எஸ் ஆர் எம் குழுமத்தின் ஆங்கிலம் செய்தி சேனல் துவங்குவதில் சிக்கல் !!!
எஸ் ஆர் எம் குழுமத்தின் புரோமோட்டர்
நிறுவனங்களில் ஒன்றின் மூலமாக நடத்தப்படும் சென்னை சார்ந்த புதிய தலைமுறை மீடியா
கார்ப்பரேஷன் , ஆரம்பித்து கிட்டத்தட்ட
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ,
ஒரு 24 * 7 ஆங்கிலம் செய்தி
சேனல் தொடங்க முடிவு செய்த நிலையில், அதன் தொடக்க திட்டங்கள் அனைத்தும் குழம்பிய நிலையிலேயே
உள்ளது. குழுமம் சேனல் தொடங்குவதற்காக திறக்கப்பட அதன் டெல்லி மற்றும்
சென்னை அலுவலகங்கள் மூடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தொழில் மிக
நெருங்கிய வட்டாரத்தில்.... குழுமத்தின் ஆங்கிலம் செய்தி சேனல் தொடங்கும் திட்டம் கைவிடப்பட
வில்லை என்று தெளிவான ஒளிபரப்பு வெளியீட்டு தேதி தெரியவில்லை
எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது, ஆனால் தனியார் ஆங்கில இணையத்தில் வெளிவந்த
செய்தியில்... கடந்த நான்கு மாதங்களாக சேனல் தொடக்க பணிகளில் எந்த முன்னேற்றமும்
இல்லை எனவும் மேலும் சேனலின் மூத்த அதிகாரிகளுக்கு சேனல் ஒளிபரப்பு தொடங்கிய உட முழு
சம்பளமும் தரப்படும் எனவும் அது வரை ஊதியத்தில் சில வெட்டுக்கள் வெட்டப்படும்
எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய தலைமுறை வட்டாரங்கள் கூறுகையில் சேனல் தொடங்குவதற்கு ஏற்பட்ட தாமதம் குறித்த காரணங்களாக " சென்னையில் அதன் குழு அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள் மேலும் இந்த ஆண்டு தமிழ் GEC சேனல் புதுயுகம் சமீபத்த்தில் அறிமுகமான பிறகு ஏற்பட்ட நிதி பற்றாக்குறை " போன்றவை என தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களிடம் பணிநிறுத்தம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும்... ஆனால் அதே நேரத்தில் சேனல் எப்போது தொடங்கப்படும் என்பதில் எந்த ஒரு தெளிவும் இல்லை என்றும் செய்திகள் கூறுகின்றன. மேலும் சேனல் தரப்பில் சம்பள குறைப்பு வேண்டாம் என நினைப்பவர்களுக்கு... அதற்கு பதிலாக ஓர் அறிய கைகுலுக்கல் திட்டத்துடன் வெளியே அனுப்பும் திட்டத்தையும் யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய தலைமுறை மீடியா குழுமத்தில் தற்போது. புதுயுகம் , கல்வி , கலைசாரல் ,பெண்கள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Labels: chennai new generation, puthiyathailaimurai, puthuyugam tp, srm college, TV NEWS, university srm, usa