Tamilan Dth News
4/26/12
4/21/12
வசந்த காலம் பொறந்துருச்சு.?


FULL HD RECIEVER TOday .முதல் முலு திறனுடன் கூடிய எச்டி தரம் வாய்ந்த ரீசிவர் நமது கரன் சேட்டில் மட்டும் வாடிக்கையாளர்களுக்காக மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது.இதை பற்றி முழுமையாக பார்ப்போம். மற்ற ரிசிவர்களில் இல்லாத ஒரு சில மென்பொருள்கள் இதில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. இதில் என்ன சிறப்பம்சம் என்றால் 16 எல்என்பி கனைக்ட் செய்வதற்கான ஆப்ஷன் கிடைக்கிறது. 1080I NHK WORLD HD மிக துள்ளியாமாக வேலை செய்கிறது. மற்றபடி மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ள SOLID ரிசிவரில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் அடங்கும்.
Labels: TIPS
4/20/12
RAJMUSIX, RAJNEWS NOW STOP.
raj musix , raj news now stoped . going on pay mode. ராஜ் நியூஸ் , ராஜ் மியூசிக் இப்பொழுது முதல் கட்டணச்சேனலாக மாற்றப்பட்டுள்ளது.
Labels: CBAND
DISHTV LAUNCHING FREE CUSTOMERCARE NUMBER
இந்தியாவில் டிடிஎச் எனப்படும் வீடு தேடி வரும் ஓரு சேவையாகும். இதில் டிடி டேரைக்ட் பிளஷில் மட்டுமே இலவசமாக எந்த தொந்தறவுமின்றி கிடைக்கிறது. இது தவிர ஏர்டெல்,டிஷ்டிவி, விடியோகான், டாடா ஸ்கை , ரிலையன்ஸ்,ஆகியவற்றில் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய சேனல்களை விட்டு மக்களிடம் பணம் வசுல் செய்கின்றன. இதில் ஏதாவது தொழில்நுட்பத்தில் கோளாறு என்றால் அவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும் இதற்கு அலைப்பு செய்வதற்கான தொகை அதிகம் ஒரு சில டிடிஎச்யில் இலவச எண்கள் ஏற்கனவே கொடுத்துள்ளன. குறிப்பாக அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள டிஷ்டிவியில் இலவச அழைப்புகளுக்கான எண்கள் எதுவும் இல்லாத நிலை இருந்தது ஆனால் தற்பொழது அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. இலவசமாக அழைக்க டிஷ்டிவி இந்த எண்ணை கொடுத்துள்ளது.
18001801234
4/19/12
2வது இடத்திற்கு தல்லப்பட்ட சன் நியூஸ்.
சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது. தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. நிகழ்ச்சிகளை வழங்கும் விதம், துல்லியம், மக்கள் மனதைப் படித்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவது, அனைவரிடமிருந்தும் தனித்துவத்துடன் தனித்து நிற்பது என பல பிளஸ் பாயிண்டுகள் இதற்குக் காரணம். ஆனால் முதல் முறையாக சன் நியூஸ் சானல் 2வது இடத்திற்குப் போயுள்ளது. அதுவும் நேற்று புதிதாக பிறந்த புதிய தலைமுறை சானல், சன் நியூஸ் சானலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து புதிய தலைமுறை தரப்பில் கூறுகையில், தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும்ஏசி நீல்சன் நிறுவனத்தின் TAM கணக்கீட்டின்படி, தமிழகத்தில் கடந்த 8 வாரங்களாக முன்னேறி, சென்ற வாரம் ஜிஆர்பி எனப்படும் மொத்த மதிப்பீட்டுப் புள்ளிகளில் 35.94 என்ற அளவை புதிய தலைமுறை எட்டி, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் நியூஸ் சானலுக்கு 31.24 புள்ளிகள் கிடைத்துள்ளனவாம். ஜெயா பிளஸ் 3வது இடத்திலும், கலைஞர் செய்திகள் 4வது இடத்திலும், ராஜ் நியூஸ் 5வது இடத்திலும், என்டிடிவிஹி்ண்டு 6வது இடத்திலும் உள்ளன. புதிய தலைமுறை செய்தி சானல் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. சன் நியூஸுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும வகையில் உருவெடுத்துள்ள இந்த சானல் காரணமாக சன் நியூஸிலும் கூட பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. முன்னிலும் விறுவிறுப்பான முறையில் செய்திகளை கொடுக்க ஆரம்பித்தது சன் நியூஸ். இருப்பினும் தற்போது முதலிடத்தை அது தவறவிட்டுள்ளது.
