1/1/14

HBO Hits & HBO Defined தற்பொழுது டாடாஸ்கை சேவையில் !!!

HBO Hits மற்றும்  HBO Defined தற்பொழுது டாடா ஸ்கை சேவையிலும் விடப்பட்டுள்ளது . இந்த சேனலில் ஹலிவுட் மற்றும்  அங்கில திரைப்படங்கள் ஒளிபரப்பை செய்யப்படும் என்பது குறிபிட்ட தக்கது . இந்த சேனல் ஏற்கனவே டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் டிடிஹச் சேவைகளில் ஒரே நாளில் விடப்பட்டது நம் அனைவரும் அறிவோம் . இந்த நிலையில் விடியோகான் சேவையில் விடப்படும் என எதிர் பார்த்த நிலையில் டாடாஸ்கை சேவையில் இந்த இரண்டு சேனல்களும் வந்துள்ளது . அந்த சேவை வாடிகையளர்களுக்கு மிக்க நல்ல செய்தியாகும் .சேனல் நம்பர் 358,360 ஆகிய அலைவரிசையில் கிடைக்கிறது. இதற்கு மாத சந்தா ரூபாய் 99 என கட்டணம் நிர்னைதுள்ளது . இதன் கொஞ்சம் அதிகம் . 

Labels: , , , , , ,

9/30/13

டாடா ஸ்கை ரீசார்ஜ் வங்கி ATM மூலமாக செய்யலாம்!

டாடா ஸ்கை நிறுவனம் திரு. ராணா கபூர் அவர்களின் Yes  Bank வங்கி உடன் இணைந்துள்ளது,  இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் துறை வங்கி, நாடு முழுவதும் அதன் ATM மையங்கள் மூலமாக ரீசார்ஜ் மற்றும் டாப் அப் வசதிகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது .
ஆமாம், டாடா ஸ்கை இணைப்பு வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள், இப்போது எந்த ஒரு Yes  Bank வங்கி ATM மூலமாகவும் தங்கள் டாடா ஸ்கை கணக்கிற்கு ரீசார்ஜ் அல்லது டாப் அப் செய்ய முடியும்.
"1100 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் இந்தியா முழுவதும் தனது நெட்வொர்க் மூலம் கொண்டுள்ளது, எங்களது Yes Bank  வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது,' சித்ரா பாண்டேய, மூத்த தலைவர், Yes Bank  வங்கி தெரிவித்தார்.
விக்ரம் மெஹ்ரா, தலைமை வர்த்தக அதிகாரி, டாடா ஸ்கை, கூறுகையில் தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்டு  உடனடி ATM சார்ந்த ரீசார்ஜ் வசதி விருப்பத்தை நாடு முழுவதும் உள்ள சந்தாதாரர்கள் சென்றடைய உதவும்'", என்று கூறினார்.
டாடா ஸ்கை, கால் சென்டர் மையங்கள், ஆன்லைன் விற்பனையாளர்கள்  தவிர தற்போதுள்ள விருப்பங்களை இருந்து, மொபைல் பயன்பாடு, WAP மற்றும் எஸ்எம்எஸ் மூலம் ரீசார்ஜ் வசதிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் DTH சேவை நிறுவனம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Labels: , ,

8/23/13

Vasanth tv தற்பொழுது டாடா ஸ்கை இலவசமாக விடப்பட்டுள்ளது !!

வசந்த் டிவி  தற்காலிகமாக டாடா ஸ்கை அலைவரிசையில் இலவசமாக விடப்பட்டுள்ளது .இதன் ஒரு சில படகாட்சிகள் உங்களுக்காக இதோ ,

TP     :   11470
SR    ;    30000
PO    ;     H







VIDEOCON டிடிஎச் சேவையில் AIR தமிழ்  மற்றும்  RAINBOW சென்னை  ஆகிய இரண்டு தமிழ் ரேடியோ சேனல்கள் இலவசமாக கிடைக்குறது .அதான் ஒரு சில படகாட்சிகள் உங்களுக்காக இதோ ,



Labels: , ,