தேவையற்ற சேனல்களை நீக்க டிஷ் டிவி புதிய திட்டம்
ஆசிய பசிபிக் கண்டத்தில் மிகப்பெரிய DTH சேவை வழங்குநர் டிஷ் டிவி என்பது யாராலும் மறுக்க முடியாது . தனது உள்ளடக்க
செலவுகளை குறைக்கவும், வருவாய் திட்டத்தை அதிகரிக்கவும் மேலும் சந்தாதாரர்களின் நன்மைக்காகவும்
உதவும் பொருட்டு ஒரு புதிய முயற்சியை கொண்டு வருகிறது .சந்தாதாரர்கள் அவர்கள் முற்றிலும் பார்க்காத சேனல்களை வெளியேற்ற செய்யும் திட்டத்தை செய்ய அனுமதிக்கும் பொருட்டு கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சேனல்கள் , வழங்க திட்டமிட்டுள்ளது.
ஆர்.சி. வெங்கடேஷ் , தலைமை நிர்வாக அதிகாரி , டிஷ் டிவி இந்தியா, அவர்கள் கூறுகையில்... இது ஒரு அல கற்றா எனப்படும் ஒற்றை சேனல் ஆபர் அல்ல... ஆனால் இந்த திட்டம் தற்போதுள்ள பேகேஜ்களில் அமல்படுத்தப்படும் " , என்றார் .
நாங்கள் படிப்படியாக கோரிக்கை உள்ள சேனல்கள் என சேனல்கள் பல வகைப்படுத்தவும் உத்தேசித்துள்ளோம் , "என்றும் உதாரணமாக , டிஷ் டிவி யில் அதன் கோல்டு பேகேஜில் மாதத்திற்கு ரூ. 280 சந்தாவில் 260 சேனல்களை வழங்குகிறது , டிஷ் டிவி அதன் ஒவ்வொரு பிரிவுகளில் இருந்தும் 20 சேனல்களை தேர்ந்தெடுத்து இந்த சேனல்கள் கோரிக்கை அடிப்படையில் கிடைக்கும் என்று சந்தாதாரர்களுக்கு தெரிவிக்கும். சந்தாதாரர் அந்த சேனல்களை வேண்டாம் என்று கூறினால் அந்த சேனல்களை அவர்கள் பார்க்க முடியாது என்றால் " , அந்த சேனல்களில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதாக பொருள்... ஒரு கடைசி தேதி கொடுக்கப்பட்ட பின்னரும்... அந்த சேனல்கள் மீது ஆர்வம் இல்லை எனில் அந்த சேனல்கள் அவர்கள் பேக்கில் இருந்து நீக்கப்படும். வாடிக்கையாளர் சுமார் 100 சேனல்கள் வேண்டாம் என்று தெரிவித்தார் என்றால் , 260 சேனல்கள் கொண்ட பேக் 160 சேனல் ஆக குறையும்.
டிஷ் டிவியின் உள்ளடக்க செலவு குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
" கோல்டு பேக்கில் ஒரு சேனல் 3 மில்லியன்
சந்தாதாரர்களை அடைகிறது . ஆனால் 50,000 பேர் மட்டுமே கண்டு வருகின்றனர் என்றால்... Reference interconnect offer (RIO) படி
நான் 50,000 சந்தாதாரர்களுக்கு
மட்டுமே தொகை செலுத்துவேன் அதை விடுத்து நான் ஏன் 3 மில்லியன் இணைப்பிற்கு RIO செலுத்த வேண்டும் , "என்று கூறினார்.
Labels: america dish tv, dish tv recharge in saudi, DISHTV, dishtv dollar ec, dishtv recharge iin kuwait, dishtv recharge in all country, dishtv recharge in sri lanka, KU BAND, singapore recharge in dishtv

4 Comments:
நன்றீ
Dear Sir,
Dish TV seivadhu miga thavaraana nadavadikkai...
Idhae muraiyayai mattra dth nadathunargalum pinpattrinaal, kuraindhaalavil neyargaludaiya TVgalin nilamai ennaavadhu...indha tholaikaadchigalin pinnaniyil panipuriyum pallaayirakanakkaana thozhil, varumaanam ennavadhu...
Idhai anaivarum sindhikka vendum....
Dish TVyin indha paokkai yaarum aadharikka koodaadhu, kandikkavendum..
கவலை வேண்டாம் சர் . பிளான் மத்திடங்க அந்த குறிப்பிட சேனல் பார்க்க வேண்டும் என்றால் ஆடான் செய்து பார்க்கலாம் , தேவையேனில் அவர்கள் பார்க்கலாம் . நிக்கம் செய்யும் முடிவு கை விட பட்டுள்ளது . இன்று dishtv யில் நிறைய மாற்றம் வரும் .
Maelaana thagavalukka mikka Nandri Nanbarae,
Ungalukkum, namadhu TAMILAN DTH payanaalargalukkum, uruppinargalukkum INIYA PUTHAANDU NALVAAZHTHUKKAL..
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home