4/29/14

Dishtv Srilanka 6 New Channels Start On SES8 95deg

Dear ALL Friends Dishtv Srilanka Service Extra 6New Channels Start On Ses8 95 deg ,
1. Express TV,
2. A TV PLUS,
3. Filmazia,
4. BBS 2,
5. A TV,
6. ARY DIGITAL,

Satellite Details

12170 H 40700

Labels: , , , , , , ,

வீடியோகான் D2H 555 HD செட்டாப் பாக்ஸ் ரூ1250 மட்டுமே!!!

வீடியோகான் டிடிஹச் சேவையின் 555 HD செட்டாப்பாக்ஸ் பற்றிய செய்திகளை நிறைய பேர் அறிந்திருப்பீர்கள் HDMI CABLE யில் என்ன தெளிவு உள்ளதோ அது அப்படியே AV CABLE யிலும் கிடைக்கும் என்பது முக்கிய சிறப்பம்சமாகும் மற்றும் ஹோம் தியேட்டர்களுக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் 5.1 எனப்படும் ஆடியோ அவுட் எடுக்கும் வகையில் அமைத்துள்ளது இதன் விலை ஒரு மாதம் நியூ சவுத் பிளாட்டினம் ( 510 )பேக்கேஜ்யுடன் அனைத்து ஹச்டி சேனல் ஆக்டிவேஷனுடன் ரூபாய் 1250க்கு கிடைக்கும் மேலும் ஒரு சில தகவல் பின் வரும் பாருங்கள்

5.1 Audio Output (I Needed This, This's An Excellent)

Optional Ethernet But Port Space Only Available!

USB Port On Right Side Of Box!

Box Is Smaller Than Existing One!

Very Light Weight!

RF Remote! 

Labels: , , , , ,

4/28/14

இந்திய இலங்கை டிஷ் டிவி பாக்ஸ்கள் 45 நாள் இலவசத்துடன் ரூ 1150 மட்டுமே!!!

தமிழன் டிடிஹச் வாசகர்களே மற்றும் நண்பர்களே டிஷ் டிவியின் கோடைகால திருவிழாவின் முதல்  கட்டமாக ஒரு அறிய வாய்ப்பு அனைவரும் தவராமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள் இதை விட்டால் மறுபடியும் கிடைக்காது டிஷ் டிவியின் அதிரடி சலுகை டிஷ் , எல்என்பி, பிட்டிங், ரிசிவர் மாதச்சந்தா 170 ரூபாய் பேக்கேஜ்யுடன் 45 நாட்கள் இலவசத்துடன் ரூபாய் 1150 மட்டுமே . எங்களிடம் பாக்ஸ் வாங்குபவர்களுக்கு இலங்கை டிஷ் டிவியின் அனைத்து சேனல்களும் இலவசமாக டுயூன் செய்து தரப்படும் . நீங்கள் இதன் மூலம் தற்போது இலங்கை டிஷ் டிவி சோதனை ஒளிப்பரப்பு  செய்து வருகிறது ஆனால் இந்திய டிஷ் டிவி பாக்ஸ்களில் கிடைப்பதில்லை இதனை எங்களிடன் வாங்கும் அனைத்து பாக்ஸ்களின் கிடைக்கும் வகையில் கொடுக்கிறோம் . முக்கிய குறிப்பு அவர்கள் இலவசமாக விடும் வரையில் பார்க்கலாம் , கட்டண முறை அமல் படுத்திய பிறகு இந்த சேனல்களில் (  101 UNSUBCRIBED CHANNEL ) என்ற தகவல் தோற்றும் அப்பொழுது நீங்கள் இலங்கை ருபாய் அல்லது சிங்கப்பூர் டாலரில் பணம் செலுத்த வேண்டி வரும் அப்பொழுது எங்களிடம் பாக்ஸ் பெற்றவர்களுக்கு இலவசமாக பதிவு செய்து ரிஜார்ஜ் செய்யும் பணம் மட்டும் பெறப்படும் தற்போது நீங்கள் உபயோகிக்கும் பாக்ஸ்களுக்கு பதிவு கட்டணமாக ருபாய் 300 ம் + ரிசார்ஜ் கட்டணம் சேர்த்து பெறப்படும் இந்த அறிய வாய்ப்பு தவர விடாதீர்கள்  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் . இப்படிக்கு 


K. BASKARAN

+91-9095319220


Labels: , , , , ,

4/25/14

Srilanka Dishtv Service Now Start On SES8 95deg

டிஷ் டிவியின் இலங்கை சேவை துவக்கம் வசந்தம் டிவி , நேத்ரா டிவி உட்பட சுமார் 20 சேனல்களை துவக்கியது டிஷ்டிவி .இவை அனைத்தும் தற்பொழுது இலவசமாக SES8 95டிகிரில் விடப்பட்டுள்ளது. இவைகளின் ஒரு சில படக்காட்சிகள் மற்றும் செயற்க்கைகோள் விபரம் உங்கள் விளிகளுக்காக இதோ
Satellite Details
SES 8 95 Degree
LNB FRE      :   10600
TRA FRE      :   12170
POL              :   H
SMR             :   40700

