Thaicom கேயு பேண்ட் டிஷ்யில் தற்பொழுது ஹாலிவுட் சேனல் பார்க்கலாம் !!!
தாயகம் 78.5யில் தற்பொழுது ஹாலிவுட் சேனல்கள் மற்றும் இரவு மின்னல்கள் சேனல்களை நிங்கள் கண்டு மகிழலாம் . பாக்ஸ் ஹச்டி, GRAND tv ,WARNER BORTHERS , மேலும் பல பிஸ் கி சேனல் கள் இலவசமாக கிடைகிறது இந்த இலவச சேனல் கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க கண்டிப்பாக பிஸ் கி செட்டாப்பாக்ஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் . இந்த சேனல்கள் கே யு பேண்ட் ஆன சன் ,டிஷ் டிவி , videocon , AIRTEL , அனைத்து டிஷ் களிலும் கிடைக்கும் . மேலும் தகவலுக்கு PH: 9095319220 தொடர்பு கொள்ளலாம் . ஒரு சில படகாட்சிகள் இதோ உங்களுக்காக
Labels: KU BAND, THAICOM 78.5, THAICOM 78.5 COMMING BISSKEY CHANNEL





4 Comments:
freqancy simbalrate tell..........
simbolrate frqcancy tell me.......
12537 v 30000
Good info...
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home