக்கப்படுவதாக வந்த செய்தி மறுத்துள்ளது டிஷ் டிவி. இந்த சலுகையை நீக்க போவதில்லை என்று  தமிழகம் , மற்றும் கேரளத்தின் இந்நிறுவன மேலாளர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார் . மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் 3வருடம் என இருந்தது வாழ்நாளாக மாற்றப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாழ்நாள் என்றால் நம்முடைய வாழ் நாள் அல்ல அந்த செட்டாப் பாக்ஸ் பழுது ஆகாத வரை பழுது ஆகிவிட்டால் அதன் ஆயுள் முடிந்து விடும் எது எப்படியோ  மக்களுக்கு அரசு கேபிள் பணத்தை விட குறைவான விலையில் தனது வர்த்தக லாபத்தை இழந்து ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றி வரும்  டிஷ் டிவி  கோடான கோடி நன்றிகள். நண்பர்களே முக்கியமாக சொல்ல வேண்டியதை மறந்து விட்டேன் . இந்த 34 பாக்ஸ் தற்பொழுது இருப்புள்ளது தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளங்கள் .

Labels: , , , , ,

star Vijay HITZ சேனலின் படங்களின் தொகுப்பு !!!


விஜய் tv யின் விஜய் ஹிட்ஸ் டிவியின் படங்களின் வரிசை
1.Nanban
2.Ayyanar
3.Chikku bukku
4.Avan ivan
5.Kadhalil sothapuvadhu eppadi
6.Kalavani
7.kandean
8.Vettai
9.Siruthai
10.Payanam
11.Porali
12.Nadu nisi naaigal
13.Saatai
14.Dhoni
15.Aaranya kaandam
16.Renigunta
17.Kungumapoovum konjumpuravum
18.Eeram

மேலும் வாசிக்க

Labels: , , , ,

டிஷ் டிவி ரீசார்ஜ் ஆஃபர் 3+3 , 7 + 5 !!!

டிஷ் டிவி 90நாள் ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான சலுகை உங்கள்  டிஷ் டிவியில் உங்களுக்கு மட்டும் இந்த சலுகையை அளிக்கிறது. 3மாதம் ரீசார்ஜ் செய்தால் 3மாதம் இலவசம் . 7மாதம் ரீசார்ஜ் செய்தால் 5மாதம் இலவசம் இந்த சலுகையை பெற நீங்கள்  அருகிலுள்ள டிஷ்ட்ரிபூட்டரை அனுகவும் . இந்த சலுகை ரீசார்ஜ்க்கு உங்களுக்கு கென தனியாக லிங்க் இருக்கும் அதில் மட்டும் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இச்சலுகையை பெறமுடியும் . வேறு டிஷ் டீலர் டிஷ் டிவியின் ஈபிஆர்எஸ் மெபைலில் இருந்து செய்தார் ஆனால் எனக்கு கிடைக்க வில்லை என கேட்கக்கூடாது அதற்கு நான் பொறுப்பாக முடியாது. கம்பூயூட்டரில் தானியாக இதற்க்கென லிங் உள்ளது அதில்  செய்தால் மட்டுமே இந்த சலுகை பெற முடியும் . ரீசார்ஜ் செய்ய விருப்பம் உள்ளவர்கள் என்னை 9095319220 அழைக்கலாம். இது வெளிநாடுகளில் இருக்கும் அனைத்து டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அவர்களும் அழைக்கலாம் இந்திய நேரம் இரவு 8மணிக்குள் அதற்கு மேல் வரும் அழைப்புகள் ஏமாற்றம் அளிக்கும்.

Labels: , , , , , , ,

1/18/14

கிரன் டிவியின் தமிழ் பட கொண்டாட்டங்கள்!!!

சன் குழுத்தின் மலையாள மொழிச்சேனலான கிரன் டிவியில் தற்பொழுது வார இறுதி நாட்களான சனி , மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் இரவு 7.30மணிக்கு தமிழ் பாடங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சேனலில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து படங்களும் போடப்படுகிறது. இந்த சேனல் அனைத்து இந்திய டிடிஹச் சேவைகளிலும் கிடைக்கிறது. சி பேன்ட் மற்றும் டிடி டேரைக்ட் பிளஸ் களில் கிடைக்காது . ஆனால் இது ஒரு கட்டணச்சேனலாகும் அனைவரும் அறிந்த ஓன்றே


