இந்தியாவிற்கு வந்தது ட்விட்டர் டிவி, முதல் ஒப்பந்தம் ஏர்டெல் DTH உடன்...!!
தொழில்நுட்பம் மற்றும் அதற்கான
சரியான தளமும் அமைய வேண்டும் என்பவை இன்றைய
காலகட்டத்தில் மிகப்பெரிய வணிக விஷயங்களாக உள்ளது - மொபைல் மற்றும் இணையம் அல்லது இணையம் மற்றும் தொலைக்காட்சி என்பதாக இருக்கும் எனவும், மேலும் இவை அனைத்துமே எதிர்காலத்திற்கான ஒரு வருவாய் வழியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்ககாலகட்டத்தில் மிகப்பெரிய வணிக விஷயங்களாக உள்ளது - மொபைல் மற்றும் இணையம் அல்லது இணையம் மற்றும் தொலைக்காட்சி என்பதாக இருக்கும் எனவும், மேலும் இவை அனைத்துமே எதிர்காலத்திற்கான ஒரு வருவாய் வழியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி , இந்திய
தொலைதொடர்பு பாரதி ஏர்டெல்லின் ஒரு பிரிவு நிறுவனம், அது முதல்
முறையாக தனது டிஜிட்டல் டிவி உடன் ட்விட்டர் வசதியையும் ஒருங்கிணைக்க உள்ளது என்று
செய்திகள் வெளிவந்துள்ளது. தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டே , பார்வையாளர்கள் அவர்களின்
தொலைக்காட்சி தொடர்பான ட்வீட்
Labels: airtel digital tv, iptv, TV NEWS, twitter tv