Labels: TIPS
4/18/12
LOW COST HD RECIEVER COMING OUR SITE.


தமிழ் சேனலை இலவசமாக பார்க்கும் தமிழர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் . இதன் விலை அதிகம் என்பதால் யாரும் வாங்க முடியாத நிலை எத்தனையோ நபர்களிடம் இருக்கின்றது என்று எனக்கு தெரியும் . இதனை முறியடிக்கும் வகையில் தமிழர்களுக்காக புது வரவு தற்பொழது வந்துள்ளது.தமிழ் சேனல் அதிகரிக்க அதிகரிக்க விலையோ ஏறிக்கொண்டே போகின்ற இந்த கலியுகத்தில் நமக்காக முழு எச்டி ரிசிவர் வெறும் 2400மட்டுமே.Fujitsu hd பாக்ஸ் இதன் அனைத்து விபரங்களையும் விரைவில் இதே பதிவில் பப்ளிஸ் செய்யப்படும்.
Labels: TIPS
4/15/12
FORIEN FULL HD RECIEVER UP COMINGSOON OUR WEBSITE.
நமது தளத்திற்கு அடுத்த மாதம் முதல் இந்தியாவில் இல்லாத புது விதமான புல் எச்டி தரம் கொண்ட ரிசிவர்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இதன் விபரம் :- FULL HD1080 I, DVBS2, PVR, SMART CARD READER, ALL VIDEO FORMAT WORK, C LINE, CC CAM ACCEPET PORT, USB PORT,BISS KEY இவை அனைத்தும் உள்ளன.
Labels: TIPS
4/14/12
இது எனது 100வது பதிவு , புதியதலைமுறை VS சன் டரைக்ட்
புதியதலைமுறை என்னும் தொலைக்காட்சி உலகிற்கு வந்து முழுமையாக ஓரு வருடம் கூட இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும், சன் குழமம் என்று ஓரு நெட்வொர்க் வந்து நேற்றுடன் 19வது ஆண்டை நிறைவு செய்து 20வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இது இரண்டுக்கு என்ன போட்டி என்பதை இப்பொழுது பார்ப்போம். சன் குழமம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சென்ற ஆண்டு வரை நம்பர்1 என்ற இடத்திலிருந்த இக்குழுமத்தில் செய்திச்சேனல் இருப்பது யாராலும் மறுக்க முடியாத ஓன்று. இவர்கள் தங்கள் சேனல்களுக்ககவே ஒரு டிடிஎச் சேவையை வைத்துள்ளது என்பது தெரியும். இங்கு தான் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டது. புதியதலைமுறை சேனல் செயற்கைகோள் மூலம் ஓளிபரப்பு செய்யப்பட்ட அன்றே சன் டரைக்டில் இந்த சேனலை விட்டது. என்னத்த சாதிக்க போகுதுனு விளையாட்டுத்தனமா விடப்போய் அது ஒரே மாசத்துல நம்பர்1 தொலைக்காட்சி அப்படினு பட்டத்தை வாங்கிருச்சு இதை பொறுத்துக்க முடியாத சன் நியூஸ் தொலைக்காட்சி சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது. இன் நிலையில் சென்னையில் வங்கி கொள்ளையில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் தலைவன் SRM பல்கலையத்தில் முன்னால் மாணவன் என்று சன் நியூஸ் சேனலில் 1/2மணி நேரத்துக்கு ஒரு முறை ஒளிபரப்பு செய்தப்பட்டது. இதனை புதியதலைமுறை இல்லை என்று கூறியது. இதனால் மன்னிப்பு கேட்டவேண்டும் எனக்குறியது அது தற்பொழுது புதியதலைமுறை SUNDTH யில் இருந்து நீக்கப்படும் என்று. ஒரு கிசு கிசு.............?Labels: TIPS
4/13/12
கட்டாயம் இந்தியா முழுவதும் டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்ப உத்தரவு.