MORE Snaps









Labels: , , , ,

Dishtv Srilanka 26 Channels Test Start On Ses8 95deg

Dear All friends GoodNews  Dishtv Srilanka Services First  26 channels Test Start On Ses8 95degree East, Some Channels Are Showing Only color bars. 14 Channels Runing Fta Mode.
Satellite Ses8 95Deg
12170  H 40700
Fta Channel Names
1.   ATN BANGLA
2.   N TV
3.   THE BUDDAIST
4.   B4U MUSIC
5.   ZING
6.   PTV HOME
7.   HUM TV
8.   MASALA TV
9.   ChANNEL I
10. ARIANA TV
11. SHAMSHAD TV
12. DUBAI TV
13. SAUDI TV

Labels: , , ,

4/18/14

OpenBox X5 With Wifi Dongle Settop Boxes For Sales

 OpenBox X5 Image

Specification:
1. Sunplus1512A Processor;
2. Full HD PVR 1080P, with 2 USB;
3. Support 3G Modem, USB Wifi;
4. Support Internet Ethernet, Youtube, Youporn, Gmail, Weather Forecast, Google Maps.

Main Features

Electronic Program Guide (EPG) for on screen channel information
Subtitle supported
Teletext supported by software emulation
Parental lock facility by channel and program event
Program and Channel information transfer from receiver to receiver
HDMI HD Video/Audio Output
USB 2.0 Host
LED Display for service information
RTC (Real-Time-Clock)
Time Shift
Video Recording
Recording one channel and Time Shifting another channel (optional)
FullHD 1080p output via HDMI
AVI, MKV, MPG, TS, WMA, WMV, M2TS, FLV, DAT, ASF, MP3 playback
Software Upgrade support via USB, RS232 or Internet
Message, FAQ and User Manual support
Download files from FTP server
Award winning Dual-boot Linux Receiver
Conax Embedded Card Reader
Wireless Network & 3G Modem Support
Full HD-1080p
It support below 3G modem, here is Dongle support list:
manufactured by HUAWEI
1.E1550
2.E173-u E173s-1
3.E1750
4.E1752
5.E352
6.E367
7. E153
8. E1756






Features:
High-performance 667MHz 32-bit MIPS 24KEc Processor
Supports MPEG-2 (ISO/IEC 13818-2) MPaHL and MPaML for HD and SD decoding
Supports MPEG-4 (ISO/IEC 14496-2) extended ASP
Supports H.264 (MPEG-4 AVC, ISO/IEC 14496-10) MP/HPaL4.1 for SD and HD decoding
Supports RealVideo(RealPlayer v8,9,10), DivX 3.11/4.12/5/6/HD, and Xvid,Dolby
Supports WMA and WMA-pro, Dolby MS10 option, RealAudio
Supports various bit rates for MPEG-1 Layer I/II, AC-3 and E-AC-3
Supports HDMI 1.3 transmitter with HDCP, 1080i/p, 720p,576i/p and 480i/p outputs
Supports dual USB2.0 EHCI host controllers with PHY embedded
Supports 1-bit or 2-bit SPI flash memory
IR receiver/transmitter
VFD driver interface
Supports dual Smart card controller interfaces
Supports PCMCIA controller interface for CI/CI+ applications
MHEG5 HD middleware UK DTG Certified
10/100 MAC with PHY
Automatic and manual channel scan options;
Automatic service scan
Channel-change time < 1 second
OSD in many languages and skin-support
Multilingual support on screen menu (OSD): English, French, Deutsch, Italian, Spanish,
Swedish, Danish, Greece, Portuguese, Finland, Holland, Turkish, Czech, selectable
LED Display
Analog audio output: stereo(L+R);
YCbCr available;
1 x Scart (RGB, FBAS or S-Video)
Screen format: auto, 4:3, and 16:9;
Upgrade software through USB2.0 port;
Powerful program management function, parent lock;
Directly bouquet-lists

Package included:
Openbox X5 HD receiver *1
Remote control *1
Power Supply Cable *1
HDMI Cable *1
User Manual *1

Labels: , , , , ,

தரிசன டிவி தனது நிரந்தர ஒளிபரப்பை 66 டிகிரியில் துவங்கியது.

தரிசன டிவி பக்தி  தொலைக்காட்சி சேனல் தனது நிரந்தற ஒளிபரப்பை இன்டல்சாட்17  செயற்கைகோளில் துக்கியது. இது ஒரு பக்தி சார்ந்த தொலைக்காட்சி என்பதால் பக்தி பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறுது. இதன் ஒருசில படக்காட்சிகள் மற்றும் அலைவரிசை விபரங்கள்
உங்கள் பார்வைக்காக

Satellite Details:
Freq rate     3966
Symol rate   14400
Polar            H

Labels: , , , ,

Tamilandth Bisskey with TwinProtocol Software Portol

தமிழன் டிடிஹச் வாசகர்களே ஒரு சிலர் கேட்டு கொண்டதுக்கினங்க நேரடியாக தறவிரக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்துள்ளேன் நீங்கள் இந்த லீங்கில் சென்று பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு முன் நீங்கள் அங்கு உள்ள விளம்பரம் போன்ற படத்தை கட்டாயம் கிளிக் செய்தால் வேண்டும் . பின்னர்  கோடு கேட்டால் 1234 கொடுத்து டவுன்லோடு செய்யுங்கள்.
Download Link 1
Download Link 2

1Step : Skip This Ad   Press
2Step : then Open New Window
3Step : Click This Link Direct Download Link
4Step : Skip This Ad Press
5Step : Download To Software put this 1234

இதில் உள்ளது போல நீங்கள் பின்பற்றவில்லையெனில் மீண்டும் மீண்டும் தவறு வரும் இது வரை பெற்றவர்கள் 6 பேர் மட்டுமே.

