4/14/12

இது எனது 100வது பதிவு , புதியதலைமுறை VS சன் டரைக்ட்

 
புதியதலைமுறை என்னும் தொலைக்காட்சி உலகிற்கு வந்து முழுமையாக ஓரு வருடம் கூட இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும், சன் குழமம் என்று ஓரு நெட்வொர்க் வந்து நேற்றுடன் 19வது ஆண்டை நிறைவு செய்து 20வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இது இரண்டுக்கு என்ன போட்டி என்பதை இப்பொழுது பார்ப்போம். சன் குழமம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சென்ற ஆண்டு வரை நம்பர்1 என்ற இடத்திலிருந்த இக்குழுமத்தில் செய்திச்சேனல் இருப்பது யாராலும் மறுக்க முடியாத ஓன்று. இவர்கள் தங்கள் சேனல்களுக்ககவே ஒரு டிடிஎச் சேவையை வைத்துள்ளது என்பது தெரியும். இங்கு தான் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டது. புதியதலைமுறை சேனல் செயற்கைகோள் மூலம் ஓளிபரப்பு செய்யப்பட்ட அன்றே சன் டரைக்டில் இந்த சேனலை விட்டது. என்னத்த சாதிக்க போகுதுனு விளையாட்டுத்தனமா விடப்போய் அது ஒரே மாசத்துல நம்பர்1 தொலைக்காட்சி அப்படினு பட்டத்தை வாங்கிருச்சு இதை பொறுத்துக்க முடியாத சன் நியூஸ் தொலைக்காட்சி சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது. இன் நிலையில் சென்னையில் வங்கி கொள்ளையில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் தலைவன் SRM பல்கலையத்தில் முன்னால் மாணவன் என்று சன் நியூஸ் சேனலில் 1/2மணி நேரத்துக்கு ஒரு முறை ஒளிபரப்பு செய்தப்பட்டது. இதனை புதியதலைமுறை இல்லை என்று கூறியது. இதனால் மன்னிப்பு கேட்டவேண்டும் எனக்குறியது அது தற்பொழுது புதியதலைமுறை SUNDTH யில் இருந்து நீக்கப்படும் என்று. ஒரு கிசு கிசு.............?

Labels:

3 Comments:

At April 14, 2012 at 5:30 PM , Blogger 111 said...

Hi boss! we are waiting your post from malaysia,
kalai tamizhan friends

 
At August 27, 2012 at 10:25 PM , Blogger Unknown said...

No sun news only puthiyathalaimurai

 
At August 27, 2012 at 10:30 PM , Blogger Unknown said...

No sun news only puthiyathalaimurai

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home