இந்தியா முழவதும் கட்டாய டிஜிட்டல் கேபிள் டிவி அறிமுகம், சிறப்பாக அமைய முன்மொழியப்படும் நடவடிக்கைகளாக, ப்ரீபெய்ட் சந்தா மாதிரி, கணினி உருவாக்கப்பட்ட itemized பில்லிங், ஹெல்ப்லைன் எண்கள், மற்றும்அடிப்படை Basic Package � இல் சுமார் 100 இலவசசேனல்கள் வரை என்பன போன்ற பரிந்துரைகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிக்கும் என எதிர்ப பார்க்கப்படுகிறது. மேலும், MSOs களுக்கும் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் LCOs ஒரு வெளிப்படையான வருவாய் பகிர்வு கொண்ட பரிந்துரைகளைTRAI . அறிவிக்கும் எனவும் இந்த வாரம் எதிர்பார்க்கப்படுகிறது இந்தியாவின் 110 மில்லியன்கேபிள் தொலைக்காட்சி வீடுகள், டிஜிட்டல் அட்ரசபில் சிஸ்டம் (Digital Addressable System) 2014 இறுதியில் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு என்ற அரசின் கொள்கையின் படி,. முதல் கட்டமாக தில்லி மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற மெட்ரோக்களில்உள்ள கேபிள் நெட்வொர்க்குகள் அனைத்தும் 30 ஜூன் 2012 க்குள் டிஜிட்டல் செய்யபடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. பெரும்பாலும் தற்போதைய சிதறும் கேபிள் சந்தா வருவாய் மற்றும் வசூலை மேம்படுத்துவதற்கு, சந்தாதாரர்கள், மாத சந்தா தொகையை செலுத்த Pre Paid Scarch அட்டைகள் வாங்கவும் ,மற்றும் இணையத்தில் பாதுகாப்பாக பணம் செலுத்தவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை (TRAI) பரிந்துரைகள் இந்திய MSO க்களுக்கு ஆதரவாக இருக்கும்எனவும், இந்த நடவடிக்கையால்LCOக்கள் இனி தங்களது சந்தாதாரர்களிடம் இருந்து மாத கட்டணம் DAS முறையில் வசூல் செய்ய முடியாமல் போகும் அபாயம் உள்ளது. Financial எக்ஸ்பிரஸ் கூற்றின் படி, TRAI நடவடிக்கைகளில் பில்லிங் மற்றும் சந்தா வசூல்
Labels: TIPS
4/12/12
விடியொகானின் புரட்சிப்பாதை EPG on Mobile
டிடிஎச் உலகளவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, விடியொகான் டி2எச் அதாவது வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப தங்கள் அலைபேசி மூலம் தங்கள் கணக்குகளை பராமறிப்பது பற்றி மூன்று தொழில்நுட்பங்களுக்குகேற்ப விட்டுள்ளது. இதனை டவுன்லோடு செய்வதன் மூலம் தங்கள் டிடிஎச்யின் சில விசயங்களை தங்கள் மொபைல் பேனிலே அறிந்து கொள்ளலாம். அதன் விபரம் பின்வருமாறு.JAVA MOBILE வாடிக்கையாளர்கள் இங்கே செல்லவும். click hereANDROID MOBILE வாடிக்கையாளர்கள்
இங்கே செல்லவும்.click here
Labels: TIPS
Supertv Tamil channel coming on IS10@68.5 E
இன்டெல் சட் 68.5*Eயில் அதேதம் என்னும் பெயரில் சோதனை ஓட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது சூப்பர் டிவி என்னும் பெயரில் விடப்பட்டுள்ளது. சேட்லைட் விபரம் Freq:3740 Pol:V SymbolRate:7000 MOd:dvbs2 8 pk
Labels: TIPS
Set Max HD FTA On Dish TV
12582 v 40700 this frequency all channels temporery fta asiasat5 coming now.