Labels: , , , ,

4/16/14

ஏப்ரல் 2014 இந்த மாத இலவச தமிழ்சேனல்கள் தொகுப்பு


Intelsat 17@ 66 deg:

1.kalaignar tv,
2.kalaignar Isai Aruvi,
3.Kalaignar Sirippoli,
4.Kalaignar Seidhigal,
5.Kalaignar Murasu,
6.Kalaignar Chithiram,
7.Madha TV,
8.Thanthi Tv,
9.Polimer,
10.Captain Tv,
11.Vasanth Tv,
12.Imayam Tv,
13.win tv,
14.Tamilan tv,
15.Moon TV,
16.Sankara,
17.7 S Muic,
18.Shopping Zone,
19.Puthiya Thalaimurai,
20.Makkal Tv,
21.Sathiyam Tv
22.Dheeran Tv
23.Captain News
24.Polimer News
25.Vendhar TV
26.G7 SPV(Test Card)
27.Angel TV
28.Power of god TV
29.MK TV
30.PuthuYugam

Insat 4A @ 83 deg:

30.Aseervatham Tv,
31.Blessing Kids

Nss 6@95 deg/Insat 4B@93.5 deg:

32.Podhigai Tv,
33.Zee Tamil

Intelsat 10 @ 68.5 deg:

34.Super Tv,
35.Peppers Tv
36.Kalvi(Now in Test Mode)
37.Kalai saral(Now in Test Mode)
38.Lotus News
39.Shalini Tv
40.HBN7


Measat 3 @ 91.5 deg:

41.Kalaignar Asia channel.

Asiasat5@100.5 deg C band

42.Arra TV 
43.Royal TV
44.Angel TV Far East


Labels: , , , , ,

4/14/14

தமிழன் டிடிஹச் யின் புத்தாண்டு சலுகை இலவசம் மென்பொருள்!!!

தமிழன் டிடிஹச் வாசகர்களே மற்றும் பார்வையாளர்களே தமிழ் புத்தாண்டு சலுகையாக எனது தள வாசிகளுக்கு ஒரு நற்செய்தி தமிழன் டிடிஹச் யால் உருவக்கப்பட்ட ஹச் டி திறன் கொண்ட தமிழன் TOWIN PROTOCOL மென்பொருள் இலவசமக கொடுக்கவுள்ளேன் . இந்த மென்பொருளை  பெற்றுக்கொள்ளலாம் அதற்கு முன் நின்கள் இந்த தளத்தில் உள்ள விளம்பரம் போன்ற படத்தை அலுத்தினால் மெயில் முகவரி கேட்கும் அதில் உன்கள் ஐடியை நிரப்பினால் 24மணி நேரத்தில்  இந்த மென்பொருள் கிடைக்கும். முக்கிய குறிப்பு இந்த மென்பொருள் இயக்கும் கம்பெனி மாடல்கள் இதோ



SOLID MODEL :

2100 Full HD

9300 Full HD

9210 Full HD

3000 Full HD


YURI  MODEL :

5050 Full HD


MELBORN MODEL :

Jelly Bin Full HD


மேலே கொடுக்கப்பட்ட மாடல்களில் மட்டுமே இந்த மென்பொருள் வேலை செய்யும் மற்ற மாடல் பாக்ஸ்கலில் இந்த மென்பொருள் வேலை செய்யாது . சாலிடு பாக்ஸ் அல்லாத பிற பாக்ஸ்களில் ஏற்றப்படும்  மென்பொருளில் உன்கல் ரிமொட் வேலை செய்யவில்லையெனில் நிண்கல் கண்டிப்பாக சாலிடு ரிமொட் பெற வேண்டும். மென்பொருள் இறக்கும் பொழுது அல்லது வேறு பாக்ஸ்களில் எற்றி ஏதெனும் பலுது எற்பட்டால் நான் பொறுப்பல்ல . இந்த மென்பொருளில் FULL HD 1080p வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.. 

 14/04/2014  அன்று மெயில் ஐடி அனுப்பிய

(  6 நபர்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ) 

Labels: , , , , , ,

4/13/14

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தம்

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தம்

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தமானது, உலகளவில் ஊடக நிலைமையில் என்னென்ன எந்த மாற்றங்களை ஏற்படுத்தும்? ஊடகத்துறையின் புத்தாக்க வளர்ச்சி, எந்தெந்த வாய்ப்புகளையும் அறைகூவல்களையும் எதிர்நோக்குகின்றது? ஊடகம் எந்த வழிமுறைகளில் புதிய ஆற்றலை உருவாக்கி, மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்கில் மேலதிக கடமைகளை ஏற்றுக்கொள்ளும்?போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டு கூட்டத்தின் போது நடைபெறும் ஒரு கருத்தரங்காக, சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக ஏற்பாடு செய்யும் ஊடக தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம் உலகின் 20 நாடுகளின் ஊடகத் தலைவர்கள் சீனாவின் போ ஆவிற்கு வந்து, எண்ணியல் காலத்தில் ஊடகத்தின் வாய்ப்புகளையும் எதிர்நோக்கும் அறைகூவலை, செய்தி ஊடக புத்தக்கத்தையும் கடமையையும் பற்றி விவாதிப்பார்கள்.

