HBO Hits & HBO Defined தற்பொழுது டாடாஸ்கை சேவையில் !!!
HBO Hits மற்றும் HBO Defined தற்பொழுது டாடா ஸ்கை சேவையிலும் விடப்பட்டுள்ளது . இந்த சேனலில் ஹலிவுட் மற்றும் அங்கில திரைப்படங்கள் ஒளிபரப்பை செய்யப்படும் என்பது குறிபிட்ட தக்கது . இந்த சேனல் ஏற்கனவே டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் டிடிஹச் சேவைகளில் ஒரே நாளில் விடப்பட்டது நம் அனைவரும் அறிவோம் . இந்த நிலையில் விடியோகான் சேவையில் விடப்படும் என எதிர் பார்த்த நிலையில் டாடாஸ்கை சேவையில் இந்த இரண்டு சேனல்களும் வந்துள்ளது . அந்த சேவை வாடிகையளர்களுக்கு மிக்க நல்ல செய்தியாகும் .சேனல் நம்பர் 358,360 ஆகிய அலைவரிசையில் கிடைக்கிறது. இதற்கு மாத சந்தா ரூபாய் 99 என கட்டணம் நிர்னைதுள்ளது . இதன் கொஞ்சம் அதிகம் .
Labels: dishtv all ready comming., hbo hits & hbo Define, hbo hits in airtel dth, hbo hits now on tatasky dth, KU BAND, TATASKY, tatasky hbo & Hbo define add


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home