EUTEL SAT9A @ 9 டிகிரியில் கிடைக்கும் தமிழ்சேனல்கள் !!!
எடல்சட் 9டிகிரியில் தற்பொழுது தமிழ்நாட்டில் திருப்பூரில் விஜய் என்பவர் எடுத்துள்ளார் . இதில் கிடைக்கும் இலவச சேனல்கள் விபரம் பின்வருமாறு, விஜய் டிவி , தீபம் டிவி , கலைஞர் அயங்காரன் , ஜிடிவி, அயங்காரன் பிளஸ் , ஹலி ஹாட் , ஏஞ்சல் ஆஃப்ரிக்கா , ரெயின் போ , டேன் தமிழ் ஒளி ஆகிய இலவச சேனல்களை எடுத்து தனது திறமையை மீண்டும் நிருபித்துள்ளார் , இதன் ஒரு சிலக்காட்சிகளை நமக்கு அனுப்பி வைத்துள்ளார் இதை நாம் இங்கு காணலாம்.
Labels: CBAND, dan tv free, dan tv fta 2014, etulsat9 deg east frree channel, vijay tv free to air









1 Comments:
நன்றி tamilan dth
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home