Labels: , , , , , , , ,

1/17/14

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் உரிமையை பெற்றது Sony SIX...!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் உரிமையை Sony Six  2015 முதல் 2019 வரை  ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷி போட்டிகளின் பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகள் பெற்றுள்ளது. Sony Six  வாங்கிய முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியாகும், சேனல் ஏற்கனவே இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் உரிமைகளை வைத்துள்ளது, மேலும் AFP டென்னிஸ் போட்டிகளையும் ஒளிபரப்பியது, இதனுடன்  UEFA யூரோ 2016 கால்பந்து இறுதி போட்டி, மற்றும்  UEFA  யூரோ 2016 தகுதி மற்றும் 2018 FIFA உலக கோப்பை போட்டிக்கான ஐரோப்பிய தகுதி சுற்று போட்டிகள்  என பெற்றுள்ளது. அதனுடன் கூடுதலாக, அது NBA போட்டிகள் மற்றும் UFC  எனப்படும் Ultimate Fighting Championship , TNA போட்டிகளையும் ஒளிபரப்ப உள்ளது.பார்வையாளர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளை கொண்ட Sony Six சேனலின் மற்றொரு முயற்சியை குறிக்கிறது... ஆஸ்திரேலிய ஓபன் என்பது கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதன்மையான தொடக்க போட்டியாகவும் கருதப்படுகிறது மேலும் நாம் சர்வதேச விளையாட்டு உள்ளடக்கத்தை எங்கள் பேகேஜ்ஜில் இணைவது மதிப்புமிக்க பெருமையான ஒரு நிகழ்வாகும்" என்கிறார் திரு. பிரசன்ன கிருஷ்ணன் , EVP மற்றும் வணிக தலைவர் Sony Six .கிரேக் Tiley , தலைமை நிர்வாக அதிகாரி , டென்னிஸ் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் இயக்குனர், கூறுகையில்: " MSM  மறுக்க முடியாத ஒரு கருத்தாக்கத்தை வழங்கியது மேலும் ஆசியாவில்  கிராண்ட் ஸ்லாமில் எங்கள் நிலையை மேம்படுத்துவது தொடர்கிற நிகழ்வாக... இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டை ஊக்குவிப்பது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

Labels: , , , ,

1/14/14

தமிழன் டிடிஹச் யின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!


பொங்கல் திருவிழா..

வங்கக் கடல் தமிழன் எங்கு குடி இருப்பினும்
சங்கத் தமிழ் சிறப்பை மறந்து வாழ்வனோ

பொங்கல் திருநாளினை போற்றி மகிழ்ந்திட
தங்க நிறச் சூரியத் தலைவனை முந்தி எழுந்து
பொங்கிடப் புதுப் பானை அலங்கரித்து..

செங்கரும்புப் பந்தல் தொங்க மாவிலை தோரணம் முடிக்க..

மங்களம் நிறைந்த மனையாள் நீராடிப் புது பட்டுடுத்தி
தங்கமக்கள் சிறுமழழை சூழ சேவலும் மயிலும் கூவ
வெங்கலமாய் பொங்கி வரும் கதிரவனை வணங்கி
செங்கீற்று விள்க்கேற்றி கற்பூற சுடரேற்றி விறகடுக்கி
தங்கமென சிவந்த தணலடுபில் வைத்த் புதுப்பானை நீரூற்றி

அங்கமழ பாடுபட்டு உழுவார் நிலம் புலந்த் புத்தரிசி
செங்கமலச் சோலை சேகரித்த தேனோடு பாகும் பருப்பும்
எங்கள் குலமாத பொழிந்த பசும் பாலும் நெய்யுமிட்டு
பொங்கலோ பொங்கல் எனக் குரவியிட்டு வரப்புயர வாழ்வளித்த
மங்காத செல்வம் இயற்கை அண்ணைக்கு நன்றிப் பெருவிழா

சங்க தமிழினதின் பெருவிழா பொங்கல் திருவிழா..

Labels:

1/9/14

EUTEL SAT9A @ 9 டிகிரியில் கிடைக்கும் தமிழ்சேனல்கள் !!!

எடல்சட் 9டிகிரியில் தற்பொழுது தமிழ்நாட்டில் திருப்பூரில் விஜய் என்பவர் எடுத்துள்ளார் . இதில் கிடைக்கும் இலவச சேனல்கள் விபரம் பின்வருமாறு, விஜய் டிவி , தீபம் டிவி , கலைஞர் அயங்காரன் , ஜிடிவி, அயங்காரன் பிளஸ் , ஹலி ஹாட் , ஏஞ்சல் ஆஃப்ரிக்கா , ரெயின் போ , டேன் தமிழ் ஒளி ஆகிய  இலவச சேனல்களை எடுத்து தனது திறமையை மீண்டும் நிருபித்துள்ளார் , இதன் ஒரு சிலக்காட்சிகளை நமக்கு அனுப்பி வைத்துள்ளார் இதை நாம் இங்கு காணலாம்.







