கட்டாயம் இந்தியா முழுவதும் டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்ப உத்தரவு.


இந்தியா முழவதும் கட்டாய டிஜிட்டல் கேபிள் டிவி அறிமுகம், சிறப்பாக அமைய முன்மொழியப்படும் நடவடிக்கைகளாக, ப்ரீபெய்ட் சந்தா மாதிரி, கணினி உருவாக்கப்பட்ட itemized பில்லிங், ஹெல்ப்லைன் எண்கள், மற்றும்அடிப்படை Basic Package � இல் சுமார் 100 இலவசசேனல்கள் வரை என்பன போன்ற பரிந்துரைகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிக்கும் என எதிர்ப பார்க்கப்படுகிறது. மேலும், MSOs களுக்கும் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் LCOs ஒரு வெளிப்படையான வருவாய் பகிர்வு கொண்ட பரிந்துரைகளைTRAI . அறிவிக்கும் எனவும் இந்த வாரம் எதிர்பார்க்கப்படுகிறது இந்தியாவின் 110 மில்லியன்கேபிள் தொலைக்காட்சி வீடுகள், டிஜிட்டல் அட்ரசபில் சிஸ்டம் (Digital Addressable System) 2014 இறுதியில் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு என்ற அரசின் கொள்கையின் படி,. முதல் கட்டமாக தில்லி மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற மெட்ரோக்களில்உள்ள கேபிள் நெட்வொர்க்குகள் அனைத்தும் 30 ஜூன் 2012 க்குள் டிஜிட்டல் செய்யபடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. பெரும்பாலும் தற்போதைய சிதறும் கேபிள் சந்தா வருவாய் மற்றும் வசூலை மேம்படுத்துவதற்கு, சந்தாதாரர்கள், மாத சந்தா தொகையை செலுத்த Pre Paid Scarch அட்டைகள் வாங்கவும் ,மற்றும் இணையத்தில் பாதுகாப்பாக பணம் செலுத்தவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை (TRAI) பரிந்துரைகள் இந்திய MSO க்களுக்கு ஆதரவாக இருக்கும்எனவும், இந்த நடவடிக்கையால்LCOக்கள் இனி தங்களது சந்தாதாரர்களிடம் இருந்து மாத கட்டணம் DAS முறையில் வசூல் செய்ய முடியாமல் போகும் அபாயம் உள்ளது. Financial எக்ஸ்பிரஸ் கூற்றின் படி, TRAI நடவடிக்கைகளில் பில்லிங் மற்றும் சந்தா வசூல்
போன்றவைகள் LCO விடம் இருந்து MSOவிற்கு மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது DAS உடன், நுகர்வோர்கள் அனைவருக்கும் தனி தனியான Set Top Box கிடைப்பதால் இந்தியாவில் ஒரு பெரிய பிரச்சனயாக உள்ள, சிக்னல் பைரசியை(Signal Piracy) அழிக்கஉதவி செய்யும், மேலும் என்கிரிபட் தொலைக்காட்சி சேனல்களை அணுக ஒரு செட் டா பாக்ஸ் எடுக்க வேண்டும். Digitisation மூலம் நுகர்வோர்கள், ஒரு சேனல் தேர்வு முன்னேற்றம், பட தரம், பிராட்பேண்ட் அணுகல், மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவை போன்ற அனைத்து சேவைகளும் கிடைக்கும்.
Labels: TIPS

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home