ஏசியா சட் 5யில் செட் மேக்ஸ் எச்டி தற்காலிகமாக இலவசமாக விடப்பட்டுள்ளது.
Labels: KU BAND
என் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் இனிய தமிழ்புத்தாண்டு
வாழ்த்துக்கள் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும், அனைத்து தமிழன மக்களுக்கு தமிழ்நாடு(india) வாழ் தமிழர்கள் சார்பாகவும் . இத்தள நண்பர்கள் சார்பாகவும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.Labels: வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக
தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிடிஎச் சேவை அதிகரிப்பு.
மத்திய அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு தரத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. 2012 ஜூன் 30ஆம் தேதிக்குள் நாடுமுழுவதும் கட்டணச் சேனல்கள்அனைத்தும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரில் கேபிள் தொலைக்காட்சி ஒளி பரப்பை 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதிக்குள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசு விதித்துள்ள கெடு காரணமாக வாடிக்கையாளர்களை தக்க வைக்க போதுமான செட்டாப் பாக்ஸ்களை நிறுவனங்கள் வழங்க உள்ளன. டாடா ஸ்கை நிறுவனம் நான்கு பெருநகரங்களில் உள்ள மொத்த டிடிஎச் சேவையில் இதன் பங்கு 56 சதவிகிதம் ஆகும். ஏர்டெல் 17 சதவிகிதமாகவும்,சன் டைரக்ட் 10 சதவிகிதமாகவும், டிஷ் டிவி 8 சதவிகிதமாகவும், ரிலையன்ஸ் டிஜிட்டல் 6 சதவிகிதமாகவும் உள்ளன. டில்லி, கொல்கத்தாவில் டாடாஸ்கை 68 விழுக்காடாக உள்ளது.மும்பையில் அது 63 சதவிகித சந்தாதாரர்களை பெற்றுள்ளது.சென்னையை பொறுத்தவரை சன் டைரக்ட் மக்கள் அதிகம் விரும்பும் டிடிஎச் சேவையாக உள்ளது.
Labels: TIPS
4/8/12
Watch Live Indian TV Channels Online With High Quality
Watch Indian TV channels live and VODs,Zoom TV Live,UTV Bindass,UTV Movies,UTV Stars,ET Now Live,Times Now Live,NDTV India Live,NDTV 24x7 Live,Gemini TV Live,Gemini Movies Live,Sun TV Live,Surya TV Live,Udaya TV Live,KTV Live,IndiaTV Live,NewsX Live,Zee Telugu Live,ETV Live,Maa TV Live,Maa Music,Jaya TV Live,Jaya Movies Live and more channels online.
Visit : www.yupptv.com
Visit : www.yupptv.com
Labels: TIPS
SET MAX HD NOW AVAILABLE ON D2H
Videocon d2h has agreed to carry the high definition (HD) feed of the Indian Premier League (IPL). The DTH operator has inked a deal with MSM Discovery to broadcast the IPL on Max, the official broadcaster of the popular T20 league, in HD. MSM Discovery is the exclusive distribution partner of Max, a channel [...]
Labels: IPL
4/7/12
ராஜ் நியூஸ் ,ராஜ் மியூசிக் சேனல் பார்க்க முடியவில்லையா மாத்தியோசிங்க.