Labels: , , , ,

1/6/14

தமிழன் ரீசார்ஜ் இன்று முதல் உலகமெங்கும் !!!

 தமிழன் டிடிஹச் வாசகர்களே மற்றும் எனது நண்பர்களே இன்று முதல் எங்களது புதிய வரவு தமிழன் ரீசார்ஜ் மல்டி ரீசார்ஜ் கம்பெனியை துவக்கியுள்ளோம் இதில் மற்ற கம்பெனி சேவைகளுக்கும் இதற்கு நிறைய வித்தியாசம் உள்ளது. இதில் உள்ள வசதிகளை கூறுகிறேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்யும் வசதி மாநிலத்திற்கு ஏற்றவாறு மொபைல் நம்பர் பதிவு செய்தவுடன் தானாக மாநிலத்தின் பெயரை கொண்டு வரும் ஆன்ராய்டு , கம்ப்யூட்டர் அப்ஸ்கள் . இந்தியாவில் உள்ள அனைத்து டிடிஹச்களுக்கும் ரீசார்ஜ் செய்யும் வசதி , பைப் லைன் கேஸ் சேவைக்கு பணம் செலுத்துதல் , அனைத்து வகையான டேட்டா கார்டுகளுக்கும் ரீசார்ஜ் ,
அனைத்து வகையான போஸ்பெயிடு கனைக்ஷ்ன்களுக்கும் பில் கட்டும் வசதி . டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளுக்கு மின்சாரக்கட்டணம் செலுத்தும் வசதி , ICICI PRUDENTIAL மற்றும் TATA AIA ஆகிய காப்பீட்டு கம்பெனிகளுக்கு காப்பீட்டு செய்யும் வசதி என அனைத்து வகையான சேவைகளுடனும் களமிறங்கியுள்ளது . ஜீ பி ஆர்ஸ் மொபைல் ஆன்ராய்டு மொபைல் பயன்படுத்துவோர்களுக்கு இந்த சேவை மிகவும்
உங்களுக்கு நல்ல ஒரு சேவையை பெற்றோம் என்ற திருப்தி அளிக்கும் வகையில் அப்ளிக்கேஷன் கள் . இந்த அப்ளிக்கேஷன்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரும் கணக்கு துவங்கும் போது ஆக்டிவேட் செய்யப்படும். இந்த சேவையை எந்த நாட்டிலும் பயன்படுத்தலாம் அந்த அளவிற்கு உலகம் முலுவதும் விவாக்கப்பட் சிறந்த அப்ளிக்கேஷன் சர்வர்கள் . எஸ்எம்எஸ் வழியாகவும் ரீசார்ஜ் செய்யலாம் , குறிப்பாக இலங்கை மற்றும் மியான்மர் சேவை டிடிஹச்களுக்கு பில் கட்டப்படும் . இது போன்று இன்னும் அனைத்து வகையான வசதிகளுடனும் களமிறங்கியுள்ளது தமிழன்ரீசார்ஜ் . என்றும் இது உங்களின் ஆதாரவோடு நடைபெறும் என நம்புகிறேன். இந்திய டிடிஹச் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ரீசார்ஜ் சேவை உங்களுக்கு வழங்கப்படும் . கஸ்டமர் சேவை எண் : 9944442666 , 9842980110 ஆகிய இரண்டு எண்களில் சந்தேகங்களை கேட்டு பெறலாம் . மற்றும் இந்த கம்பெனிக்கு டிஷ்ட்ரி பூட்டர்கள் தேவை மற்றும் டீலர்களும் தேவை அதிகப்படியான கட்டளைக்கள் கிடையாது. ஒரு சில விஷயங்களை மட்டும் பின்பற்ற வேண்டும். மேலும் பல பல தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

www.tamilanrecharge.com 


Labels: , ,

1/2/14

2014ம் ஆண்டு ஜனவரி மாத இலவச சேனல்கள் !!!

 இந்த வருடம் ஜனவரி மாதம் இலவச மாக கிடைக்கும் தமிழ் சேனல்களின் விபரம் இதோ உங்களுக்காக , இதில் மெகா டிவி , ராஜ் டிவி குழுமத்தின் அனைத்து சேனல்களும் கட்டண சேனல்களாக மாறியது குறிப்பிட தக்கது .

