புதியதலைமுறை தமிழன் விருதுகள்.
தமிழகத்தை களக்கிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி சேனல் என்றால் அது புதிய தலைமுறை என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். கடந்த மாதம் முதல் புதியதலைமுறையின் தமிழன் விருது என்ற தலைப்பில் ஆறு பிரிவின் கீழ் சமூக சேவை, இலக்கியம், கலை,அறிவியல்,வணிகம்,விளையாட்டு போன்றவைகளில் சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கும் சாதணையாளர்களின் பெயர்கள் அவர்களின் விபரம் அணைத்தும் மொபைல், இணையதளம், குறுந்தகவல் போன்றவைகள் மூலம் பொதுமக்களாகிய நாமே தேர்ந்தெடுக்கும்படி அறிவித்திருந்து. இதில் எதிர்பார்பை விட அதிகமான 2லட்சத்து 75ஆயிரம் வாக்குகள் குவிந்துள்ளன என புதியதலைமுறை அறிவித்திருந்தது. அந்த சாதணையாளர்கள் யார் என்று இன்று இரவு 8மணிக்கு ஒளிபரப்பாகும் இன்றைய தினம் நிகழ்ச்சியை காணத்தவராதிர்கள். இன்றைய தினம் இரவு 8மணிக்கு உங்கள் புதியதலைமுறையில்........
Labels: TV NEWS


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home