திரு. மாலனின் சிறப்பு பேட்டி
 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக் கூட்டத்தின் முக்கிய கருத்தரங்கான செய்தி ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டத்தை சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக நடத்துகின்றன. இக்கூட்டம் ஏப்ரல் 8ஆம் நாள் ஹெநான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் துவங்கியது. பல நாடுகளைச் சேர்ந்த 20க்கு மேலான செய்தி ஊடகங்களின் தலைவர்கள், ஒன்று கூடி, எண்ணியல் காலத்தில், செய்தி ஊடகங்களின் அறைகூவல்களையும் வாய்ப்புகளையும் பற்றி விவாதிப்பர்.
 
Soruce : sarvadesavannoli

Labels: , , ,

தமிழ் புத்தாண்டு கொலவெறி


புத்தாண்டு கொண்டாட  தமிழ்நாடு முழுவதும், தமிழர்களுக்காகவும் அரசு , சேனல்கள் பொழுதுபோக்கு ஒரு பெருந்தொகை வரை வரிசையாக வேண்டும் வழக்கமான நிகழ்ச்சிகள் தவிர்த்து காட்டுகிறது . ஒரு திங்கள் விழுந்து புத்தாண்டு ஞாயிறன்று தன்னை சிறப்பு நிரலாக்க தொடங்க வாய்ப்பு இன்னும் சில கொடுத்துள்ளார். இங்கே 14 ஏப்ரல் 2014 அன்று வெளிப்படுத்தவும் என்ன மூன்று முன்னணி GECs திட்டம்.
 
ராஜ் டிவிகாலை நான் Sigappu மனிதன் இருந்து Piraosoodan , பிரபல பாடலாசிரியர் ஒரு ' புரியும் ' தொடர்ந்து காலை 8.30 மணிக்கு , விஷால், லட்சுமி ஒரு அரட்டை நிகழ்ச்சி வரை புதுப்பிக்கப்படும். இந்த ஒரு கமல்ஹாசன், ரஜினிகாந்த் படம் Ninaithale Inikkum தொடர்ந்து இருக்கும் . Damaal Dumeel புகழ் நடிகை ரம்யா ஒரு பேட்டியில் , மேலும் 2:30 மணிக்கு நடைபெற உள்ளது . பின்னர் மதுரை ஏப்ரல் 5 ம் தேதி சுட்டு ராஜ் டிவி பிரத்தியேக ஒளிபரப்பு உரிமை என்று இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சி இது மெகா ஷோ ' Rajavin சங்கீதா திருநாள் ' ஆகும்.

 
ஸ்டார் விஜய்நாள் 'குடும்ப நலன்புரி ஆண்கள் அல்லது பெண்கள் மிகவும் கிறிஸ்துவர்கள் ' தலைப்பில் ஒரு ' புரியும் ' உடன் நிறுத்த அறிவிப்பு. பேச்சாளர்கள் சிவகாசி ராமச்சந்திரன் , மோகனா சுந்தரம் , சுமதி , மணிகண்டன் , உமா மகேஸ்வரி , எஸ் பிரேமா மற்றும் நடுவர் Arivoli அடங்கும். இந்த விஷால், லட்சுமி ஒரு அரட்டை நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. சில நம்பிக்கைக்குரிய நடிகர்கள் இடம்பெறும் என்று - பிற்பகல் நேரம் 'மிஸ் மான் கராத்தே ' பார்க்கும். இம்மூவரும் என்று திரைப்படம் ஏப்ரல் 13 ம் ஏற்றாற்போல , Irandaam உலகம் , இவன் வேரா Maadri மற்றும் ஏப்ரல் 14 ம் தேதி கமல் நடித்த 'விஸ்வரூபம் அடங்கும் .
 
ஜீ தமிழ்
 
கொண்டாட்டங்கள் சிங்கப்பூர் நடைபெற்ற ஒரு சர்வதேச தமிழ் பாட்டு போட்டி இது 3.00 மணிக்கு ' சூப்பர் ஸ்டார் சவால் ' 13 ஏப்ரல் அன்று தொடங்கும். இந்த மாலை, 5:00 மணிக்கு திரைப்பட Endrendrum புன்னகை தொடர்ந்து இருக்கும் . புத்தாண்டு நிகழ்ச்சிகள் திரைப்பட தயாரிப்பாளர் பாலு மகேந்திரா ஒரு காணிக்கை இது ' பாலு Mahendravin கனவு Pattarai ' திங்கள் காலை தொடங்கும். அடுத்த வரவிருக்கும் நட்சத்திரம் Sivakarthikeyan ஒரு அரட்டை நிகழ்ச்சி இருக்கும். பிற்பகல் சரத்குமார் , ஸ்ரேயா சரண் நடித்த Jaggubhai காட்சி பார்க்கும். மாலை Vaaya Moodi Pesalam நடிக நடிகையர் ஒரு அரட்டை நிகழ்ச்சி வேண்டும் . ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் கேடி பில்லா Killadi ரங்கா மாலை, 5:00 மணிக்கு இருக்கும் மற்றும் இறுதி நிகழ்வு தமிழ் துறையில் இருந்து முக்கிய பாடகர்கள் இடம்பெறும் ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சி Innisai தமிழ் இருக்கும் .
 
