10/25/13

ஏர்டெல் டிஜிட்டல் டிவி, sun direct யில் தற்பொழுது புதுயுகம் !!!


புதுயுகம் தொலைக்காட்சி இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்க பட்ட நிலையில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் சன் டிடிஹச் தனது வாடிக்கையாளர்களுக்கு திபாவளி பரிசாக புதுயுகம் டிவியை தனது சேவையில் இணைத்துள்ளது . இந்த சேனல் ஏர்டெல் டிஜிட்டல் டிவியில்  இந்த 491 சன் யில் 129 அலைவரிசை கொண்ட எண்ணில் கிடைக்கிறது .

Labels: ,

10/23/13

புதியதலைமுறையின் புதுயுகம் தொலைக்காட்சி பயணத்தை துவங்கியது !!!

புதியதலைமுறையின் குழுமத்தின் புதிய சேனலான புதுயுகம் பொழுதுபோக்கு சேனல் தனது ஒளிபரப்பை இன்று முதல் துவங்கியது . இந்த சேனலானது புதியதலைமுறையினை  போன்றே எவ்வித சோதனை ஓட்டமும் இல்லாமல் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில் ஏற்கனவே   அனைத்து ஏற்பாடுகளும்  செய்து ஆரம்பித்துள்ளது . இதில் தாய் குலங்கள் அய்யோ அய்யோ என பேசும் வகையில் சினிமா பட கதாநாயகி என் கனவர் இறந்து 10 வருடங்கள் ஆகிறது ஆனால் நான் கற்பமாக உள்ளேன் னு  dailor ர வேற புதியதலைமுறை முறையில கட்டுறாங்க . இது எப்படினு பார்க்கணும்னு நிறைய பேர் இருபங்க , இது மாதிரி நிறைய சீரியல் இடம் பெறுகிறது என்பது குறிபிடத்தக்கது . இந்த சேனலை மக்கள் பார்க்க சி பேண்ட் டிஷ் வைத்திருக்க வேண்டும் . எப்படின்னு கேக்குறிங்களா இப்படி
இருக்கனும் . இது எனக்கு தெரியதனு நீங்கா கேக்கலாம். தெரியாதவங்க என்னைய கேப்பாங்க சார் சன் டிஷ் ல வருமானு அவுங்களுக்குத்தான் இந்த படம் . இந்த சேனலை இணையதளத்தில் பார்க்க www.pudhuyugam.tv   என்ற முகவரியில் பார்க்கலம் . இந்தசேனல் மட்டுமின்றி மேலும் இதுபோன்று   45க்கும் மேற்பட்ட பல தமிழ் சேனல்களை  பார்க்க எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ..
skype id     : tamilandth 
viber  id     :  9095319220
whats app  :  9095319220
we chat      :   "  "   "
line             :   "  "  "
gtalk          :   baskarankpt@gmail.com
மேலும் வாசிக்க

Labels: , , , , , , , ,