ராஜ் நியூஸ் & ராஜ் மியூசிக் சேனல் கட்டணச்சேனல்களாக மாறப்போகின்றன என்பது 100% உறுதியாகியுள்ளது. இச்சேனல் வரும் 14.4.2012 முதல் இலவசம் நிறுத்தி கட்டணமாக மாறுகிறது. எனவே பாக்கமுடியாத என்று நிங்கள் கேட்கலாம். பாக்கலாம்பா மாத்தி யோசிங்க என்ன பணம் கட்டி பாக்கலாம் , பே சேணலாக மாற்றியவுடனே வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப்ப ராஜ் நெட்வொர்க்கின் அனைத்து சனல்களையும் ஒரு வருடத்திற்கு பார்க்க ரூ 10,000 செலுத்த வேண்டும் இதற்கான செட் ஆஃப் பாக்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் விபரங்களுக்கு ராஜ் நெட்வொர்கின் தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளலாம்: 04424338955
Labels: TIPS
4/6/12
RAJ MUSIX, & RAJ NEWS GOING ON PAY MODE
ராஜ் மியூசிக் & ராஜ் நியூஸ் ஆகிய இரு சேனல்களும் தற்பொழுது தான் ஏசியா சேட் 5யில் விடப்பட்டிருந்தது. இன்நிலையில் கட்டணச்சேனலாக மாறப்போகிறது. என்று ராஜ் நெட்வொர்க் தனது சேனலில் ஒளிபரப்பு செய்து வருகிறது.
Labels: TIPS
IPL 5 MATCH FREE WATCHING
ஐபிஎல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண ஓர் அறிய வாய்ப்பு இதற்கு உங்களிடன் சி பேண்ட் டிஷ் மற்றும் பிஷ் கீ செட் டாப் பாக்ஸ் இருந்தால் போதும் ஐபிஎல் அனைத்து போட்டி களையும் இலவசமாக காணலாம். அதன் விபரம் வருமாறு.
ART Prime Sports Yamal202 @ 49° East 3946 H 2963 - 3947 L 2220 7/8
Key:BA CA 96 [1A] 20 10 EE [1E]
Labels: IPL
புதியதலைமுறை தமிழன் விருதுகள்.
தமிழகத்தை களக்கிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி சேனல் என்றால் அது புதிய தலைமுறை என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். கடந்த மாதம் முதல் புதியதலைமுறையின் தமிழன் விருது என்ற தலைப்பில் ஆறு பிரிவின் கீழ் சமூக சேவை, இலக்கியம், கலை,அறிவியல்,வணிகம்,விளையாட்டு போன்றவைகளில் சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கும் சாதணையாளர்களின் பெயர்கள் அவர்களின் விபரம் அணைத்தும் மொபைல், இணையதளம், குறுந்தகவல் போன்றவைகள் மூலம் பொதுமக்களாகிய நாமே தேர்ந்தெடுக்கும்படி அறிவித்திருந்து. இதில் எதிர்பார்பை விட அதிகமான 2லட்சத்து 75ஆயிரம் வாக்குகள் குவிந்துள்ளன என புதியதலைமுறை அறிவித்திருந்தது. அந்த சாதணையாளர்கள் யார் என்று இன்று இரவு 8மணிக்கு ஒளிபரப்பாகும் இன்றைய தினம் நிகழ்ச்சியை காணத்தவராதிர்கள். இன்றைய தினம் இரவு 8மணிக்கு உங்கள் புதியதலைமுறையில்........
மேலும் வாசிக்கLabels: TV NEWS
4/5/12
ஏர்டெல் எச்டி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி
ஏர்டெல் எச்டி வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எச்டி சந்தாதரர்களுக்கு செட் மேக்ஸ் எச்டி சேனலை நேற்று ஏர்டெல் டிடிஎச் நிறுவன விட்டுள்ளது. இந்த சேனலை காண எச்டி சந்தாதரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூபாய் 5 அல்லது மாதம் ரூபாய் 150ணை நிர்ணையம் செய்துள்ளது. சேனல் அமைந்துள்ள இடம் சேனல் நம்பர் : 222 ஆகும்.
