10/14/13

வேந்தர் டிவி தனது முத்திரை லோகோவை அறிமுகம் செய்துள்ளது !!!

நீண்ட கால எதிர்பார்பை ஏற்படுத்திய வேந்தர்டிவி நேற்று ஆயூத பூஜை என்பதால் சிறிது நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்தது. அப்பொழுது புதிய லோகோவை அறிமுகம் செய்தது அதில் தோன்றிய லோகவை பார்க்கும் பொழுது பாரி வேந்தரின்  இந்திய ஜனநாயக கட்சியின் கொடி நிறங்கள் இருந்தது
எனவே சிறிது அரசியல் நிகழ்வுகள் இருக்கும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Satellite:Intelsat 17 @ 66 deg
Fre:4015
Pol:Ver
SymRate:30000
Format:Mpeg4 dvbs2 8 psk

Labels: , , ,