தென் கீழே ஒளிபரப்பாளர்கள் தமிழ் புத்தாண்டு விழாவில் பார்வையாளர்களை பொழுதுபோக்கு சிறந்த சேவை செய்ய தயாராக இருக்கும் போல் தெரிகிறது .


Labels: , , , , ,

4/12/14

Our Group Website

Dear All Our New Website www.cheifbazzar.in

4/10/14

அனல்பறக்கும் விவாத போரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் Vs ஹாத்வே நிறுவனங்கள்...!


சமீபத்தில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் என போன்ற பலதரப்பட்ட மீடியாக்களில் இரண்டு விதமான பிரச்சார விளம்பரங்கள் மோதல் போக்குடன் சுற்றி வருகின்றது.
ஒன்று,  விளையாட்டு சேனல் ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்து வருவது, ஹாத்வே MSOs வில் இருந்து தனது சந்தாதாரர்களை மற்ற MSOs அல்லது DTH சேவைக்கு நகர்த்த என்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது... ஏனெனில் ஹாத்வேயில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களை சந்தாதாரர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் விளம்பரம் வெளியிட்டிருந்தது.
மற்றொருபுறம், ஹாத்வே MSO மேற்கொண்ட விளம்பரம்... MSO தனது சந்தாதாரர்களுக்கு இனி  ஸ்போர்ட்ஸ் பேகேஜ் பிரிவில் அல்லது தனியாக -a la carte-  அடிப்படையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களை சந்தாதாரர் பெறலாம் என அறிவிக்கிறது .
இது போன்ற விளம்பரங்களினால் இருதரப்பினரும் சந்தாதாரர்களை மிகவும் தெளிவாக குழப்புகின்றனர் ஸ்டார் இந்தியா நிறுவனமும் ஹாத்வே MSOவும் ஒரு வகையில் தொழில்முறை பங்காளிகள்,  துரோகம் புரிந்தவர்கள் போல் இருவரும் ஒருவரை ஒருவர் பொதுமக்கள் பார்வையில் தாக்கி கொள்வது வேடிக்கையாக உள்ளது.
ஆனால் இருவரும் ஒருவருக்கொருவரை வெளியே தாக்கியதை மறுக்கின்றனர்; இது குறித்து அவர்களிடம் பேசுகையில் அவர்கள் தங்களின் தனிப்பட்ட நலன்களை பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
"பல சந்தாதாரர்கள் எங்கள் சேனல்களை எப்படி சந்தா செலுத்தி பார்ப்பது என்பது கூட தெரியவில்லை என்பதை அறிந்தோம் மேலும் சேனல்கள் எங்கள் பார்வையில் அணைக்கப்பட்டுவிட்ட ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தன. எனவே நாம் எங்களுடைய பார்வையாளர்களுக்கு உதவி செய்வதற்கும் மேலும் நுகர்வோர் நமது சேனல்களை தொடர்ந்து பெற தங்கள் விருப்பங்களை ஆராய முடியும் என்ற வகையில் மெயின்லைன் செய்திதாள்களில் விளம்பரத்தை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டோம் , "  என்பது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளரின் கூற்று.
"நாங்கள் பலதரப்பட்ட நுகர்வோர் தரப்பில் இருந்து எங்கள் சேனல்களை பெறுவதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பன போன்ற புகார்களை பெற்றுள்ளோம் என்று சுட்டிகாட்ட விரும்புகிறேன் . Hathwayயில் இருந்து,  எங்கள் சேனல் சிக்னல்களை பெறுவதற்கு சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி செய்தித்தாள் அறிக்கைகள் உள்ளன எனவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து Hathway கேபிள் & Datacom தலைமை நிர்வாக அதிகாரி திரு.ஜெகதீஷ் குமார் அவர்கள் பேசுகையில், எங்களுக்கு எதிராக தவறான வகையில் பிரச்சாரம் மற்றும் தகவல்களை பரப்பி வருகிறது என்பதால் நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து விளம்பரத்தை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் " ,என்று கூறியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களை நாங்கள் நிறுத்தவில்லை. நாம் சாதாரணமாக நமது பிரீமியம் பேகேஜ் தொகுப்பில் இருந்து நீக்கி... இப்போது சந்தாதாரர்கள் ஸ்போர்ட்ஸ் பேகேஜ் அல்லது  அ லா கார்டே மூலம் கொடுக்கின்றோம். "
-->