Labels: KU BAND
ஏர்டெல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் செட்மேஷ் காண 3மாதங்களுக்குரூ57
ஏர்டெல் டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் பீரிமியர் லிக்கினை கான ஏர்டெல் நிறுவனம் 3 மாதங்களுக்கு ரூபாய் 57னை நிர்ணையம் செய்துள்ளது. இதணை வாடிக்கையாளர்களே தங்களது அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பி ஆக்டிவேட் செய்யும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள ஏர்டெல் சிம் பயன்படுத்துவோர்கள் தங்கள் மொபைலில் ADD ஒரு ஸ்பேஷ் விட்டு செட் என டைப் செய்து 54325 என்ற என்னுக்கு அனுப்பி வைத்தவுடன் ஐந்து நிமிடங்களில் சேனல் தெரியுமாறு வசதி செய்துள்ளது. உதாரணமாக: ADD SET SENT TO 54325
Labels: KU BAND
4/4/12
டிடிஎச், கேபிள் சேவையில் அன்னிய முதலீடு உயர்வு
டிடிஎச், கேபிள் சேவையில் அன்னிய முதலீடு உயர்வு74% ஆக அதிகரிக்க பரிசீலனை செய்துள்ளது.கேபிள் டிவி, டிடிஎச் தொழிலில் இப்போது அன்னிய நேரடி முதலீடுக்கான உச்சவரம்பு 49 சதவீதமாக இருக்கிறது. அதை74 சதவீதமாக அதிகரிக்க மத்திய தொழில் கொள்கை மற்றும் அபிவிருத்தி துறை பரிந்துரை செய்துள்ளது. இதுபற்றி டெல்லியில் தொழில் துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் ‘‘இதுபற்றி அமைச்சரவை விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார். எனினும், டிவி செய்தி சேனல்கள், எப்எம் ரேடியோவில் அன்னிய நேரடி முதலீடு உச்சவரம்பு 26 சதவீதமாக நீடிக்கும். என்று கூறினார்.
Labels: TV NEWS
IPL 5 இந்தியன் பீரிமியர் லீக்
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் ஆண்டுதோறும் இந்த போட்டி நடந்து வருகிறது. ஒவ்வொரு தடவையும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருவதாலும்,கோடிக்கணக்கில் ஊதியம் கிடைப்பதாலும் வெளிநாட்டு வீரர்களும் இதில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் 5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் வாசிக்கLabels: IPL
4/3/12
Dishtv added setmax HD channel.
இந்தியன் பிரிமியர் லீக் அதாவது(IPL) தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டிஷ் டிவி எச் டி வாடிக்கையாளர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் செட் மேக்ஸ் எச்டி தரவரிசையில் விடப்பட்டுள்ளது. இதன் அமைவிடம் சேனல் நம்பர் 82 ல் வருகிறது.
Labels: KU BAND
4/2/12
Tamilchannels upcoming list 2012
(1) VANAVIL TV
(2) SunNews English HD
(3) Sun Business Sun Classical( Tamil Classicalmovies from Sun TV Network)
(4) Sun Max(80's and 90's tamil songs)
(5) Sun Shopping (
6) Sun Bakthi-(bakthi)
(7) AMN TV
(8) Polimer NEWS
(9) Polimer Music
(10) Captain NEWS
(11) Captain Music
(12) Big NEWS Tamil
(13) VIJAY Music
(14) Vijay NEWS 24*7
(15) Malar News -Dinamalar
(16) MTV Tamil
(17) Zee Tamizh NEWS
(18) Zee Tamil Music
(19) Big Tamil Isai
(20) UTV Action TAMIL
(21) Tulasi TV-(Hindu bakthi)
(22) SVBC(TTD TAMIL)-( Hindu bakthi)
(23) Salvation TV-(christ bakthi)
(24) Arputhar Yeasu-(christ bakthi)
(2) SunNews English HD
(3) Sun Business Sun Classical( Tamil Classicalmovies from Sun TV Network)
(4) Sun Max(80's and 90's tamil songs)
(5) Sun Shopping (
6) Sun Bakthi-(bakthi)
(7) AMN TV
(8) Polimer NEWS
(9) Polimer Music
(10) Captain NEWS
(11) Captain Music
(12) Big NEWS Tamil
(13) VIJAY Music
(14) Vijay NEWS 24*7
(15) Malar News -Dinamalar
(16) MTV Tamil
(17) Zee Tamizh NEWS
(18) Zee Tamil Music
(19) Big Tamil Isai
(20) UTV Action TAMIL
(21) Tulasi TV-(Hindu bakthi)
(22) SVBC(TTD TAMIL)-( Hindu bakthi)
(23) Salvation TV-(christ bakthi)
(24) Arputhar Yeasu-(christ bakthi)

.jpg)







