10/27/13

ராஜ் டிஜிட்டல் plus தற்பொழுது விடியோகான் டிடிஹச் லும் !!!

videocon d2hயில் தற்பொழுது ராஜ் டிஜிட்டல்   plus விடப்பட்டுள்ளது .இந்த சேனல் ஆனது புதிய transponter ரில் விடப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது . சேனல் நம்பர் 828 ல் விடப்பட்டுள்ளது இதோ ஒரு சிறிய படக்காட்சிகள் உங்களுக்காக 
NEW TP : 11164

POLA     :   V

S RATE  :  44995

மேலும் வாசிக்க

Labels:

10/26/13

Thaicom கேயு பேண்ட் டிஷ்யில் தற்பொழுது ஹாலிவுட் சேனல் பார்க்கலாம் !!!

தாயகம் 78.5யில் தற்பொழுது  ஹாலிவுட் சேனல்கள்   மற்றும்     இரவு மின்னல்கள் சேனல்களை நிங்கள் கண்டு மகிழலாம் . பாக்ஸ் ஹச்டி, GRAND tv  ,WARNER BORTHERS , மேலும் பல பிஸ் கி சேனல் கள் இலவசமாக கிடைகிறது இந்த இலவச சேனல் கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க கண்டிப்பாக பிஸ் கி செட்டாப்பாக்ஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் . இந்த சேனல்கள் கே யு பேண்ட் ஆன சன் ,டிஷ் டிவி , videocon , AIRTEL , அனைத்து டிஷ் களிலும் கிடைக்கும் . மேலும் தகவலுக்கு PH: 9095319220 தொடர்பு கொள்ளலாம் . ஒரு சில படகாட்சிகள் இதோ உங்களுக்காக
மேலும் வாசிக்க

Labels: , ,

10/25/13

ஏர்டெல் டிஜிட்டல் டிவி, sun direct யில் தற்பொழுது புதுயுகம் !!!


புதுயுகம் தொலைக்காட்சி இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்க பட்ட நிலையில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் சன் டிடிஹச் தனது வாடிக்கையாளர்களுக்கு திபாவளி பரிசாக புதுயுகம் டிவியை தனது சேவையில் இணைத்துள்ளது . இந்த சேனல் ஏர்டெல் டிஜிட்டல் டிவியில்  இந்த 491 சன் யில் 129 அலைவரிசை கொண்ட எண்ணில் கிடைக்கிறது .

Labels: ,

10/23/13

புதியதலைமுறையின் புதுயுகம் தொலைக்காட்சி பயணத்தை துவங்கியது !!!

புதியதலைமுறையின் குழுமத்தின் புதிய சேனலான புதுயுகம் பொழுதுபோக்கு சேனல் தனது ஒளிபரப்பை இன்று முதல் துவங்கியது . இந்த சேனலானது புதியதலைமுறையினை  போன்றே எவ்வித சோதனை ஓட்டமும் இல்லாமல் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில் ஏற்கனவே   அனைத்து ஏற்பாடுகளும்  செய்து ஆரம்பித்துள்ளது . இதில் தாய் குலங்கள் அய்யோ அய்யோ என பேசும் வகையில் சினிமா பட கதாநாயகி என் கனவர் இறந்து 10 வருடங்கள் ஆகிறது ஆனால் நான் கற்பமாக உள்ளேன் னு  dailor ர வேற புதியதலைமுறை முறையில கட்டுறாங்க . இது எப்படினு பார்க்கணும்னு நிறைய பேர் இருபங்க , இது மாதிரி நிறைய சீரியல் இடம் பெறுகிறது என்பது குறிபிடத்தக்கது . இந்த சேனலை மக்கள் பார்க்க சி பேண்ட் டிஷ் வைத்திருக்க வேண்டும் . எப்படின்னு கேக்குறிங்களா இப்படி
இருக்கனும் . இது எனக்கு தெரியதனு நீங்கா கேக்கலாம். தெரியாதவங்க என்னைய கேப்பாங்க சார் சன் டிஷ் ல வருமானு அவுங்களுக்குத்தான் இந்த படம் . இந்த சேனலை இணையதளத்தில் பார்க்க www.pudhuyugam.tv   என்ற முகவரியில் பார்க்கலம் . இந்தசேனல் மட்டுமின்றி மேலும் இதுபோன்று   45க்கும் மேற்பட்ட பல தமிழ் சேனல்களை  பார்க்க எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ..
skype id     : tamilandth 
viber  id     :  9095319220
whats app  :  9095319220
we chat      :   "  "   "
line             :   "  "  "
gtalk          :   baskarankpt@gmail.com
மேலும் வாசிக்க

Labels: , , , , , , , ,

10/22/13

இந்தியாவிற்கு வந்தது ட்விட்டர் டிவி, முதல் ஒப்பந்தம் ஏர்டெல் DTH உடன்...!!