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதன் சேனல்களின் கட்டணத்தை உயர்த்துகிறது என Hathway நடவடிக்கை தூண்டுவதாக இல்லையா...? "நாங்கள் எங்கள் சேனல்களின் விலை உயர்த்தவில்லை. சேனல்களின்  விலையை இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI தான் கட்டுப்படுத்துகிறது மேலும் எந்த ஒரு சேனல்ஒளிபரப்பாளரும் தன்னிச்சையாக சேனல் விலையை அதிகரிக்க முடியாது, "என சேனல் தரப்பில் செய்தி தொடர்பாளர் மீண்டும் சுடுட்டி காட்டி பேசினார்.
எனினும், உறுதிப்படுத்தப்படாத செய்திகள்... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வந்த போது - - அது அதன் சேனல்களை எந்த பேகேஜ் தொகுப்புகளிலும் வைத்து கொள்ளலாம் எனவும் ஆனால் இந்த ஆண்டு சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தி கொடுக்க வேண்டும் என Hathway விடம் கேட்டதாக கூறப்படுகிறது. எல்லா ஒளிபரப்பாளர்களும் சந்தாதாரர் வீடுகளில் செட் டா பாக்ஸ் பெட்டிகளை நிறுவி பரவல் செய்வது வெளிப்படைத்தன்மை தொடங்கும் தருணத்தில் ஏன் இது போன்ற ஒப்பந்தங்களை நாடுகின்றன...? என்பது சந்தாதாரர்களுக்கு சற்றும் புரியவில்லை.
இது ஒரு பெரிய பிரச்சினையாக கூறப்படுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை...?  இது டிஜிட்டல் இல்லையா...? நமது நுகர்வோருக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை கொடுத்துள்ளோம். விளையாட்டு சேனல்களை விரும்பும் எந்த நுகர்வோரும் அவர்கள் அ லா கார்டே a la carte எனப்படும் தனியாகவோ அல்லது அவர்கள் எங்கள் விளையாட்டு பேக் மூலமாகவும் பதிவு செய்து சேனல்களை பெறலாம், " என்கிறார் ஹாத்வே நிறுவனத்தின் திரு. பிள்ளை அவர்கள்.
எனினும் இந்த நடவடிக்கையினால் Hathway  நுகர்வோர் மோசமாக பாதிப்படைந்துள்ளனர் என கூறுகிறார் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளர். " நுகருவோர் இப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் உட்பட சேனல்களை அதே தொகுப்பில் உள்ள கட்டணத்தை விட Hathway நிறுவனத்திற்கு  இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் பதிலளித்தார் .
யார் கூறியது நாங்கள் அதிகம் வாங்குகிறோம் என்று... ? நாம் அதற்கு பதிலாக a la carteவில் சேனல்களை நுகர்வோர்களுக்கு தருகிறோம், இது பேகேஜ் விலையை விட  மிகவும் குறைக்கப்பட்ட விலை என்பது திரு. பிள்ளை அவர்களின் பதில்,...
அவர் மேலும் கூறுகையில் MSO  அதன் பிரீமியம் தொகுப்பின் விலையை  ரூ 5 குறைத்துள்ளது, மேலும் ஒரு மாதத்திற்கு ரூ 17.25 என்ற விலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 , 2 , 3 மற்றும் 4 சேனல்களை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார். இந்த சேனல்கள் தேர்வு நுகர்வோர் மூன்று மாதங்களுக்கு எனவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார் அவர். வேறு வகையில் என்றால் ஸ்போர்ஸ் பேகேஜ் தொகுப்பின் மூலம் பெறமுடியும் எனவும் அதே விலையில் கிடைக்கும் எனவும் கூடுதாலாக நியோ ஸ்போர்ட்ஸ் சேனலும் கிடைக்கும் எனவும் நுகர்வோர் ஒரு மாத காலத்திற்கு பதிவு செய்ய முடியும் எனவும் கூறினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளர் ஹாத்வே நிறுவனம் அதன் பேகேஜ் தொகுப்பு அமைப்புகளை மாற்றம் செய்வதற்கு முன் நுகர்வோருக்கு தகுந்த முன்னறிவிப்பு ஏதும் கொடுக்க வில்லை என Hathway குற்றஞ்சாட்டினார்.
 "Hathway நிறுவனத்தில் எங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் அடங்கிய பேகேஜ்களை  ஆறு மாதங்களுக்கு சந்தா கட்டியவர்கள் மற்றும் வருடாந்திர அடிப்படையில் சந்தா செலுத்தியவர்களை பாதுகாக்கவில்லை என்று தகவல்கள் கிடைத்தது ... இது விதிமுறை மீறல்...இதுவரை தங்களுக்கு பிடித்த சேனல்களை பார்த்துகொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று சேனல்களை நிறுத்துவது என்பது நியாய பூர்வமான முறையாகாது என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 பிள்ளை இந்த குற்றச்சாட்டை ஒரு விரைவான பதிலின் மூலம் மறுத்த அவர் கூறுகையில் " நாங்கள் எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்று கூறுவது யார்....? நாங்கள் எங்கள் பேகேஜ் திட்டம்பற்றி  எங்கள் சந்தாதாரர்களுக்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே ஒரு பொது அறிவிப்பின் மூலம் தகவல் தெரிவித்து விட்டோம் எனவும் மேலும் தொலைகாட்சியில் ஸ்க்ரோல் செய்தி மூலமாகவும் தகவல் ஒளிபரப்பு செய்துள்ளோம் எனவும் சூடாக பதிலளித்தார்
"நாங்கள் எப்போதும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம். இதன் விளைவு,  எங்கள் உள்ளடக்க சேனல்கள் அனைத்து கேபிள் டிவி மற்றும் DTH தளங்களில் முழுவதும் பரவலாக இருக்கிறது, " என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி தொடர்பாளர் என்று கூறும் அவர்...  நாம் அப்படியே எங்கள் பார்வையாளர்களை விட்டுவிட முடியாது. TRAI வகுத்துள்ள கட்டமைப்பு விதிமுறைகள் மூலம் இரண்டு தரப்பினரும் ஒளிபரப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் பார்வையாளர்களுக்கு ஒரு குறைந்தபட்ச சேவை தர கடமைப்பபட்டிருகின்றோம் எனவே விநியோக தளங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.
திரு. பிள்ளை அவர்கள் கூறுகையில் தனது நிறுவனத்தின் மூலம் ...அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம் "என்றும் கூறியவர் மேலும் கூறுகையில்  சந்தை டிமான்ட் பின்பற்றி நடவடிக்கை எடுக்கிறது. இது குறித்த வழக்கு ஏற்கனவே TDSAT  தீர்ப்பயத்திற்கு வந்தபோது ...அங்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மனுவை  தொலைதொடர்பு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது...எனவும் தெரிவித்தவர்... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பாளரின் பேச்சுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றே கருதுகின்றேன் எனவும் தெரிவித்தார். எங்களுக்கு டிஜிட்டலாக்கத்தின் நடைமுறையும் தெரியும் அதன் அர்த்தமும் தெரியும் எனவும் கூறிமுடித்தார்.