Intelsat 17@ 66 deg:  cband big dish

1.  கலைஞர் டிவி
2.  இசையருவி
3.  சிரிப்பொலி
4.  கலைஞர் செய்திகள்
5.  முரசு
6.  சித்திரம்
7.  புதியதலைமுறை
8.  புதுயுகம்
9.  வேந்தர் டிவி
10. பாலிமர் டிவி
11. கேப்டன் டிவி
12. வசந்த் டிவி
13. இமயம் டிவி
14. வின் டிவி
15. தமிழன் டிவி
16. சால்வேசன்
17. மூன் டிவி
18. சங்கரா டிவி
19. பாலிமர் நியூஸ்
20. 7S மியூசிக்
21. சாப்பிங் ஷேன்
22. கேப்டன் நியுஸ்
23. மக்கள் டிவி
24. சத்தியம் டிவி
25. திரன் டிவி
26. ஏஞ்சல் டிவி
       MK TV

Insat 4A @ 83 deg:   c band big dish 

27. ஆசிர்வாதம்

Insat 4B@93.5 deg:   ku band small dish 

28. பொதிகை
29. ஜீ தமிழ்

Intelsat 10 @ 68.5 deg: c band big dish 

30. சூப்பர் டிவி
31. பெப்பர்ஸ் டிவி
32. தந்தி டிவி
33. லோட்டஸ் நியூஸ்
34. ப்லஸ்  டிவி
35. ஷாலினி டிவி 

Measat 3 @ 91.5 deg:   c band big dish

36. கலைஞர் ஏசியா

Asiasat 5 @ 100.5 deg: c band big dish  

37. ஆரா டிவி
38. ராயல் டிவி
39. ஏஞ்சல் டிவி சைனா

இதில் ஒரு  சில குறிப்பிட்ட சேனல்கள்  சம்பள வழங்க படாத காரணமாக வேலை நிறுத்தத்தில் இடுப்பட்டு வருகின்றனர் . இதனை இலவச மாக காண இந்த வகை டிஷ் பயன்படுத்த வேண்டும் . CONTACT :  9095319220


Labels: , , , , ,

Fox Sports & Starsports பலப்பா டி 113டிகிரி யில் இலவசம்!!!

பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பலப்பா டி 113 டிகிரியில் தற்பொழுது இலவசமாக விடப்பட்டுள்ளது. இது தற்காலிக இலவசமே என்பது கூறிப்பிடத்தக்கது. மேலும் விபரங்களுக்கு டிஷ் டியூர் போரம் பாருங்கள்.

satellite details palappa D 113 deg .
      Fre: 3947
      Pol: V
       Tp: 7400
 

Labels: , , , ,

1/1/14

Hot Bird சாட் லைட் 13 டிகிரியின் காம கலக்கல் மூவி ஒரு பார்வை !!!

நண்பர்களே ரெம்ப நாளுக்கு பின் இரவு மின்னல்கள் பற்றிய ஒரு செய்தி பதிவிடுகிறேன் . புதிய வாசகர்கள் அது என்ன இரவு மின்னல்கள் என குழம்ப வேண்டாம் பழைய வாசகர்களுக்கு இரவுமின்னல்கள் பற்றி கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள் . இன்று நாம் பதிவிடப் போவது இரவுமின்னல்கள் அல்ல இரவுபகல் என 24மணி நேரமும் மின்னும் இரவுபகல் மின்னல்களாகும். அது என்ன இரவுபகல் மின்னல்கள் என கேட்பிற்கல்  சொல்லுறேன் வெய்ட் அதுக்கு முன்னாடி விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து இதை படிப்பதை பார்ப்பதை தவிர்பது நல்லது அப்பறம் தமிழன் டிடிஹச்ல நாகரிகமே இல்லாம போடுருக்கானு சொல்லக்கூடாது. ஹாட் பேர்டு 13 டிகிரியில் தான் இந்த அட்காசமான சேனல்கள் கிடைக்கிறது . இந்த சேனலில் எப்படி நமது தமிழ் தொலைக்காட்சியான கேடிவியில் தொடர்ந்து சினிமா படங்கள் ஒளிபரப்பு செய்கிறதோ அதை போலவே தான் இந்த பிளே பாய் & Dairing  டிவியில் அடுல்டு (காம படங்கள் ) மூவிஸ்கள் 24மணி நேரமூம் ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது. இந்த சேனலை பார்க்க நீங்கள் வீ சேட் ஆப் செட் டிஷ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் இல்லெயெனில் இந்த சேனலின் சிக்னல் பெறுவது மிகவும் கடினம் ஆகும் .