தொழில்நுட்பம் மற்றும் அதற்கான சரியான தளமும் அமைய வேண்டும் என்பவை இன்றைய
காலகட்டத்தில் மிகப்பெரிய வணிக விஷயங்களாக உள்ளது - மொபைல் மற்றும் இணையம் அல்லது இணையம் மற்றும் தொலைக்காட்சி என்பதாக இருக்கும் எனவும், மேலும் இவை அனைத்துமே எதிர்காலத்திற்கான ஒரு வருவாய் வழியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி , இந்திய தொலைதொடர்பு பாரதி ஏர்டெல்லின் ஒரு பிரிவு நிறுவனம்,  அது முதல் முறையாக தனது டிஜிட்டல் டிவி உடன் ட்விட்டர் வசதியையும் ஒருங்கிணைக்க உள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளது. தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டே , பார்வையாளர்கள் அவர்களின் தொலைக்காட்சி தொடர்பான ட்வீட்
மேலும் வாசிக்க

Labels: , , ,

10/19/13

விடியோகான் யில் ராஜ் டிஜிட்டல் plus விரைவில் !

videocon டி2 ஹச் யில் இந்த வருட திபாவளி பரிசாக ராஜ் டிஜிட்டல் plus சேனலை விடுகிறது . எனவே தமிழ் சேனல் கள் அதிகம் விடும் dth ஆக இது விளங்குகிறது . வேறு எந்த dth சேவைகளும் அதிக தமிழ் சேனல்களை கொடுக்க வில்லை என்பது தான் உண்மை . இந்த சேனல் k tv க்கு மிக அருகில் விடும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது .

Labels: , ,

புதுயுகம் தனது சோதனை ஒளிபரப்பை துவங்கியது IS17@66 deg

புதியதலைமுறை குழுமத்தின் பொழுதுபோக்கு சேனல் ஆன புதுயுகம் தனது சோதனை ஒளிபரப்பை இன்டெல் சாட் 66 டிகிரி யில் ஆரம்பிதுள்ளது .இந்த சேனல் ஆனது வேந்தர் tv க்கு அடுத்த படியாக விடப்பட்டுள்ளது . இதன் ஒரு சில படக்காட்சிகள்  இதோ உங்களுக்காக

Satellite:IS17@66 deg
Fre:4015
Pol:Ver
Symrate:30000
Format:Mpegf4 DVBS2 8 psk


மேலும் வாசிக்க

Labels: , , ,

10/14/13

Splash tv புதிய தமிழ் சேனல் Is20@68.5 deg ல்ஆரம்பம் !!!

Splash tv புதிய தமிழ்  இந்த சேனல் சற்று முன் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  தற்பொழுது புதிய பாடல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது என்பது கூறிப்பிடத்தக்கது . இதன் ஒரு சில படங்கள் உங்களுக்காக மற்றும் அலைவரிசை விபரங்கள்.

Satellite:Is20@68.5 deg
Fre:3795
Pol:H
Symrate:7200
Format:Mpeg4 dvbs2 8 psk



Labels: , , , ,

வேந்தர் டிவி தனது முத்திரை லோகோவை அறிமுகம் செய்துள்ளது !!!

நீண்ட கால எதிர்பார்பை ஏற்படுத்திய வேந்தர்டிவி நேற்று ஆயூத பூஜை என்பதால் சிறிது நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்தது. அப்பொழுது புதிய லோகோவை அறிமுகம் செய்தது அதில் தோன்றிய லோகவை பார்க்கும் பொழுது பாரி வேந்தரின்  இந்திய ஜனநாயக கட்சியின் கொடி நிறங்கள் இருந்தது
எனவே சிறிது அரசியல் நிகழ்வுகள் இருக்கும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Satellite:Intelsat 17 @ 66 deg
Fre:4015
Pol:Ver
SymRate:30000
Format:Mpeg4 dvbs2 8 psk

Labels: , , ,

10/10/13

ஆண்ட்ராய்டு போன்களின் பஜ்சர் சீப் பஜ்சர் .

ஆண்ட்ராய்டு  போன்களின் பஜ்சர் சீப் பஜ்சர் .இரண்டாம் தரம் வாய்ந்த  
ஆண்ட்ராய்டு  போன்கள் நல்ல தரத்துடன் கிடைக்கும் . ரூபாய் 8000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு  போன்கள் 3850 க்கு கிடைக்கும் . கேமரா மொபைல் போன்கள் ரூபாய்  850 முதல் கிடைக்கும் . பெண்ட்ரிவ்கள் 350 முதல் ஆரம்பமாகிறது .
டிடிஹச் ரிசிவர்கள் ரூபாய் 400 முதல் கிடைக்கும் இரண்டாம் தரம் கொண்ட  .ஐ  போன்கள் கள் ரூபாய் 15000 கிடைக்கும் , மேலதிக விபரங்களுக்கு www.cheifbazzar.in  தளத்தை பார்க்கவும் .

Labels:

10/9/13

தமிழன் DTH குழுமத்தின் புது வரவு சிப் பஜ்சர் !!!

தமிழன் டிடிஹச் குழுமத்தின் புது வரவு ஆன்லைன் ஷோபிங் தளம் கோலகல ஆரம்பம் . நீண்ட கால இடைவெளிக்கு பிறகு உங்களுக்கு இப்பதிவை வெளியிடுகிறேன் சில சொந்த காரணங்களுக்காக என்னால் சரியாக தொடர்ந்து பதிவு வெளியிட முடியாதற்கு வருந்துகிறோம் . கூடிய விரைவில் எங்கள் அனைத்து தளத்திற்கும் ஒன்றாக இனைக்கப்படும் . இதுவரை நம்மால் இயக்கப்பட்டு வரும் தளங்கள் புதிதாக ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதில் மற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை  விட குறைந்த விலையில் பெறலாம் .ஆண்டராய்டு போன்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் . இதன் வரிசையில் கிடைக்கும் பொருட்கள்
Android Mobile ( New , Old ), Dth Receivers ( New ,Old ) , Data Cards ( New ) , Pen Drive (New ) , Fancy Sim Cards , மேலும் இன்னும் பல electronic பொருட்கள் கிடைக்கும் . நீங்கள் தளத்தை இந்த முகவரியில் பார்க்கலாம் . www.cheifbazzar.in
மேலும் விபரங்களுக்கு  9095319220

Labels: , , , ,