Sunlife,Makkal tv, Asservatham,Puthuyugam விரைவில் வீடியோகன் D2Hல் !!!
சன் லைப் , மக்கள் டிவி , ஆசிர்வாதம் , புதுயுகம் அதி விரைவில் வீடியோகன் டி2ஹச்யில் விடவுள்ளது. இதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இனி தமிழ் பேக்கேஜ் வாடிக்கையாளர்கள் தங்கள் மாதச்சந்தாவில் ரூ.10 சேர்த்துக்கட்ட வேண்டும் ஏனெனில் தற்பொழுதுள்ள 165ரூபாய் சந்தா 175 ஆக மாறும் அல்லது சன்லைப் , புதுயுகத்தை ஆடானில் விடப்படும் அது தேவையென்றால் ரூ 10 கட்டி அதணை சேர்த்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் பேசிக் பேக் எவ்வித மாற்றமும் இருக்காது . இந்த இரண்டு முறைகளில் எந்த முடிவை விடுவது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது வீடியோகானின் தமிழக குலு எது எப்படியோ வீடியோகான் தமிழர்களை அதிகமாக கவர்ந்துள்ளது எவராலும் மறுக்கமுடியாது இந்த செய்தியை முதலில் விடுவது தமிழன் டிடிஹச் ஆகும்.
Labels: Asservatham, asservatham d2h, KU BAND, Makkal tv, makkal tv d2h, puthuyugam soon, Puthuyugam வீடியோகன் D2Hல், sun life soon on videocon d2h, Sunlife, sunlife videocon d2h


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home