ஏனெனில் இந்த சேட்லைட் சிக்னல் நமது தமிழ்நாட்டிற்கு கிடையாது ஏன் தென் இந்தியாவிற்கே கிடையாது ஏனென்றால் இது அவுட் ஆஃப் கவரேஜ் ஆகும். இந்த அவுட் ஆஃப் கவரேஜ் சிக்னலையும் எடுக்க ஆள் உள்ளதா என கேட்டால் இருக்கிறார் ஒருவர் அவர் தான் தென் இந்தியாவையே கலக்கும் VIJAYMPEG4 இவரின் மற்றொரு வெற்றி இந்த ஆண்டில் முதல் நாளில் நமக்காக சமர்பித்துள்ளார் ஏற்கனவே இவர் சென்ற ஆண்டு இந்த சேட் லைட் சிக்னல்களை எடுத்து வெளியிட்டார் என்பது கூறிப்பிடத்தக்கது . இவர் நமது வேண்டுகோளுக்கினங்க ஒரு சில படங்களை அனுப்பி வைத்துள்ளார். அதனை உங்கள் முன் சமர்பிக்கிறேன் . இதைனை 100 க்கு 90% பேர் ஏற்றுக்கொள்வார்கள் ஏனென்றால் அந்த 90% பேர் இரவுமின்னல்கள் சேனல் எந்த சேட்லைட்டில் வருகிறது என நம்மை தொடர்பு கொள்ளாத நபர்களே இல்லை 10% பேர் வெளிகாட்டிக்கொள்வதில்லை அவர்களிடம் நாம் மென்மையான போக்குடன் இருந்தோம் . ஆகையால் சிறிய மனவறுத்தம் இருந்தால் மன்னிக்கவும். இந்த பிளே பாய் டிவியை இது வரை யாரும் எடுக்கவில்லை என்பது உண்மை இது வரை இவரின் சாதணைகளை யாரும் முறியடிக்கவில்லை என்பது தான் உண்மை . இப்படி திறமையான ஒரு சேட்லைட் பிரியருக்கு எனது வாழ்த்துக்கள் . இதுபற்றிய கருத்துக்கள் வரவேற்கிறோம். முக்கிய சில படக்காட்சிகள் வெளியிட படவில்லை அந்த படக்காட்சிகளை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் உங்கள் E MAIL  ID யை COMMENTல்  பதியவும் அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த படத்தின் சில கட்சிகளை நீங்கள் பார்க்கலாம்.

Labels: , , , , , ,

ராயல் நிரந்தரமாக ஏசியா சட் 5க்கு மாற்றம்!!!

ராயல் டிவி 83 டிகிரில் இருந்து 100.5க்கு மாறியது என்ற செய்தியை மூன்று தினங்களுக்கு முன்னர் வெளியிட்டோம் இந்த நிலையில் அந்த சேனல் நிரந்தரமாக அதே அலைவரிசையிலேயே வரும் என அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் ஒரு சில படத்தொகுப்புகள் உங்கள் பார்வைக்காக
satellite :   asiasat5 100.5
      tp   :   3818
      pol : H
     srat : 3600       



Labels: , ,

HBO Hits & HBO Defined தற்பொழுது டாடாஸ்கை சேவையில் !!!

HBO Hits மற்றும்  HBO Defined தற்பொழுது டாடா ஸ்கை சேவையிலும் விடப்பட்டுள்ளது . இந்த சேனலில் ஹலிவுட் மற்றும்  அங்கில திரைப்படங்கள் ஒளிபரப்பை செய்யப்படும் என்பது குறிபிட்ட தக்கது . இந்த சேனல் ஏற்கனவே டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் டிடிஹச் சேவைகளில் ஒரே நாளில் விடப்பட்டது நம் அனைவரும் அறிவோம் . இந்த நிலையில் விடியோகான் சேவையில் விடப்படும் என எதிர் பார்த்த நிலையில் டாடாஸ்கை சேவையில் இந்த இரண்டு சேனல்களும் வந்துள்ளது . அந்த சேவை வாடிகையளர்களுக்கு மிக்க நல்ல செய்தியாகும் .சேனல் நம்பர் 358,360 ஆகிய அலைவரிசையில் கிடைக்கிறது. இதற்கு மாத சந்தா ரூபாய் 99 என கட்டணம் நிர்னைதுள்ளது . இதன் கொஞ்சம் அதிகம் . 

Labels: , , , , , ,