தமிழன் டிடிஹச்யின் எல்லை கடந்த சேவை!!!
இன்று முதல் தமிழன் DTHயின் மூலம் அனைத்து விதமான சேட்லைட் சம்மந்தப்பட்ட சி பேண்ட் செட்டாப் பாக்ஸ்கள் ,கேயு பேண்ட் செட்டாப் பாக்ஸ்கள் , சி பேண்ட் எல் என் பி , கேயு பேண்ட் எல்என்பி , டைசக் ஸ்ட்ச் , ரீஜார்ச் செய்ய ஈசி , டலர் ரீஜார்ச் , சி பேண்ட் டிஷ் பேன்றவைகளை இங்கு இருந்து பெறலாம் கீழே குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இச் சேவை.. முதல் கட்டமாக வழங்கப்படுகிறது. மலேசியா , இலங்கை , தாய்லாந்து , மியான்மர், நேபாளம் , இந்தோநேசியா, இந்த அனைத்து நாடுகளுக்கு குறைந்த பட்சம் மூன்று நாட்கள் அதிக பட்சம் ஆறு வேலை நாட்களுக்கு நீங்கள் பெறலாம். பணம் பேபால் வழியாகவும் , வெஸ்ட்ரன்யூனியன் மூலமாக செலுத்தலாம் மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளலாம். இனி தமிழன் டிடிஹச் சேவை உலகமெங்கும் விரிவடையும். கோடான கோடி தகவல்கள் கொட்டி கிடக்கும் இவ்வுலகில் நமது அழகு தமிழில் உங்களுக்கு மொழிப்பெயர்த்து விடும் தமிழன் நான் உங்கள் நண்பன்.
Labels: airtel box sales in mayanmar, airtel digital tv, airtel dth recharge in world country, airtel dth sales burma, RADIO NEWS, tatasky recharge in burma, tatasky recharge mayanmar, videocon hd sales malaysia
.jpg)

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home