Labels: ,

Aatchi Tv Tamil Channel Comingsoon Satellite

Dear Friends Aatchi Masala Group New Satellite Tamil Channel Launch Soon, these channel Allready runing Web based . One More Snaps

-->




Labels: , , ,

Videocon D2H Announcement




We would like to inform you the Channel Number of below mentioned Sports and English GEC has been changed. Because of this activity you may receive no Signal issue on some of the channels. In our endeavor to provide you with the best services we are requesting you to please try some self troubleshooting steps that may help you to recover from this no signal problem.

In case if you facing No Signal issue on some channels, please: Reboot your STB or d2h Product (Power OFF from mains and again ON), it will show Home channel Keep watching the home channel for at least 5 min & then switch to your preferred channel this problem should get resolved automatically. If issue still persist, please follow the below stapes to reset your product: 

Step 1: Press Menu
Step 2: Go to Setup and Press ok.
Step 3: Press ok on Installation option.
Step 4: Enter Installation Code 1234 and confirm by pressing Ok.
 Dear Customer,
-->

Step 5: Select Box Settings and scroll down to Reset option.
Step 6: Press O.K. to Confirm.
Step 7: Wait till the Box reboot again (Approx 90 sec) and will lead to First Time Installation screen.
Step 8: Press O.K. to continue and Quick Installation screen will prompt on the TV Screen.
Step 9: Select Alternate language e.g. Hindi and press o.k. which lead to Region Selection.
Step 10: Select User Region e.g. North and Proceed to User City selection and confirm by pressing o.k.
Step 11: Check the Signal Strength & Quality which should be in Green Color.
Step 12: Now Press Green button on the remote to scan the channels & post channel scan press O.K. Button respectively to save the channel list.
Step 13: Press on -Yes” to save which lead to Home channel.

Channel Name                                                          New Channel No.
AXN                                                                               175
STAR WORLD PREMIERE HD                                    178
STAR WORLD                                                              179
STAR WORLD                                                              180
ZEE Caf                                                                         181
Comedy Central                                                            183
FX                                                                                 189
FOX CRIME                                                                 191
STAR SPORTS 2                                                           403
STAR SPORTS 3                                                           407
STAR SPORTS 4                                                           409
TEN SPORTS                                                                411
TEN HD                                                                        412
TEN CRICKET                                                             415
NEO prime                                                                    427
NEO sports                                                                   429
DD SPORTS                                                                 435

Labels: , , , , ,

அஸ்ட்ரோ குழுமத்தின் ஒரு சில சேனல்கள் தற்காலிக இலவசம் !!!

 மலேசியா அஸ்ட்ரோ டிடிஹச் சேவையின் சி பேண்ட் சேனல்களான ஒரு சில சேனல் மூன்று நாட்களாக மீ சேட் 91.5 யில் தற்காலிக இலவசமாக விடப்பட்டுள்ளது இதன் ஒரு சில படக்காட்சிகள்.
Satellite Details :

Measat3/3A@91.5 deg C band.This is temp fta.enjoy friends...

4120 H 30000

 
-->

Labels: , , , , ,

4/6/14

Nokia Lumia , Nokia Windows Phone Details

விண்டோஸ் தொலைபேசி 8.1 அடிப்படையாக கொண்ட லுமியா 930, லுமியா 635, லுமியா 630 ஆகிய மூன்று புதிய லுமியா ஸ்மார்ட்போன்களை நோக்கியா, அறிமுகப்படுத்தியுள்ளது. லுமியா 930, நோக்கியா புதிய தலைமை போன் ஆக உள்ளது, மற்ற இரண்டும் குறைந்த விலை கொண்ட லுமியா ஸ்மார்ட்போன்கள் ஆகும். லுமியா 630 இரண்டு வகைகளில் வருகிறது மற்றும் லுமியா 635 இரட்டை சிம் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.
-->


நோக்கியா Lumia 930 ஒரு 5 இன்ச் 1080p டிஸ்ப்ளே கொண்டுள்ளது. PureView கேமரா மற்றும் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் கொண்ட 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது. டூயல் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 2.2GHz ஸ்னாப்ட்ராகன் குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. நோக்கியா லுமியா 930 உலக அளவில் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ஜூன் மாதம் தொடங்கி $ 599 விலையில் கிடைக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
nokia_lumia_930_nokia_conversations

லுமியா 630 மற்றும் லுமியா 635 ஆகிய இரண்டுமே 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 5 மெகாபிக்சல் கேமரா மற்றும் ஒரு 1.2GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் ப்ராசசர் உள்ளது. லுமியா 635 இல் 4G LTE ஆதரிக்கும், லுமியா 630, ஒற்றை மற்றும் இரட்டை சிம் வகைகளில் வருகிறது. மற்றபடி சாதனங்கள் ஒரே அம்சங்களில் வரும்.
nokia_lumia_630_conversations

நோக்கியா லுமியா 630 மே மாதம் முதல் ஆசியா, இந்தியா / மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஒற்றை சிம் $ 159 விலையிலும், இரட்டை சிம் $ 169 விலையிலும் தொடங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா லுமியா 635 இந்த கோடையில் அமெரிக்க உட்பட, எல்லா இடங்களிலும் $ 189 விலையில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Labels: , , , , ,

Samsung Galaxy S3 NEO Details

சாம்சங் நிறுவனம் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் அதன் இந்தியா இணையதளத்தில் சமீபத்திய ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S3 நியோ ஸ்மார்ட்போனை பட்டியலிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி S3 நியோ ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகின்றது. கேலக்ஸி S3 நியோ ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனம் ஆகும். இது ஒரு 4.8 இன்ச் HD (720×1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. கேலக்ஸி S3 நியோ சிப்செட் பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை, என்றாலும் 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.குறிப்பாக, கேலக்ஸி எஸ் III நியோ+ வேரியன்ட் 1.4GHz ப்ராசசர் கொண்டுள்ளது. 
-->

-->
கேலக்ஸி S3 நியோ ரேம் 1.5GB உடன் வருகிறது மற்றும் உள்ளடிக்கிய சேமிப்பு பற்றி எந்த வார்த்தையும் இல்லை, ஆனால் 64GB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரிக்கிறது. எல்இடி ப்ளாஷ் மற்றும் CMOS சென்ஸார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. 1.9 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

கேலக்ஸி S3 நியோ இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் / எ -ஜி.பி. எஸ், மைக்ரோ-USB மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும். கேலக்ஸி S3 நியோ மெஷர்ஸ் 136.6×70.7×8.6mm மற்றும் 132 கிராம் எடையுடையது. கேலக்ஸி S3 நியோ ஒரு 2100mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ப்ளாக், ப்ளூ, பிரவுன், கிரே, மரூன், பிங்க் மற்றும் வைட் ஆகிய ஏழு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி S3 நியோ ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

  • 4.8 இன்ச் HD (720×1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
  • 1.2GHz குவாட் கோர் ப்ராசசர்,
  • இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),
  • ரேம் 1.5GB,
  • 64GB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு,
  • எல்இடி ப்ளாஷ் மற்றும் CMOS சென்ஸார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 1.9 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • Wi-Fi,
  • ப்ளூடூத்,
  • ஜிபிஎஸ் / எ -ஜி.பி. எஸ்,
  • மைக்ரோ-USB,
  • 3 ஜி,
  • ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,
  • 2100mAh பேட்டரி,
  • 132 கிராம் எடை.

Labels: , , , ,

4/2/14

ஆன்டிராய்டு இயங்குதள கைபேசியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மென்ஒருங்கு

ஆன்டிராய்டு இயங்குதள கைபேசியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மென்ஒருங்கு

 

 

நேயர் நண்பர்களே, வணக்கம். சீன

வானொலி தமிழ் ஒலிபரப்பு, இணையம்
போன்ற சேவைகளை நேயர்கள் எளிதாக
அனுபவிக்க வசதி அளிக்கப்படும்
வகையில், கைபேசிகளில் இயங்கும் "Tamil-
CRI"எனும் மென்ஒருங்கை உருவாக்க
தமிழ்ப் பிரிவு பெரிதும்
முயற்சி எடுத்துள்ளது.
இப்போது,ஆன்டிராய்டு[Android]
கைபேசியில் இயங்கும்
மென்ஒருங்கு வெளியாகியுள்ளது.
அதன் சோதனைப்
பதிப்பு தற்போது வழங்கப்படுகிறது.
அதில், தமிழப் பிரிவின்
ஒலிபரப்பு நிகழ்ச்சிகள், இணைய
செய்திகள் மற்றும் கட்டுரைகள்,
சிறப்புப் பகுதிகள், குறிப்பாக
தற்போது நடைபெறுகிற சீனாவில்
இரு பரும் கூட்டத் தொடர்கள்
இடம்பெறுகின்றன.
கண்டு கேட்டு மகிழுங்கள். இந்த
மென்ஒருங்கு பற்றி உங்கள்
கருத்துக்களையும்
ஆலோசனைகளையும் ஆர்வத்துடன்
எதிர்பார்க்கின்றோம். மிக்க நன்றி!
பயன்பாட்டுக் குறிப்புகள்:
ஒன்று, கைபேசி மூலம் இப்பக்கத்தில்
உலா வந்து, மென்ஒருங்கு பதிவிறக்கம்
செய்ய விரும்பினால்,
இங்கே சொடுக்கவும்,  அல்லது,
கைபேசியில் 'app.cri.com.cn'என்ற
இணையதளத்தில் இந்த
மென்ஒருங்கை பதிவிறக்கம்
செய்யுங்கள்
இரண்டு, தமிழ் எழுத்துக்களை உங்கள்
கைபேசியில் இயல்பாக காணும்
வகையில், ஆன்ராய்டு இயங்குதளத்தின்
பதிப்பு 4.0க்கு மேல் இருக்க வேண்டும்
என்பதை அறிவுறுத்துகின்றோம்.

Labels: , , , , ,